மாநில சுயாட்சி

மாநில சுயாட்சி

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முரசொலி மாறன் (Murasoli Maran)
பதிப்பகம்: சூரியன் பதிப்பகம் (Suriyan Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வானில் விரியும் சிறகுகள் உடம்பு சரியில்லையா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தங்கள் திட்டங்களுக்கு நிதி கேட்டோ, இயற்கைச் சீற்றங்களுக்கு நிவாரணம் கேட்டோ மத்திய அரசுக்கு கடிதம் எழுதி சலித்துப் போகும் மாநில அரசுகள், ‘மாநிலங்களுக்கு இன்னும் உரிமை வேண்டும்’ என போர்க்கொடி பிடிப்பது, சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இந்தியாவில் நடந்துவரும் விஷயம். மத்திய அரசு பல விஷயங்களை தனது அதிகாரத்தில் வைத்திருக்கிறது; மாநில அரசுக்கு சில விஷயங்களில் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது; இன்னும் சில விஷயங்கள் இரண்டு அரசுகளின் அதிகார வரம்பிலும் வருகின்றன. இதில் அவ்வப்போது உரசல்கள் வருவது இயல்பு. மாநிலங்களுக்கு உரிமைகள் வழங்குவது பற்றி அடிக்கடி கமிஷன்களும் அமைக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில் மாகாண அரசுகளுக்கு அதிக அதிகாரங்கள் உண்டு. அதுபோல் இந்தியாவிலும் ஏன் சுயாட்சி அவசியம் என்பதற்கான ஆவணமாக இருக்கிறது இந்த நூல். தி.மு.க.வின் மூத்த தலைவரான முரசொலி மாறன் இந்த நூல் குறித்து முன்னுரையில் இப்படிச் சொல்கிறார்: ‘மாநில சுயாட்சிக் கோரிக்கை மட்டுமல்லாது, இன்றைய மத்திய-மாநில உறவுகளின் பல கூறுகளும் இதில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.

  • இந்த நூல் மாநில சுயாட்சி, முரசொலி மாறன் அவர்களால் எழுதி சூரியன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மாநில சுயாட்சி, முரசொலி மாறன், Murasoli Maran, Varalaru, வரலாறு , Murasoli Maran Varalaru,முரசொலி மாறன் வரலாறு,சூரியன் பதிப்பகம், Suriyan Pathippagam, buy Murasoli Maran books, buy Suriyan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முரசொலி மாறன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திராவிட இயக்க வரலாறு

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


சேகுவேரா - Cheguvera

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்

பாரதி செல்லம்மாள் உயில் - Bharathi Chellammal Uyil

உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள்

திருவாரூர் திருக்கோயில் - Thiruvarur Thirukkoil

தென்னிந்தியாவைக் கண்டேன்

வ.உ. சிதம்பரனார் சிந்தனைகளும் வரலாறும்

திருத்தொண்டர் வரலாறு - Thiruthondar Varalaaru

சங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு

காவிரி நாடன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வளம் தரும் விரதங்கள்

அவன் அவள் அன்லிமிடெட்

நிழல்கள் நடந்த பாதை

எனப்படுவது

சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் 1)

இளையோருக்கு ஏற்றம் தரும் இனிய கதைகள்

பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்

திருப்புமுனை

எமக்குத் தொழில் எழுத்து

சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91