அம்பேத்கர் - Ambedkar

Ambedkar - அம்பேத்கர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அஜயன் பாலா (Ajayan Bala)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761412
Pages : 96
பதிப்பு : 12
Published Year : 2016
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், தீண்டாமை, சாதனை, போராட்டம், தகவல்கள்
குற்றவாளிகள் ஜாக்கிரதை கிச்சன் மருந்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வேர்களை அறுத்தெரிந்து வெடித்துக் கிளம்பிய ஒரு வித்தாக, சாதியத்தின் கொடிய நரம்புகளை அறுத்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட 'மகர்' இனத்தின் இருண்ட கருவறையிலிருந்து வெளிவந்த ஒரு விடிவெள்ளி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். பள்ளி நாட்களிலேயே சாதியத்தின் கொடுங்கரங்களால் தீண்டப்பட்டு மனமெங்கும் புண்ணாகிப்போன பீமாராவ் சக்பால் என்ற இளைஞர்தான் அம்பேத்கராக மாறினார். வேதனையில் வெந்து நொந்துகொண்டிருந்த அந்த நேரத்தில் கல்வி என்ற தற்காப்பு ஆயுதம் அவர் கைக்குக் கிடைத்தது. கூரான அந்த ஆயுதம் சாதியத்தின் நரம்புகளை பதம் பார்க்கத் தொடங்கியது. இதனால், தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, ஒடுக்குமுறை என்று பிரயோகப் படுத்திக்கொண்டிருந்த சாதிய, துவேஷ சக்திகள் அம்பேத்கரை கண்டு அஞ்சத் தொடங்கின. இதுதான் சமயம் என்று உணர்ந்த அவர், தன் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக கல்வி என்னும் ஆயுதத்தைத் தீவிரமாகப் பயன்படுத்தினார். சட்டம் பயின்றார். பல பட்டங்கள் பெற்றார். ஆலய நுழைவு போராட்டத்தை கையில் எடுத்தார். தொடர்ந்து தம் மக்களின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் எழுப்பினார். இந்திய அரசியல் சரித்திரத்தின் பங்கங்களைப் புரட்டும்போது அம்பேத்கரின் பெயர் இல்லாத அத்தியாயங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரின் பங்களிப்புகள், செயல்பாடுகள் ஏராளம். அப்படிப்பட்ட ஒப்பற்ற தலைவர் அம்பேத்கரின் வரலாற்றை நூலாசிரியர் அஜயன் பாலா எளிய நடையில் எழுதியிருக்கிறார். ஆனந்த விகடனில் 'நாயகன்' வரிசையில் வெளியான அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து அபூர்வ புகைப்படங்களுடன் இப்போது நூலாக வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமை கொள்கிறது. இந்தியனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்களில் அம்பேத்கரின் வரலாறும் மிக முக்கியமானது.

  • This book Ambedkar is written by Ajayan Bala and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அம்பேத்கர், அஜயன் பாலா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ambedkar, அம்பேத்கர், அஜயன் பாலா, Ajayan Bala, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Ajayan Bala Valkkai Varalaru,அஜயன் பாலா வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Ajayan Bala books, buy Vikatan Prasuram books online, buy Ambedkar tamil book.

ஆசிரியரின் (அஜயன் பாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிறுவர் சினிமா

நாயகன் பெரியார்

நாயகன் நெல்சன் மண்டேலா

அன்னை தெரசா - Annai Therasa

ஈஷாவுடன் இமாலயா தியான யாத்திரை

நாயகன் அம்பேத்கர்

மார்லன் பிராண்டோ தன் சரிதம் - Marlin Brando

உலக சினிமா வரலாறு (பாகம் 1) (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)

நட்பின் இலக்கணம் நா. முத்துக்குமார்

செம்மொழிச் சிற்பிகள் (தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு)

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ஜெ.ஜெ: தமிழகத்தின் இரும்புப் பெண்மணி

மருது காவியம் - Marudu kaaviyam

Nivedita

வேதாத்திரி மகரிஷி பற்றி 100 அறிஞர்கள் - Vedhaththiri Maharishi Pattri 100 Aringnargal

முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

ஒரு புயலின் ஓய்வு (நெல்சன் மண்டேலா வரலாறு) - Oru Puylin Ooivu (Nelson Mandela Varalaru)

Albert Einstein

நெல்சன் மண்டேலா

ஜோசப் முண்டஸ்ஸேரி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

ஒரு புதுமைப் பெண்ணின் கதை - Oru Pudhumai Pennin Kadhai ( Kiran Bedi )

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஏற்றுமதியில் தொழில்முனைவோர் ஆவது எப்படி?

முள்வலி... - Mulvali…

தாமிரபரணி கரையினிலே - Tamirabarani Karaiyinile

தலாய் லாமா - Thalai Laama

சந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)

கண்ணீரால் காப்போம்

இதயமே வெல்லும் - Ithayame Vellum

பரீட்சையில் பாஸ்...பாஸ்! - Paritchayil Pass...Pass

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்! - Dear Mr.Businessman

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91