நடைவெளிப் பயணம்

நடைவெளிப் பயணம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அசோகமித்திரன் (Ashokamitran)
பதிப்பகம்: சூரியன் பதிப்பகம் (Suriyan Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சொல்லுறேண்ணே சொல்றேன் வேலைக்கு வெல்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழின் மதிக்கத்தக்க மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், கிட்டத்தட்ட 59 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருபவருமான அசோகமித்திரன் அவர்களை ஒரு வெகுஜன இதழில் முதல்முறையாகப் பத்தி எழுதவைத்த முயற்சியே இந்தப் புத்தகத்தின் தொடக்கம். ‘குங்குமம்’ இதழில் எழுதுவதற்கு அவரை அணுகியபோது, ஆச்சரியங்கள் காத்திருந்தன. இந்த 83 வயதில் அவர் கணினியில் தட்டச்சு செய்து கட்டுரைகளை அனுப்பிவைக்கத் தயாராக இருந்தார். பேனாவைப் பிடித்தால்தான் கற்பனை ஊற்றெடுக்கும் என நினைப்பவர்கள், அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தன் ஞாபக அடுக்குகளில் சேமித்துவைத்திருந்த கடந்தகால அனுபவங்களை, நிகழ்கால யதார்த்தத்தோடு ஒப்பிட்டு அவர் எழுதிய 40 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அவரைத் தெரியாத யாரோ ஒரு இளம் வாசகர் இந்த நூலைப் படித்தால், தன் டீன் ஏஜில் இருக்கும் ஒரு எழுத்தாளர் இதை எழுதியதாக நினைக்கக்கூடும். மொழிநடையில் அத்தனை இளமை. பக்கம் பக்கமாக எழுதி விளக்கவேண்டிய விஷயங்களை ஒற்றை வரியில் தந்து பிரமிப்பூட்டும் லாவகம் அவருக்கு சர்வசாதாரணமாகக் கை வந்திருக்கிறது. அந்த ஒற்றை வரியைப் படித்து விட்டு பல நிமிடங்கள் யோசிக்கலாம். சினிமா, நாடகம், அரசியல், நிகழ்த்துக்கலைகள் என அவர் தொடாத இடங்களே இல்லை. ‘குங்குமம்’ இதழில் தொடராக வெளிவந்தபோதே ‘‘எப்போது இவை தொகுக்கப்பட்டு நூலாக வெளிவரும்?’’ எனக் கேட்ட வாசகர்கள் நிறைய. அவர்களுக்காக விரைவாகவே இந்நூல் வெளிவந்தது. ஐம்பது ஆண்டுகால தமிழகச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்த்தும் நூல் இது..

  • இந்த நூல் நடைவெளிப் பயணம், அசோகமித்திரன் அவர்களால் எழுதி சூரியன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நடைவெளிப் பயணம், அசோகமித்திரன், Ashokamitran, Katuraigal, கட்டுரைகள் , Ashokamitran Katuraigal,அசோகமித்திரன் கட்டுரைகள்,சூரியன் பதிப்பகம், Suriyan Pathippagam, buy Ashokamitran books, buy Suriyan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அசோகமித்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒற்றன் - Otran (Novel)

தண்ணீர் - Thanneer

அசோகமித்திரன் கட்டுரைகள் 1 - Ashokamitran Katturaikal 1

இன்று - Indru

படைப்புக்கலை

குறுக்குவெட்டுகள் - Kurukkuvetugal

இன்ஸ்பெக்டர் செண்பகராமன் - Inspector Shenbagaraaman Selected Novels

கரைந்த நிழல்கள் - Karaintha Nizhalgal

என் பயணம்

கரைந்த நிழல்கள் - Karaindha Nizhalgal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பூப்பறிக்க வருகிறோம் (நெஞ்சில் நிறைந்த நினைவுகள்)

நாம் பெறவேண்டிய மாற்றம் - Naam Peravendiya Maatram

சங்க நூற் காட்சிகள் பாகம் - 1

99 Thoughts on Ganesha

நமது ராஜாஜி - Namathu Rajaji

இங்கே சுற்றுலா போயிருக்கிறீர்களா? - Inge Sutrula Poghirikala

குடியரசுத் தலைவர் ஆளுநர் அதிகாரங்கள்

சுபாசு சந்திரபோசு

காலம் நடந்த பெருவழி (கொடுமணல் அகழாய்வு - ஓர் அறிமுகம்)

திராவிடர்கள் மீதான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சட்டம் உன் கையில்

கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் கலக்கலாம் தமிழில்

மனம் மயங்குதே

ரைட்டர்ஸ் உலா

உறவெனும் திரைக்கதை

மினியேச்சர் மகாபாரதம்

பெருமாள் கோயில்களில் பெருமைமிகு விழாக்கள்

கிட்னியை கவனி

சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் 1)

பலன் தரும் ஸ்லோகங்கள் (பாகம் 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91