108 திவ்ய தேச உலா (பாகம் 1)

108 திவ்ய தேச உலா (பாகம் 1)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பிரபுசங்கர் (Praushankar)
பதிப்பகம்: சூரியன் பதிப்பகம் (Suriyan Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.225
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பலன் தரும் ஸ்லோகங்கள் (பாகம் 2) 108 திவ்ய தேச உலா (பாகம் 2)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துவைத்த இந்தத் திருக்கோயில்களில் பல, ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்ப்பதும்; தொலைவு, பயண நேரம், போக்குவரத்து வசதிக் குறைவு போன்ற காரணங்களால் சிலவற்றிற்கு பக்தர்கள் குறைந்த அளவே வருவதுமாக இருக்கிறது. ஆனால் தன்னைக் காண இயலாத நிலையிலுள்ள பக்தர்களை, உற்சவராக, வீதிவுலா வந்து அவரவர் இல்லங்களுக்கு முன் நின்று தரிசனம் காட்டும் இறைவனின் பெருங்கருணை, பேரானந்தத்தை அளிக்க வல்லது. அதேபோன்றதுதான் திருத்தலங்கள் பற்றிய புத்தகங்களும். இவை அந்தக் கோயில்களை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து, உங்கள் மடியில் நிர்மாணிக்கின்றன. இப்போது உங்கள் கரங்களில் தவழும் 108 திவ்ய தேச உலா புத்தகமும் அப்படிப்பட்டதுதான். அபூர்வமான புகைப்படங்களும் இந்த நூலுக்கு அழகு சேர்க்கின்றன. பரவசத்தோடு வழிபட வண்ணப்படங்களும் உண்டு. இது முதல் பாகம். இந்த பாகம் மட்டுமன்றி, திவ்ய தேச உலாவின் அடுத்தடுத்த பாகங்களும் உங்கள் பக்தி உணர்வுக்கு திவ்ய பிரசாதங்களாக அமையவிருக்கின்றன.

  • இந்த நூல் 108 திவ்ய தேச உலா (பாகம் 1), பிரபுசங்கர் அவர்களால் எழுதி சூரியன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , 108 திவ்ய தேச உலா (பாகம் 1), பிரபுசங்கர், Praushankar, Aanmeegam, ஆன்மீகம் , Praushankar Aanmeegam,பிரபுசங்கர் ஆன்மீகம்,சூரியன் பதிப்பகம், Suriyan Pathippagam, buy Praushankar books, buy Suriyan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பிரபுசங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


108 திவ்ய தேச உலா (பாகம் 2)

சுட்டிகளின் கோயில் விசிட் - Chutikalin Koil Visit

கைத்தலம் பற்றிய கடவுளர் - Kaithalam patriya kadavular

வித்தியாச ராமாயணம்

சபரிமலை யாத்திரை

மகாபாரதக் கதைகள்

பலன் தரும் விரதங்கள் - Palan tharum virathangal

இளையோருக்கு ஏற்றம் தரும் இனிய கதைகள்

வளம் தரும் விரதங்கள்

108 திவ்ய தேச உலா (பாகம் 4)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Hanuman Chaleesa

இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் (பாகம் - 3) - Islaamia Kalai Kalanjiyam (Part-3)

Sri Ramakrishna our Refuge

புத்தர் அருளிய தம்மபதம் - Budhar Aruliya Thammapatham

ஜென் வழி - Zen Vazhi

இறை அருட்பா (பகவத் கீதை) - Thavaththiru Aruvasiddhar Pillai Thamizh

ஷ்ரீ கந்த புராணம்

தினம் தினம் ஆனந்தமே - Dhinam Dhinam Aanandhame

ஸ்ரீ குருராஜர் புகழ்பாடும் ஹரிதாஸ கீர்த்தனைகள் - Sri Gururajar Pugazhpaadum Haridhasa Keerthanaigal

வியாபாரம், தொழில் சிறக்க சிறந்த மந்திரங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் 1)

புத்தர்பிரான்

இதயமே இதயமே

ஃபேன்டஸி கதைகள்

சூரியனைச் சுற்றுகிறது பூமி

ட்விட்டர் மொழி

இனிது இனிது வாழ்தல் இனிது

கர்ணனின் கவசம்

உடம்பு சரியில்லையா

கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் கலக்கலாம் தமிழில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91