பலன் தரும் ஸ்லோகங்கள் (பாகம் 1)

பலன் தரும் ஸ்லோகங்கள் (பாகம் 1)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ந. பரணிதரன் (Na. Bharanidharan )
பதிப்பகம்: சூரியன் பதிப்பகம் (Suriyan Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி 20 பலன் தரும் ஸ்லோகங்கள் (பாகம் 2)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மந்திரத் தன்மை இல்லாத எழுத்து என எதுவும் இல்லை. மருத்துவத் தன்மை இல்லாத வேர் என எதுவும் இல்லை. உபயோகம் இல்லாத மனிதன் என்று எவரும் இல்லை. இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கத் தெரிந்தவர்கள்தான் இங்கே இல்லை’ என்கிறது ஒரு சமஸ்கிருத ஸ்லோகம். தனது பசியை, அழுகையின்மூலம் ஒரு குழந்தை தன் தாய்க்கு உணர்த்துகிறது. அந்த அழுகையைப் புரிந்துகொள்ளும் தாய், குழந்தைக்கு பாலூட்டி அழுகையை சிரிப்பாக்குகிறாள். அதுபோல மனிதர்கள் தங்கள் தேவைகளை கடவுளிடம் அறிவிக்க பிரார்த்தனை, விரதம், காணிக்கை என பல வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான், மந்திரங்கள் வாயிலாக கடவுளை தம் பக்கம் திரும்பச் செய்வது. ‘என்னைக் கொஞ்சம் கவனியேன்’ என இறைஞ்சுவது. நோய் தீர, குழந்தைப் பேறு கிடைக்க, திருமணம் இனிதாக அமைய, செல்வச் செழுமை பெற... இப்படி ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றித் தரும் இனிய ஸ்லோகங்கள் பலவற்றை நம் முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றை எப்போது, எப்படி உச்சரித்து வேண்டினால் பலன் கிடைக்கும்? அதற்கான வழிகாட்டியாக இருக்கிறது இந்நூல். ‘தினகரன் ஆன்மிக மலர்’ இதழில் பலன் தரும் ஸ்லோகமாக வாரந்தோறும் வெளியாகி லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பயன் தந்த பகுதி, தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியாகியுள்ளது.உங்கள் வீட்டு பூஜையறையில் அமர்ந்து, அருள்மருந்தாக இந்நூல் உங்கள் வாழ்வை மலரச் செய்யும் என்பது நிச்சயம்

  • இந்த நூல் பலன் தரும் ஸ்லோகங்கள் (பாகம் 1), ந. பரணிதரன் அவர்களால் எழுதி சூரியன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பலன் தரும் ஸ்லோகங்கள் (பாகம் 1), ந. பரணிதரன், Na. Bharanidharan , Aanmeegam, ஆன்மீகம் , Na. Bharanidharan Aanmeegam,ந. பரணிதரன் ஆன்மீகம்,சூரியன் பதிப்பகம், Suriyan Pathippagam, buy Na. Bharanidharan books, buy Suriyan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ந. பரணிதரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி 20

பலன் தரும் ஸ்லோகங்கள் (பாகம் 2)

சக்தி வழிபாடு

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


திருமகள் துதி

எளிய தமிழில் சித்தர் தத்துவம் - Eliya Tamizhil Sidhar Thaththuvam

சுவாமியே சரணம் ஐயப்பா!

திருவாசகம் - Thiruvaasagam

ஆதிசங்கரர்

ஓஷோ ஓர் ஒப்பற்ற ஞானி

பஞ்சரத்ன ஸ்தோத்ரங்கள்

புத்தர்பிரான்

மெய்ஞானமும் அணு விஞ்ஞானமும்

அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) - Akilaththirkor Arutkodai Muhammad Nabi (Sal)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகை மாற்றிய தோழிகள்

சகுனியின் தாயம்

உங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி பார்லர்

இதயமே இதயமே

ட்விட்டர் மொழி

ஸ்ரீமத் பாகவதம்

தண்ணியா செலவழிக்கலாம் பணத்தை

சூரியனுக்கு அருகில் ஒரு வீடு

108 திவ்ய தேச உலா (பாகம் 2)

சூரியன் தகித்த நிறம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91