விகடன் இயர் புக் 2017 - Vikatan year book 2017

Vikatan year book 2017 - விகடன் இயர் புக் 2017

வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: பதிப்பகத்தார் (Pathippagathar )
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767421
Pages : 960
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Vikatan year book
காவலர் கைடு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு உழைப்பை ஒழித்தல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான ஒரு புத்தகமாகத் திகழும் விகடன் இயர் புக், ஆண்டுதோறும் மேன்மேலும் பரிணாமம் பெற்று வருகிறது. தொடர்ச்சியாக ஐந்தாம் ஆண்டு அறிவுலகத்தின் திறவுகோலாக விகடன் இயர்புக் வெளியிடப்பட்டிருக்கிறது. தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, கீழடி அகழாய்வு, தமிழ் எழுத்துரு பற்றிய ஆய்வுக் கட்டுரை கல் முதல் கணினி வரை, எம்.ஜி.ஆர். என்சைக்ளோபீடியா, இந்திரா இதிகாசம், ஜெயா கிராஃபி, மத்திய - மாநில அரசுகளின் புதிய திட்டங்கள், கொள்கைகள், முத்திரை முகங்கள், முத்திரைச் செய்திகள் என அனைத்தும் கொண்ட தகவல் களஞ்சியமாக அமைந்துள்ளது. இவற்றோடு, ஐ.ஏ.எஸ். தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டும் ‘தப்பான கற்பிதங்களில் இருந்து தப்பிப்போம்’ என்ற கட்டுரை, டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான பொது ஆங்கிலம், சர்வதேச அளவிலான விருதுகள், இந்திய, தமிழக விருது விவரங்கள், 2016 நோபல் பரிசுகள், ஐந்து நூல்கள் பற்றிய அலசல், 2016-ல் வெளியான புதிய புத்தகங்கள், இந்திய வரலாறு - தகவல் தொகுப்பு, உடற்செயலியல் தகவல் தொகுப்பு, தொல்காப்பியத் துளிகள், மின் ஆளுகை, அன்றாட வாழ்வில் நுண்ணுயிரிகள் பங்கு... என இதில் இல்லாதது எதுவுமில்லை என வியக்கும் வகையில் அரிய பெரிய தகவல்களைத் தன்னகத்தே தாங்கி வெளிவந்திருக்கிறது இந்த இயர்புக்! மேலும், போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் வகையில் விகடன் வழிகாட்டல் நிகழ்ச்சியின் விவரங்களும், வெற்றியாளர்கள் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வு வினா விடை களஞ்சியமும் இலவச இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. எதிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்; அதற்கான ஆகச்சிறந்த வழிகாட்டிதான் விகடன் இயர்புக்!

  • This book Vikatan year book 2017 is written by Pathippagathar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் விகடன் இயர் புக் 2017, பதிப்பகத்தார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vikatan year book 2017, விகடன் இயர் புக் 2017, பதிப்பகத்தார், Pathippagathar , Pottiththervugal, போட்டித்தேர்வுகள் , Pathippagathar Pottiththervugal,பதிப்பகத்தார் போட்டித்தேர்வுகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Pathippagathar books, buy Vikatan Prasuram books online, buy Vikatan year book 2017 tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


விகடன் இயர் புக் 2015

விகடன் இயர் புக் 2020 - Vikatan Year Book 2020

விகடன் இயர் புக் 2014 - Vikatan Year Book 2014

விகடன் இயர் புக் 2019 - Vikatan year book 2019

விகடன் இயர் புக் 2018 - Vikatan year book 2018

விகடன் இயர் புக் 2013 - Vikatan Year Book 2013

விகடன் இயர் புக் 2022 - Vikatan year book 2022

விகடன் இயர் புக் 2021 - Vikatan year book 2021

விகடன் இயர் புக் 2016 - Vikatan year book 2016 (Tamilnadu,India, Ulagam, Ariviyal, Thozhilnutpam,Podhu Arivu,Potti Thervu)

ஆசிரியரின் (பதிப்பகத்தார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கந்தர் சஷ்டி கவசம் மூலமும் உரையும்

இராட்சஸக் குள்ளன் (வலை மன்னன் ஸ்பைடர் சாகஸம்)

அலாவுதீனும் ஒரு புலனாய்வுப் பூதமும் (ஹெர்லக் ஷோம்ஸ்)

பிள்ளைத் தமிழ் - Pillai Tamil

கோனார் தமிழ் உரை 12 ம் வகுப்பு (புதிய பாடத்திட்டம்) 2022

ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய புஜங்கம் விளக்கவுரையுடன்

செம்மொழித் தமிழ் நூல்கள் (41 புத்தகங்கள் அடங்கியது)

இந்திய விவசாயத்தின் வர்க்க ஆய்வு

நீங்கள் ஒரே வாரத்தில் ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி?

பாட்டி சொன்ன கதை

மற்ற போட்டித்தேர்வுகள் வகை புத்தகங்கள் :


My First General Knowledge

NEET Physics Guide Vol - 1

SI சார்பு ஆய்வாளர் உளவியல் காவல் சட்டங்கள் - SI Sarpu Aivalar Ulaviyal Kaval Sattangal

இலக்கண வரலாறு (BA, BSc, BLit, MA, UPSC, TNPSC Group I, II, III, IV, IV, UGC NET, SLET, TRB, TET)

பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)

எட்ட இயலும் இலக்குகள் (மத்திய மற்றும் மாநில அரசுப் போட்டித் தேர்வுகள்)

எளிய வேதவழி கணிதம் - Eliya Vedhavazhi Kanitham

TET II ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் (சமச்சீர் கல்வி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை)

Indian National Movement

அடோன் பொது அறிவு (அரசியல் அமைப்பு, கணினி, கணிதம், புவியியல், வரலாறு, வேதியியல், இயற்பியல், விலங்கியல்) TNPSC, TET, POLICE, SI, SLET, TRB, IAS, IPS

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2) - Iyam Pokkum Aanmeegam (part 2)

போஜராஜன் - Poja Rajan

தாரா... தாரா... தாரா... - Thara… Thara…Thara…

சொல் அல்ல செயல்

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

யுரேகா கோர்ட்

இது பெரியவங்க உலகம் - Ithu Periyavanga Ulagam

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

நக்ஸல் சவால் - Naxal Savaal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91