பொசிஷனிங் - Positioning

Positioning - பொசிஷனிங்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067442
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2017
மேன்மைப்படுவாய் மனமே கேள் பழந்தமிழ் வணிகர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உங்களை... உங்கள் தொழிலை... உங்கள் திறமையை... உங்கள் தயாரிப்பை... அடுத்தவர்கள் ரசிக்க... விரும்ப... வரவேற்க... அங்கீகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியது என்ன? உங்களை நீங்களே முன்னிறுத்துவதுதான். நிர்வாகவியலில் இந்த உத்திக்கு 'பொசிஷனிங்' என்று பெயர். இதன்மூலம் உங்களைப் பற்றி உயர்வான, சாதகமான பிம்பத்தை அடுத்தவர் மனங்களில் உருவாக்க முடியும். ரஸ்னா நடத்திய நாடகம், உஜாலா பயன்படுத்திய உத்தி, காட்பரீஸ் காட்டிய வழி என்று மெய்யான அனுபவங்களின் வழியாக பொசிஷனிங் உத்தியை கற்று தருகிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி. எஸ்.எல்.வி.மூர்த்தி: தமிழ் மேனேஜ்மென்ட் எழுத்துகளின் முன்னோடி. சொந்த ஊர் நாகர்கோயில்.சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் படித்துவிட்டு அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்டில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர். கிரைண்ட்வெல் நார்ட்டன் கம்பனியின் பெங்களுரு தொழிற்சாலையின் சேல்ஸ் மேனேஜராகப் பணியாற்றியபோது, ஏற்றுமதியில் சாதனை படைத்து மத்திய அரசின் பரிசை வாங்கித் தந்தார். 'மூர்த்தி மார்க்கெட்டிங் அசோசியேட்ஸ் ' நிறுவனத்தை நடத்தி வருகிறார். வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கு உதவிக் கரம், மேனேஜ்மென்ட் ஆலோசனை, பயிற்சிப் பணிகள் என பல பாதைகளில் இவர் பயணம் தொடர்கிறது
  • This book Positioning is written by S.L.V.Moorthy and published by Sixth Sense Publications.
    இந்த நூல் பொசிஷனிங், எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Positioning, பொசிஷனிங், எஸ்.எல்.வி. மூர்த்தி, S.L.V.Moorthy, Katuraigal, கட்டுரைகள் , S.L.V.Moorthy Katuraigal,எஸ்.எல்.வி. மூர்த்தி கட்டுரைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy S.L.V.Moorthy books, buy Sixth Sense Publications books online, buy Positioning tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இடியஸ் 6

உடல் எடையைக் கூட்டும் உணவு முறைகள் (80 சமையல் குறிப்புகளுடன்) - Udal edaiyai kootum unavu muraikal

காலத்தை வெல்லும் திருமுறைகள்

சுதந்திரச் சுடர்கள்

பாதரச ப்ரியங்கள் - Patharasa Piriyangal

தலைமுறைக்கும் போதும் - Thalaimuraikkum Pothum

கடையனுக்கும் கடைத் தோற்றம்

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு பாகம் 2

உயர் வேதம்

மதுவிலக்கு நேற்று இன்று நாளை - Mathuvilakku Netru Indru Nalai

ஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாகரிகங்கள் - Nagareegangal

டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்! - Dear Mr.Businessman

மாயன் நாகரிகம் - Maayan Naagarigam

BPO : ஓர் அறிமுகம் - BPO: Orr Arimugam

நெப்போலியன்

மார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal

ஹலோ உங்களைத்தான் தேடுகிறார்கள் - (ஒலிப் புத்தகம்) - Hello, Ungalaithaan Thedugirargal!

ஜூலியஸ் சீஸர் - Julius Ceaser

எகிப்திய நாகரிகம் - Egipthiya Naagarigam

நான் எம்.பி.ஏ ஆவேன் - Naan M.B.A. Aaven!

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் - Cheranmadevi Gurukula Porattamum Dravida Iyakathin Ezhuchiyum

செவக்காட்டு மக்கள் கதைகள்

டாம் ப்ரெணின் பள்ளி வாழ்க்கை

மக்களும் மரபுகளும்

ஒரு நொடியில்

பெண்ணிய வாசிப்புகள்

சேகுவேராவினுடைய புரட்சிகர சிந்தனைகள்

புதியதோர் உலகு செய்வோம்

ஆஸ்திரேலியா - Australia

15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 3

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சூப்பர் ஹீரோஸ்

சரோஜா தேவி (கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை) - Saroja Devi

உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம் - Unnai Arindhal

வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 2)

வெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம் - Vetrikkodikattu

நேர் நேர் தேமா - Ner Ner Thema

கார்வர் கதை கேளுங்கள் (கற்பதிலும் கற்பித்தலிலும் கண்டுபிடித்தலிலும் இவர்தான் நெம். 1) - Kaarvar Kathai Kelungal (Karpathilum Karpithalilum Kandupidithalilum Ivarthan No 1

திருட்டுப் பூனை (தர்மா யுத்தம் அதிகாரம் ஒன்று)

என்.எஸ்.கே கலைவாணரின் கதை - N.S.K.Kalai Vaanarin Kathai

After The Floods (The Chennai Bloggers Club)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91