வரம் தரும் வசந்தமே - Varam Tharum Vasanthame

Varam Tharum Vasanthame - வரம் தரும் வசந்தமே

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மல்லிகா மணிவண்ணன் (Mallika Manivannan)
பதிப்பகம்: நாகம்மை நிலையம் (Arunothayam)
ISBN :
Pages : 428
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஊமை நெஞ்சின் சொந்தம் பக்கம் வந்து கொஞ்சம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரவில் எப்பொழுதும் இந்த மாதிரி அரதப் பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டு தூக்கம் வரும்வரை படுத்திருப்பான் ஆகாஷ். அவனுக்கு அது மிகவும் பிடித்தமான ஒன்று. மிகவும் ரசித்துக் கேட்பான் அந்தப் பாடல்களை. தூக்கம் வரும் நேரம் அவனுக்கே தெரியாது. நிம்மதியான தூக்கம் அவனை விட்டு மிக தொலைவில் சென்று நிறைய நாட்கள் ஆகிவிட்டது. நெஞ்சில் நந்தன் கணக்க அவனை விலக்கி படுக்க வைத்தான். நந்தன் அவனுடைய அக்கா அனிதாவின் மகன். அவளுடைய முதல் கணவனுக்குப் பிறந்தவன். இப்போது அவள் கணவன் உயிருடன் இல்லை. திருமணமான இரண்டே மாதத்தில் ஒரு விபத்தில் உயி ரிழந்தான். ஒரு வருடத்திற்கு முன்பு தான் அவளுக்கு மறுபடியும் ஒரு திருமணமானது. யாருக்கும் பிடித்த மில்லாத திருமணம் ஏனென்றால் திருமணமான ஒரு வருடன் மறுதிருமணம். அவர்களுக்கு எட்டு மாதமே யான அக்ஷரா என்ற மகள் இருந்தாள். அனிதாவின் கணவர் அண்ணாமலை வசிப்பது அவ ருடைய முதல் மனைவி தேவிகாவுடன். மாதமொரு முறை இங்கே வந்து போவார். அவன் படுக்க வைத்து ஓரிரண்டு நிமிடங்களிலேயே நந்தன் மீண்டும் அவன் மேல் ஏறி படுத்துக் கொண்டான்.

  • This book Varam Tharum Vasanthame is written by Mallika Manivannan and published by Arunothayam.
    இந்த நூல் வரம் தரும் வசந்தமே, மல்லிகா மணிவண்ணன் அவர்களால் எழுதி நாகம்மை நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Varam Tharum Vasanthame, வரம் தரும் வசந்தமே, மல்லிகா மணிவண்ணன், Mallika Manivannan, Novel, நாவல் , Mallika Manivannan Novel,மல்லிகா மணிவண்ணன் நாவல்,நாகம்மை நிலையம், Arunothayam, buy Mallika Manivannan books, buy Arunothayam books online, buy Varam Tharum Vasanthame tamil book.

ஆசிரியரின் (மல்லிகா மணிவண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சங்கீதா ஜாதி முல்லை (பாகம் 1, 2, 3)

காதல் கொண்டேனே - Kaathal Kondaene

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - Nenjukkul Peythidum Mamazhai

காதல் கொண்டேனே

தலைவியின் நாயகன் - Thalaiviyin Nayagan

என் வாழ்வு உன்னோடு - En Vazhvu Unnoadu

கனவே கை சேருமா - Kanave Kai Seruma

உன் பார்வை நானறிவேன் - Un Paarvai Nanariven

தென்றல் என்னைத் தீண்டும்போது

வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 2 - Veelvenendru Ninaithaayo-Paagam 2

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வஞ்சிமாநகரம் - Vanchi Managaram

333 அம்மையப்பன் தெரு

காவல் கோட்டம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) 2 பாகங்களை கொண்டது - Kaval Kottam ((Sagittarius Academy Award winning book) consists of 2 parts

வேத வியாசர் கதை தீவைபா

விழி மொழி பேசு

அவள் எங்கே பிறந்திருக்கிறாளோ! - Aval Engae Piranthirukiraaloa!

வாழ்க்கையின் வண்ணப் பக்கங்கள்

காற்றுக்கென்ன வேலி (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

உதடுகள் சுடும் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

விழிகளில் எத்தனை மொழிகள் - Vizhikalil Ethanai Mozhigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீதானே தாலாட்டும் நிலவு - Neethaane Thaalaattum Nilavu

பூவின் மகளே நீ யாரோ - Poovin Magale Nee Yaaro

உலா வரும் நிலா - Ulavarum Nila

உள்ளங்கள் ஒன்றாகுமோ..? - Ullangal Ondraagumo..?

ஆசை மனதில்… - Aasai Manathil..

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - Nenjukkul Peythidum Mamazhai

என்னுயிர்க் காதலி - Ennuyir Kaathali

அன்பே… என் அன்பே… - Anbae ..En Anbae..

அம்போடு வா நிலா - Ampotu Vaa Nilaa

நானும் அங்கே உன்னோடு - Nanum Ankae Unnodu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91