சாவித்ரி (நடிகையர் திலகத்தின் நெகிழ்வூட்டும் வாழ்க்கை) - Savithri

Savithri - சாவித்ரி (நடிகையர் திலகத்தின் நெகிழ்வூட்டும் வாழ்க்கை)

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பா.தீனதயாளன் (Pa.Deenadayalan)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067688
Pages :
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் சரோஜா தேவி (கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெரும்பாலும் ஆண்களே கோலோச்சுகின்ற தமிழ்த் திரையுலகில் உருவான முன்மாதிரி இல்லாத துருவ நட்சத்திரம் சாவித்திரி. நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையான இன்னொரு நடிகரைச் சொல்வதற்கு இன்னமும்கூட தயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் சிவாஜி சிம்மாசனத்தில் இருந்த காலகட்டத்திலேயே நடிகையர் திலகம் என்ற புகழ்மொழி சாவித்ரிக்கு மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. இதுதான் சாவித்ரியின் அற்புதமான நடிப்புத்திறனுக்கான ஆகச் சிறந்த கல்வெட்டு. கலையின் மீதான ஆர்வமும், அதை உயரிய வகையில் வெளிபடுத்த வேண்டும் என்கிற முனைப்பும், அளவிடமுடியாத ஆற்றலும், தீராத உழைப்பும் சாவித்ரியின் வெற்றிக்கான விதைகள்.வெற்றிகளை திகட்ட திகட்ட சுவைத்த சாவித்ரியின் இறுதி வாழ்க்கை சோகத்தால் மட்டுமே நிரம்பியிருந்தது என்பது பெரும் முரண். நூலாசிரியர் பா.தீனதயாளனின் எழுத்தில் உருவாகியிருக்கும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தமிழ் சினிமா வரலாற்றின் தவிர்க்க முடியாத அத்தியாயம்.

  • This book Savithri is written by Pa.Deenadayalan and published by Sixth Sense Publications.
    இந்த நூல் சாவித்ரி (நடிகையர் திலகத்தின் நெகிழ்வூட்டும் வாழ்க்கை), பா.தீனதயாளன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Savithri, சாவித்ரி (நடிகையர் திலகத்தின் நெகிழ்வூட்டும் வாழ்க்கை), பா.தீனதயாளன், Pa.Deenadayalan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Pa.Deenadayalan Valkkai Varalaru,பா.தீனதயாளன் வாழ்க்கை வரலாறு,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Pa.Deenadayalan books, buy Sixth Sense Publications books online, buy Savithri tamil book.

ஆசிரியரின் (பா.தீனதயாளன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சரோஜா தேவி (கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை) - Saroja Devi

ரஜினி

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


உழைப்பால் உயர்ந்த உத்தமர் கதைகள்

மௌலானா ஆஜாத்

நம் காலத்தின் நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ

மஹாகவி ஃபெய்ஸ் அஹ்மத் ஃபெய்ஸ் (வாழ்க்கை, கவிதைகள், கருத்துகள்

டாக்டர் சதீஷ் தவான்

விடாமுயற்சி நாயகி ஹெலன் கெல்லர்

டி.எஸ். சொக்கலிங்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

கோபாலகிருஷ்ண கோகலே

நாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமலிங்க சுவாமிகள் - Nattukku Ulaitha Nallavar Ramalinga Swamigal

ஷோடசி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள் - Computer Arivai Valarkkum Kanini Mulla Kathaigal

பிரச்னையே வருக வருக (15 கடிதங்கள், அத்தனையும் மரண வாக்குமூலங்கள்) - Prachanaiye Varuga Varuga

மதுரை அரசியல்

நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ் - Nattukanakku-Ivvalavudhan Economics

குட்டு ஓஷோவின் வாழ்க்கையிலிருந்து...

Challenging Science Questions and Answers (TNPSC, UPSC, RRB, SSC, GRE, TANCET)

வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் - Vegamaaga Padikka Sila Eliya Uththigal

தாவூத் இப்ராகிம் (மும்பை மாஃபியாவின் அறுபதாண்டு கால வரலாறு) - Davut Ibrahim (Mumbai Maafiyavin Arubathaandu Kaala Varalaaru)

சுந்தர் பிச்சை - Sundar Pitchai

திருட்டுப் பூனை (தர்மா யுத்தம் அதிகாரம் ஒன்று)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91