அன்பின் துளி (புனித தெரசா நினைவுக் குறிப்பு) - Anbin Thuli (Punitha Teresa Ninaivu Kurippu)

Anbin Thuli (Punitha Teresa Ninaivu Kurippu) - அன்பின் துளி (புனித தெரசா நினைவுக் குறிப்பு)

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: வி. கிருஷ்ணமூர்த்தி (V. Krishnamoorthy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183688543
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கண்ணதாசன் மாத இலக்கிய இதழ் (ஆனி - ஜூன் 1973) சோறு போடும் சொற்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தேவசகாயம் நடந்தவற்றை எந்தவித அலங்காரப் பூச்சும் திரிபும் இன்றி அப்படியே விவரிக்கக்கூடியவர். புனித தெரசாவின் நற்பணிகளை மையமாக வைத்து அவர் தன் நினைவுக் குறிப்புகளை எழுதியிருக்கிறார். ஒரு சேவகராகவும் ஆட்சி அதிகாரியாகவும் இருந்த அவருடைய வாழ்வில் நடந்த நெருக்கடியான சம்பவங்களை விவரித்திருக்கிறார். பல்வேறு ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் பற்றிய அற்புதமான சித்திரங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் சில உத்வேகமூட்டுபவை. சில கசப்பானவை. வேறு சில சோகமானவை. ஆனால், அவை எல்லாமே அடிப்படையில் உண்மையானவை.

    - கோபாலகிருஷ்ண காந்தி, மகாத்மா காந்தியின் பேரன், மேற்கு வங்காளத்தின் முன்னாள் கவர்னர்

    உலகம் முழுவதும் சேரிகளின் புனிதர் என்று அறியப்பட்டிருக்கும் அன்னை தெரசா இனிமேல் சொர்க்கத்தின் புனிதராக ஆகப்போகிறார். ஒவ்வொருவிதமான துயரத்தின் கண்ணீர்த் துளிகள் ஒன்று சேர்ந்து இயலாமையின் பெருங்கடலாக ஆகிவிட்டிருக்கின்றன. அவை கருணையையும் பரிவையும் நாடுகின்றன. ஒவ்வொரு கணமும் சிந்தப்படும் அந்தக் கண்ணீர்த்துளிகளை துடைக்கும்படி அவர் நம்மை அழைக்கிறார். நாம் களத்தில் இறங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார் இதயத்தில் இருந்து நேரடியாக எழுதப்பட்ட, எளிய, அற்புதமான இந்தப் புத்தகம் சண்டிகரில் அரும்பணி ஆற்றிய அன்னையை ரத்தமும் சதையுமாக நம் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

  • This book Anbin Thuli (Punitha Teresa Ninaivu Kurippu) is written by V. Krishnamoorthy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அன்பின் துளி (புனித தெரசா நினைவுக் குறிப்பு), வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anbin Thuli (Punitha Teresa Ninaivu Kurippu), அன்பின் துளி (புனித தெரசா நினைவுக் குறிப்பு), வி. கிருஷ்ணமூர்த்தி, V. Krishnamoorthy, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , V. Krishnamoorthy Valkkai Varalaru,வி. கிருஷ்ணமூர்த்தி வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy V. Krishnamoorthy books, buy Kizhakku Pathippagam books online, buy Anbin Thuli (Punitha Teresa Ninaivu Kurippu) tamil book.

ஆசிரியரின் (வி. கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புதிர் சிந்தனைக் கணிதம் - Puthir Sinthanai Kanitham

நவீன இந்தியாவின் சிற்பிகள் - Naveena Indiavin Sirpigal

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


Karl Marx

சிவகங்கை தந்த மாவீரர்கள் மருது சகோதரர்கள்

புரட்சித் தலைவி ஜெயலலிதா - Puratchi Thalaivi Jeyalalitha

என் கதை ஹெலன் கெல்லர் - En Kathai

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஊமைத்துரை

இணையற்ற இந்தியத் தலைவர்கள் டாக்டர். அம்பேத்கர் - Leaders Par Excellence-Dr.B.R.Ambedkar

சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம் - Se.Kuvera

தந்தை பெரியார் - Viyakka Vaikkum Maruthuva Seithigal

ஔவையார்

மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹூ ஜிண்டாவ் - Hu Jintao

சிவ தாண்டவம்

தொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu

ஜீபூம்பா (100 ஆளுமைகளைச் சாதனையாளர்களாக மாற்றிய கணங்கள்)

சிவகாமியின் சபதம் (சுருக்கப்பட்ட வடிவம்)

மார்க்கெட்டிங் மாயாஜாலம் - Marketing Maayaajaalam

ரூட்ட மாத்து - Roota Maathu

கீத கோவிந்தம் (நிஜமான ஒரு தெய்வீகக் காதல்) - Geetha Govindam

திரைப்பாடம்

சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை - Sivaji Nadigar Mudhal Thilagam Varai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91