ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி - Aalmanathirkku Appaalulla Athisiya Shakthi

Aalmanathirkku Appaalulla Athisiya Shakthi - ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: ஜேம்ஸ் ஜென்சன், நாகலட்சுமி சண்முகம் (James Jensen, Nagalakshmi Shanmugam)
பதிப்பகம்: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் (Manjul Publishing House)
ISBN : 9788183224802
Pages : 263
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.295
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது) கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • டாக்டர் ஜோசப் மர்ஃபி ஆழமன உளவியல் துறையின் முன்னோடிகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. 1963ல் ‘ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ என்ற அவருடைய நூல் வெளியானதிலிருந்து, ஆய்வுகள் மூலமாகப் பல கூடுதலான விஷயங்கள் ஆழ்மன உளவியல் துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு, இன்று நாம் வாழும் இவ்வுலகம், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடப் பெருமளவு மாறியுள்ளது.

    டாக்டர் ஜோசப் மர்ஃபியின் மூல உரையைத் திருத்தியமைத்து, "ஆழ்மனத்தின் அற்புத சக்தி" என்ற அதன் தலைப்பிற்குக் கீழே வெறுமனே “புதிதாகத் திருத்தியமைக்கப்பட்டது” என்ற வார்த்தைகளுடன் அந்நூலை வெளிகொணரலாம் என்றுதான் முதலில் நான் நினைத்திருந்தேன்.


    இது தொடர்பாக நான் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, இக்காலத்தியத் தகவல்கள் மிக அதிக அளவில் இருந்ததை நான் கண்டறிந்தேன். இதன் விளைவாக உருவானதுதான் இந்நூல். திருத்தியமைக்கப்பட்ட இப்புதிய பதிப்பின் மூலமாக இத்துறை தொடர்பான புதிய ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் வாசகர்களுக்கு வழங்க நான் முயற்சித்துள்ளேன். இதன் மூலம் நூலில் இடம்பெற்றிராத “ எப்படி செய்ய வேண்டும் “ என்பது போன்ற விஷயங்களையும் நாம் இந்நூலில் சேர்த்திருக்கிறேன்.

    - ஜேம்ஸ் ஜென்சன்

  • This book Aalmanathirkku Appaalulla Athisiya Shakthi is written by James Jensen, Nagalakshmi Shanmugam and published by Manjul Publishing House.
    இந்த நூல் ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி, ஜேம்ஸ் ஜென்சன், நாகலட்சுமி சண்முகம் அவர்களால் எழுதி மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aalmanathirkku Appaalulla Athisiya Shakthi, ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி, ஜேம்ஸ் ஜென்சன், நாகலட்சுமி சண்முகம், James Jensen, Nagalakshmi Shanmugam, Molipeyarppu, மொழிபெயர்ப்பு , James Jensen, Nagalakshmi Shanmugam Molipeyarppu,ஜேம்ஸ் ஜென்சன், நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்ப்பு,மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், Manjul Publishing House, buy James Jensen, Nagalakshmi Shanmugam books, buy Manjul Publishing House books online, buy Aalmanathirkku Appaalulla Athisiya Shakthi tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


ரசவாதி

வெற்றியின் ரகசியம்

விவேகானந்தர்

பல கோடி வருடங்களுக்கு முன்னர் (தொல்லுயிரியலைப் பற்றிய படப் புத்தகம்)

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை - Rich Dad Poor Dad

நெருப்பு நிலா - Neruppu Nila

எழுத்து கவிதைகள் (1959 ஜனவரி - ஏப்ரல் 1960) - Ezuththu Kavithaigal (1959 January - April 1960)

ஒரு தலித்திடமிருந்து

மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சினைகளும் - Marxiyamum mozhiyiyal dhesiya ina pirachinaikalum

கலீல் ஜிப்ரானின் பாடல்கள் 14 (மொழிபெயர்ப்பு & ஆய்வு நூல் வரிசை - 7)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே ஆகும்

முதலில் ஓர் இந்தியன் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஒரு வாழ்க்கை வரலாறு

பிரார்த்தனை எனும் மகத்தான சக்தி

இரகசியம் (எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது) நிஜ மாந்தர்கள், உண்மைக் கதைகள் - Ragasiyam (Evvaru En Vazhkaiyai Maatriyathu) Nija Mantharkal, Unmai kathaikal

தனிநபர் வெற்றி

கௌரவன் - முதல் பாகம் (உருண்டன பகடைகள்)

இலக்குகள்

யசோதரை (ஓர் புதினம்)

மக்களைக் கையாளும் திறன்

ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91