இந்துத்வ இயக்க வரலாறு - Induthuva Iyakka Varalaaru

Induthuva Iyakka Varalaaru - இந்துத்வ இயக்க வரலாறு

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067558
Pages : 808
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.999
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் சென்னையின் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய அரசியல், மதச்சக்தியாகத் திகழும் இந்துத்துவத்தின் வரலாறு. இந்துத்துவ இயக்கத்தின் அரசியல் வரலாறு ஆரிய சமாஜத்தை ஆரம்பித்த தயானந்த சரஸ்வதியிடம் இருந்து தொடங்குகிறது. திலகர், சாவர்க்கர், ஹெட்கேவார், கோல்வால்கர், சியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய், அத்வானி என்று தொடரும் அந்தப் பாரம்பரியம் இன்று நரேந்திர மோடியின் அசாதாரண எழுச்சியின் மூலம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது. இந்துத்வத்தின் இத்தகைய வளர்ச்சிப்போக்கை மிக விரிவான களப் பின்னணியோடு பொருத்தி ஆராய்வது இன்றைய அவசர, அவசியத் தேவை. அதனை உணர்ந்து, சிப்பாய் புரட்சி, இந்து மகா சபாவின் ஆரம்பம், ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றுவாய், இந்தியப் பிரிவினை, ஜனசங்கத்தின் உருவாக்கம், எமர்ஜென்ஸியில் இந்துத்வ இயக்கங்கள் எதிர்கொண்ட சவால்கள், ஜனதா ஆட்சியைப் பிடித்த விதம், பாஜக உருவான கதை, ஆட்சியதிகாரத்தில் இந்துத்வம் என்று இந்துத்வ அரசியலின் அதிமுக்கிய அசைவுகளைத் துல்லியமான தரவுகளுடன் பதிவுசெய்கிறது இந்தப் புத்தகம். காந்தி படுகொலை, காமராஜர் கொலைமுயற்சி, மீனாட்சிபுரம் மதமாற்றம், மண்டைக்காடு கலவரம், ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, பொடா சட்டம், கோத்ரா ரயில் எரிப்பு, குஜராத் கலவரம் என்று இந்துத்துவ அரசியலின் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் மெய்யான அரசியலை விவரிக்கும் இந்தப் புத்தகம், இந்துத்வ அரசியலின் எழுச்சி, வீழ்ச்சி, மீட்சியைத் தகுந்த வரலாற்றுப் பின்புலத்தோடு அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்திய, தமிழக அரசியல் களத்தைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவரும் ஆர். முத்துக்குமாரின் இந்தப் புத்தகம் சமகால இந்தியாவின் இன்னொரு பரிமாணத்தின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது.

  • This book Induthuva Iyakka Varalaaru is written by R. Muthukumar and published by Sixth Sense Publications.
    இந்த நூல் இந்துத்வ இயக்க வரலாறு, ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Induthuva Iyakka Varalaaru, இந்துத்வ இயக்க வரலாறு, ஆர். முத்துக்குமார், R. Muthukumar, Aarasiyal, அரசியல் , R. Muthukumar Aarasiyal,ஆர். முத்துக்குமார் அரசியல்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy R. Muthukumar books, buy Sixth Sense Publications books online, buy Induthuva Iyakka Varalaaru tamil book.

ஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பராக் ஒபாமா - Obama, Paraak!

தி.மு.க - D.M.K

பா.ம.க - P.M.K

26/11 மும்பை தாக்குதல் - 26/11: Mumbai Thakkuthal

இந்திரா காந்தி - Indira Gandhi

காங்கிரஸ் - Congress

பராக் ஒபாமா - Obama

திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 2

அம்பேத்கர் - Ambedkar - Kzk

காவிரி அரசியலும் வரலாறும்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


வர்க்க அரசியலும் அடையாள அரசியலும்

கலைஞரின் நகைச்சுவை நயம் 2 - Kalainjarin Nagaisuvai Nayam 2

சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு (மகாத்மா முதல் மன்மோகன் வரை)

அரசும் புரட்சியும்

எம். ஜி. ஆரின் தீர்க்க தரிசனம் - Em. Ji. Aarin Theerkka Tharisanam

திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் - Dravida Iyakkam: Punaivum Unmaiyum

திராவிடப் பேரியக்கம் ஏன்?

அரசியல் அமைப்பும் மாநில ஆளுநர் (பொறுப்பும்) பணியும்

இருளில் தமிழ்நாடு

ஆரியம் - திராவிடம் - இந்தியம் - Aariyam Dhiraavidam Indhiyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புதியவராய் வெற்றியாளராய் மாறுங்கள் - Puthiyavaraai Vetriyaalarai Maarungal

எம்.ஜி.ஆர். திரை, அரசியல் - இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம்

உலகப் புகழ்பெற்ற பீர்பால் கதைகள் - Ulaga Pugalpetra Birbal Kathaigal

அதிக மதிப்பெண் பெற அறிவியல் வினாக்கள் விடைகள் (TNPSC, UPSC, RRB, SSC, TRB, GRE, GMAT, TANCET) - Athiga Mathipen Pera Ariviyal Vinaakkal Vidaigal (TNPSC, UPSC, RRB, SSC, TRB, GRE, GMAT, TANCET)

ஏதோ மாயம் செய்கிறாய்

பயண சரித்திரம் ஆதி முதல் கி.பி. 1435 வரை (பாகம் 1) - Payana Sarithiram Aathi Muthal Ke.Pe. 1435 Varai (Part 1)

பேரரசர் அசோகர் தர்மத்தின் தலைவன்

உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள் - Ulagai Purattia Oru Nodi Porigal

நரேந்திர மோடி

பூக்கரையில் ஒரு காதல் காலம் - Pookaraiyil Oru Kadhal Kalam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91