கனவுகளின் விளக்கம் (சிக்மண்ட் ஃபிராய்ட்) - Kanavugalin Vilakkam (Sigment Proid)

Kanavugalin Vilakkam (Sigment Proid) - கனவுகளின் விளக்கம் (சிக்மண்ட் ஃபிராய்ட்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நாகூர் ரூமி (Nagore Rumi)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067374
Pages : 128
பதிப்பு : 4
Published Year : 2017
விலை : ரூ.166
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மரணத்துக்குப் பின் கே. பாலசந்தர் (வேலை டிராமா சினிமா) 37 வயது வரையிலான வாழ்க்கை வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கனவுகள் தோன்றும் நேரம் மூன்று பகுப்புகளாக அமைவதுண்டு.
    உறங்கியவுடன் தோன்றக்கூடிய கனவுகள் பெரும்பாலும் கடந்த கால வாழ்க்கை நிகழ்சிகளோடு தொடர்பு கொண்டவையாக இருக்கும்.
    நள்ளிரவு நேரத்தில் வரும் கனவு நிகழ்கால வாழ்க்கை அமைப்புகளோடு தொடர்பு கொண்டவையாக இருக்கும்.
    விடியற்காலை வரும் கனவு எதிர்காலம் பற்றியவையாக இருக்கும்
    பகல் கனவு பலிப்பதில்லை. இனி நமக்கு ஏற்படுகிற கனவுகளுக்கு நமது முன்னோர்களின் வழிகாட்டி சத்திர விதி முறைப்படி என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.
    ஒரு பிரம்மாண்டமான ஆலயம் கனவில் வந்தால் கூடிய விரைவில் கடவுள் அருளால் நமக்கு அதிஸ்டம் தரக்கூடிய நிகழ்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு.
    ஆலயத்தின் தலை வாசல் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்வது போல கனவு கண்டால் தீவிரமான புது முயற்சி ஒன்றில் ஈடுபட போகிறோம் என்று அர்த்தம்.
    ஆலயத்தின் தலை வாசல் கதவு மூடப்பட்டது போன்று கனவு வந்தால் நமது முயற்சி தேக்க நிலை அடைய கூடும். ஆனால் கடவுள் அனுகிரகத்தால் தொல்லைகள் தானாக விலகி விடும்.
    பெரிய காண்டாமணி ஓசை எழுப்புவது போல் கனவு வந்தால் நாம் செய்த சில தவறு காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் விலகி விடும். அதே நேரம் திரும்ப அதே தவறை செய்ய கூடாது என்பதற்கு எச்சரிக்கையாகவும் அந்த மணியோசையை நாம் எடுத்துகொள்ள வேண்டும்.
    அடர்த்தியான பசும் இலைகளை கனவிலே பார்த்தல் புத்திர பேறு உண்டாவதற்கு வழி ஏற்படும்.

    ஒருவர் மேஜைமேல் அமர்ந்து எழுதி கொண்டு இருப்பது போல் கனவிலே பார்த்தால் உங்களுக்கு சாதகமா வழக்கு முடிவுகள் அமையும்.

    அல்லது பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவையும் ஏற்படும்.

    காவல் நிலையத்தை கனவில் காண நேர்ந்தால் நீங்கள் செய்து கொண்டு இருக்கும் முயற்சி தொடர்பாக சட்ட சிக்கல் ஏதோ ஒரு குழப்பம் ஏற்பட வழி இருக்கிறது என்று அர்த்தம்.

    சிறு குழந்தை ஒன்று மலர்கொத்து ஒன்றை உங்களுக்கு பரிசளிப்பது போல் கனவு வந்தால் உங்கள் காதல் எந்த தொந்தரவும் இன்றி திருமணத்தில் முடியும்.
    அல்லது காதலியின் பதிலுக்கு காத்திருந்தீர்கள் ஆனால் சாதகமான பதில் கிடைக்கும்

  • This book Kanavugalin Vilakkam (Sigment Proid) is written by Nagore Rumi and published by Sixth Sense Publications.
    இந்த நூல் கனவுகளின் விளக்கம் (சிக்மண்ட் ஃபிராய்ட்), நாகூர் ரூமி அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanavugalin Vilakkam (Sigment Proid), கனவுகளின் விளக்கம் (சிக்மண்ட் ஃபிராய்ட்), நாகூர் ரூமி, Nagore Rumi, Katuraigal, கட்டுரைகள் , Nagore Rumi Katuraigal,நாகூர் ரூமி கட்டுரைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Nagore Rumi books, buy Sixth Sense Publications books online, buy Kanavugalin Vilakkam (Sigment Proid) tamil book.

ஆசிரியரின் (நாகூர் ரூமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜாலியா ஜெயிக்கலாம் - Jaaliya Jeyikkalam, Vaanga Students

மந்திரச் சாவி-சீக்ரெட் ஆப் த மைண்ட் - Mandhira Saavi - Secret Of The Mind

யாஸீன் மௌலானா நாயகம்

ஹோமரின் இலியட் - Eliad

இசைஞானி இனாயத் கான்

நீங்கள்தான் முதல் ரேங்க் எக்ஸாம் டிப்ஸ் 3 (மேஜிக் ஏணி) - Neengalthan Muthal Rank Magic Yeni : Exam Tips 3

நாகூர் நாயகம் அற்புத வரலாறு

புறாக்கள் கட்டிய மாளிகை (இஸ்லாம் உலகில் பரவிய வரலாறு பாகம் - 1)

காமராஜ் (கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை) - Kamaraj

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - Islam Oru eliya arimugam

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் பாகம் 2

மொழிபெயர்ப்பின் சவால்கள் - Mozhipeyarpin Savalgal

இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் சோதனைகளும் சாதனைகளும்

உலகச் சாதனையாளர்கள் 101

இறகுதிர் காலம்

கண்ணாடி உறவுகள்

அயோக்கியர்களும் முட்டாள்களும்

சுவேதா என்னுள் ஆணின் அகிம்சை பெண்ணின் இம்சை

மொகலாயர்கள் ஆட்சிமுறை - Mogalayargal Aatchimurai

புதிய வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குறைந்த முதலீட்டில் அதிகலாபம் தரும் கம்ப்யூட்டர் தொழில்கள் பாகம் 1 - Computer Thozhilgal - Part 1

ப்ளிங்க் கண் சிமிட்டும் நேரத்தில் சிந்திக்காத சிந்திப்பின் சக்தி - Blink Kan Simittum Nokkil Sinthikaatha Sinthippin Shakthi

குழந்தையின்மை யார் குற்றம்

கிறுக்கு ராஜாக்களின் கதை

கருப்பு வெள்ளை இந்தியா - 1 (காலனி ஆதிக்கத்தின் காலப்புத்தகம்)

ரீடர்ஸ் டைஜஸ்ட் உருவான கதை - Readers Digest Uruvaana Kathai

ஆரோக்கிய உணவு

ரிச்சர்ட் பிரான்ஸன் - Richard Branson

பூக்கரையில் ஒரு காதல் காலம் - Pookaraiyil Oru Kadhal Kalam

ஜூலியஸ் சீஸர் - Julius Ceaser

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91