தட்டான்கள், ஊசித்தட்டான்கள் அறிமுகக் கையேடு (படங்களுடன்) - Thattaangal,Oosithattaangal Arimuga Kaiyedu (Padangaludan)

Thattaangal,Oosithattaangal Arimuga Kaiyedu (Padangaludan) - தட்டான்கள், ஊசித்தட்டான்கள் அறிமுகக் கையேடு (படங்களுடன்)

வகை: பொது அறிவு (Pothu Arivu)
எழுத்தாளர்: ப. ஜெகநாதன், ஆர். பானுமதி (P. Jagannathan, R. Banumathi)
பதிப்பகம்: க்ரியா பதிப்பகம் (Crea Publishers)
ISBN : 9789382394181
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.295
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எங் கதெ நியான்டர்தால் மனிதன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உயிரினங்களைப் பற்றிய ’அறிமுகக் கையேடுகள்’ வரிசையில் க்ரியாவின் புதிய வெளியீடு ”தட்டான்கள், ஊசித்தட்டான்கள்”.
    இந்தக் கையேடு தட்டான்களின் உருவ அமைப்பு, வாழிடம், உணவு, இனப்பெருக்கம், வெவ்வேறு பருவங்களில் ஏற்படும் தோற்ற மாற்றங்கள், சிறப்பியல்புகள், அவை தென்படும் இடங்கள், வலசைக் காலம் போன்றவற்றைப் பற்றிய தகவல்களைத் தெளிவாக விவரிக்கிறது. மொத்தம் 73 வகையான (49- தட்டான்கள், 29- ஊசித்தட்டான்கள்) தட்டான்களைக் குறித்த விளக்கங்களையும், 203 வண்ணப் புகைப்படங்களையும் கொண்டுள்ள இக்கையேடு சிறுவர்கள், காட்டுயிரியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், மொழியியலாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும்படி எளிய தமிழிலும், கள ஆய்வுக்கு எடுத்துச் செல்லும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டிருப்பது இக்கையேட்டின் சிறப்பு..
    தட்டான்களின் தனித்துவமான இயல்புகளை அவற்றின் புகைப்படங்களுடன் விவரிக்கும் இந்த நூல் தட்டான்களைப் பற்றி கள ஆய்வு செய்பவர்களுக்கு மிகவும் உதவும்.
    நவீன தொழில்நுட்பங்களாலும், மாறிவரும் மனிதச் செயல்பாடுகளாலும் அழிந்துவரும் நிலையிலுள்ள சில அரிய வகை தட்டான்களைப் பாதுகாக்கவும், அவற்றின் இனங்களைப் பெருகச் செய்யவும் இக்கையேடு சில செயல்முறைகளைப் பரிந்துரைக்கிறது.


  • This book Thattaangal,Oosithattaangal Arimuga Kaiyedu (Padangaludan) is written by P. Jagannathan, R. Banumathi and published by Crea Publishers.
    இந்த நூல் தட்டான்கள், ஊசித்தட்டான்கள் அறிமுகக் கையேடு (படங்களுடன்), ப. ஜெகநாதன், ஆர். பானுமதி அவர்களால் எழுதி க்ரியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thattaangal,Oosithattaangal Arimuga Kaiyedu (Padangaludan), தட்டான்கள், ஊசித்தட்டான்கள் அறிமுகக் கையேடு (படங்களுடன்), ப. ஜெகநாதன், ஆர். பானுமதி, P. Jagannathan, R. Banumathi, Pothu Arivu, பொது அறிவு , P. Jagannathan, R. Banumathi Pothu Arivu,ப. ஜெகநாதன், ஆர். பானுமதி பொது அறிவு,க்ரியா பதிப்பகம், Crea Publishers, buy P. Jagannathan, R. Banumathi books, buy Crea Publishers books online, buy Thattaangal,Oosithattaangal Arimuga Kaiyedu (Padangaludan) tamil book.

மற்ற பொது அறிவு வகை புத்தகங்கள் :


Spoken English Improve Your English (English - Tamil) - ஸ்போக்கன் இங்க்லிஸ் இம்ப்ரொவே யுவர் இங்க்லிஸ் (ஆங்கிலம் - தமிழ்)

1000 பொது அறிவு - 1000 Podhu Arivu

பொது அறிவுக் களஞ்சியம்

பல்துறை சார்ந்த பயனுள்ள செய்திகள் - Palthurai Saarndha Bayanulla Seidhigal

மாணவர்களுக்கான பொது அறிவு உலகம்

ஏன் என்று அறிவோமா?

தேதி சொல்லும் சேதி பாகம் 2 (ஏப்ரல் ஜூன்)

இந்த நாளில் அன்று பாகம் - 1

தேர்வு போட்டிகளுக்கான பொது அறிவு 585 வினாடி வினா

இந்து தமிழ் திசை இயர்புக் 2024

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீடியோ மாரியம்மன் - Video Mariamman

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு) தமிழ் - தமிழ் - ஆங்கிலம் - Kriyavin Tarkalat Tamil Akarati

தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்

காற்று, மணல், நட்சத்திரங்கள் (அந்த்லான் து செந்த் எக்கபெரி)

இதுவரை

சரமகவிகள்

Social Dimensions of Modern Tamil - Social Dimensions Of Modern Tamil

The BBi Combinatory Dictionary of English

ஆடல் எங்கேயோ அங்கே...

zen heart, zen mind

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91