குறள்நெறி - அறம்

குறள்நெறி - அறம்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: புலவர் கே.ஏ. இராஜூ (Puluvar K.A. Raju )
பதிப்பகம்: விதை வெளியீடு (Vithai Veliyedu)
ISBN :
Pages : 699
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.400
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: niyandar selvan, Udambu koriya
புற்றுநோய்களை வெல்வோம் (புற்று நோய்களுக்கு சிறந்த சித்த மருத்துவம்) சித்தர் தத்துவத்தில் ஜோதிடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாயிரத்தில்(கடவுள் வாழ்த்தில்) கடவுள்,,வான் மழை, நீத்தார்க்குச்  சிறப்புத்தந்தவர்,
    "அறன் வலியுறுத்தலையும்" சேர்த்து  வணங்கத்தக்கதாக வைத்திருப்பது சிந்தனைக்குரியது!.
    திருக்குறள் எழுதப்பட்டதின் நோக்கமே அறத்தை வலியுறுத்துவதற்காகவே!
    அறத்துப்பாலுக்கும்  பொருட்பாலுக்கும்  அறமே அடிப்படை!
    பொருளை அறநெறியில் ஈட்டி,இல்வாழ்க்கையை அறவழியில் மேற்கொண்டு
    இன்பம் பெறவேண்டும் என்பதுதான் திருக்குறளின் சாரம் !
    எது அறம்?
    சட்டம் என்பது சமுதாயக் குற்றங்களை தடுப்பதற்காக  இயற்றப்பட்டு காவல்துறை ,நீதிமன்றங்கள் முலம் அமுலாக்கப்படுகிறது!
    இச்சட்டங்கள் நாட்டுக்கு நாடு,வேறுபடுவது ! காலத்திற்கு காலம் மாறுபடுவது !
    ஆனால்அறம் ஒரு வாழ்வியல் நெறி ! மனிதகுலம் இப்படித்தான் வாழவேண்டும் எனத் தொன்றுதொட்டு உணர்த்தப்பட்ட
    மனித தர்மம் ! இதயத்தோடு ஒன்றிவிட்ட மனிதப்பண்பு ! அறத்தை வலியுறுத்த எந்த நீதிமன்றமும் இல்லை!
    நமது மனச்சான்றே நீதிபதி !சட்டத்தை ஏமாற்றிவிடலாம். ஆனால் மனத்தை ஏமாற்றமுடியாது ! அறத்திற்கு புறம்பாக
    நடந்தால் தன் நெஞ்சே தன்னைச்சுடும் !  

  • இந்த நூல் குறள்நெறி - அறம், புலவர் கே.ஏ. இராஜூ அவர்களால் எழுதி விதை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குறள்நெறி - அறம், புலவர் கே.ஏ. இராஜூ, Puluvar K.A. Raju , Tamilmozhi, தமிழ்மொழி , Puluvar K.A. Raju Tamilmozhi,புலவர் கே.ஏ. இராஜூ தமிழ்மொழி,விதை வெளியீடு, Vithai Veliyedu, buy Puluvar K.A. Raju books, buy Vithai Veliyedu books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நாடி ஜோதிடத்தின் அச்சு

ஆர்.ஜி.ராவ் அவர்களின் நாடியின் சாரம்

அட்டாட்ட விக்கிரக லீலையாகிய சிவபராக்கிரமம்

சித்தர் தத்துவத்தில் ஜோதிடம்

வள்ளுவம் உள்ளுவோம் (திருக்குறள் புதையல்போட்டி கட்டுரைகள்)

சித்தர்கள் காட்டும் சிவநெறி

வாஸ்து தோஷப் பரிகாரங்கள்

மருத்துவ ஜோதிடத்தில் இரத்தவியல்

ஜாமக்கோள் பிரசன்னம்

வள்ளுவமும் விவிலியமும்

ஆசிரியரின் (புலவர் கே.ஏ. இராஜூ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தகராலயரகசியயியல்

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


திருக்குறள் உரைக் களஞ்சியம் (10 சிறந்த அறிஞர்களின் உரைகள் ஒரே நூலில்)

திருக்குறள் உரையுடன் - Thirukkural -Oraiyudan (Deluxe Edition)

புதுமைத் தமிழ்

திருக்குறள் 1330 குறட்பாக்கள் எளிய தெளிவுரையுடன் - Thirukkural Ezhiya Thelivuraiyudan

செம்மொழி உள்ளும் புறமும்

தமிழ் மொழி வரலாறு

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் சொல்லதிகாரம் காண்டிகையுரை

புத்தாயிரத்தில் தமிழ்க் களம் - Puthaayirathil Tamil Kalam (Selected Kalachuvadu Interviews : (2004-2009))

வள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம் - Vallalarin Thiruvarutpavil Mananalam

நக்கீரரின் புறச்சிந்தனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறள் புதிய உரை (பெரியது)

திருக்குறள் புதிய உரை (சிறியது)

போக யோகம்

உப்பு நாய்கள் - Uppu Naaigal

வள்ளலார் அமுத மருந்து

புற்றுநோய்களை வெல்வோம் (புற்று நோய்களுக்கு சிறந்த சித்த மருத்துவம்)

கணியக்கலை நுணுக்கங்கள் ஜோதிட சாஸ்திர சூட்சுமங்கள்

பாதையெல்லாம் பணம் - Padhaiyellam Panam

சித்தர்கள் காட்டும் சிவநெறி

கயிலையிலிருந்து கயிலைக்கு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91