பேலியோ டயட் (ஆதி மனிதன் உணவுமுறை) - Paleo Diet: Aadhi Manithan Unavumurai

Paleo Diet: Aadhi Manithan Unavumurai - பேலியோ டயட் (ஆதி மனிதன் உணவுமுறை)

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: நியாண்டர் செல்வன் (Neander Selvan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149680
Pages : 175
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: niyandar selvan, Udambu koriya,  how to decrese the thoppai in tamil, udal parumanai kuraika vali
மனித மனம் (உள் மன ஆற்றலின் வலிமை பற்றி தமிழில் முதன் முதலில் எழுதியவர்) புற்றுநோய்களை வெல்வோம் (புற்று நோய்களுக்கு சிறந்த சித்த மருத்துவம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மிகக் கவனமாக பால், இறைச்சி, கொழுப்பு, இனிப்பு என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்தாலும் எப்படி கொலஸ்டிராலும் ரத்த அழுத்தமும் நீரிழிவும் தாக்குகின்றன? பார்த்துப் பார்த்து கவனமாக மாத்திரை சாப்பிட்டு, உடல் பயிற்சி செய்து, கறாராக டயட் இருந்தாலும் ஏன் உடல் எடையையும் நோய்களையும் கட்டுப்படுத்தமுடியவில்லை?

    ஏனென்றால் நீங்கள் இதுவரை கடைப்பிடித்த வழிமுறைகள் தவறானவை மட்டுமல்ல, நேரெதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. இனி நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். நாகரிகம் என்று நீங்கள் கருதும் இன்றைய உணவு கலாசாரத்தில் இருந்து உங்களை விடுவித்துக்கொண்டு, பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று ஆதி மனிதனின் உணவு வழக்கத்துக்குத் திரும்பவேண்டும்.

    ஆம், உங்களுக்குத் தேவை உலகம் முழுவதிலும் புகழ்பெற்ற நம்பகமான, அறிவியல்பூர்வமான பேலியோ டயட். கொழுப்பு, எடை கூடும் என்றெல்லாம் பயந்து நீங்கள் இதுவரை ஒதுக்கிவைத்த பல முக்கியமான உணவுப் பொருள்களை இனி தங்குதடையின்றி உட்கொள்ளலாம். அதே சமயம், ஆரோக்கியமானது, சத்தானது என்றெல்லாம் கருதி நீங்கள் உணவில் சேர்த்துவந்த பல உணவு வகைகளை இனி நீங்கள் ஒதுக்கி வைக்கவேண்டும்.

    இந்த பேலியோ டயட்டுக்கு நீங்கள் மாறுவதன்மூலம், உடல் எடையைக் குறைத்து, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியும்.

    உலகம் முழுவதிலும் பிரபலமாக இருக்கும் பேலியோ டயட் முறையை இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைத்து தகுந்த பின்னணியுடன் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் நியாண்டர் செல்வன்.

    ஃபேஸ்புக்கில் பல்லாயிரம் பேரால் தொடர்ந்து வாசிக்கப்பட்டு, பின்பற்றப்பட்டுவரும் வெற்றிகரமான டயட் முறை இது.

  • This book Paleo Diet: Aadhi Manithan Unavumurai is written by Neander Selvan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பேலியோ டயட் (ஆதி மனிதன் உணவுமுறை), நியாண்டர் செல்வன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paleo Diet: Aadhi Manithan Unavumurai, பேலியோ டயட் (ஆதி மனிதன் உணவுமுறை), நியாண்டர் செல்வன், Neander Selvan, Maruthuvam, மருத்துவம் , Neander Selvan Maruthuvam,நியாண்டர் செல்வன் மருத்துவம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Neander Selvan books, buy Kizhakku Pathippagam books online, buy Paleo Diet: Aadhi Manithan Unavumurai tamil book.

ஆசிரியரின் (நியாண்டர் செல்வன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆல்ஃபா அப்பா ஒமேகா அம்மா

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


இரத்த கொதிப்பு நீங்க மருத்துவம்

மை டியர் மைண்ட் பவர் - My Dear Mind Power

நலம் வாழ நட - Ida Odhukeedu

பயன்மிகு பால்-கிழங்கு மருத்துவம் - Payanmigu Paal-Kizhangu Maruthuvam

சுய இன்பம் - சொப்பன ஸ்கலிதம் - துரித ஸ்கலிதம் போக்க வழிமுறைகளும் மருந்துகளும்

சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும் - Sarkkarai Noyaligalukkaana Unavum Unvau Muraigalum

மாற்றுமுறை மருத்துவங்கள் - Maattrumurai Maruththuvangal

ஆரோக்கிய வாழ்வுக்கு கிரியா யோகம் ஆயில் புல்லிங் அக்னி ஹோத்ரம்

தமிழ்(ழர்) மருத்துவம்

உங்கள் நாயை நீங்களே பழக்கலாம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடல் கொண்ட நிலம் - Kadal Konda Nilam

வேலை மாற்றம் - Velai Maatram

திருமங்கையாழ்வார் மடல்கள்

மண்மகன் - Manmagan

மணிமேகலை - Manimekalai

ஆட்கொல்லி விலங்கு

மகாகவி பாரதியார் - Mahakavi Bharathi

வேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா - Velaiyil Munnera Success Formula

மோடியின் இந்தியா ஒரு பொருளாதாரப் பார்வை

ஸ்ரீமான் சுதர்சனம் - Sriman Sudharsanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91