நரகத்திலே சில தேவதைகள்

நரகத்திலே சில தேவதைகள்

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: நா. காமராசன் (N.Kamarasan)
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183455428
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.56
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிகரத்தில் உறங்கும் நதிகள் உயர்வு உன்னிடமே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அன்புள்ள டயரி……..இன்றைய தினம் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது. நான் எதைச் செய்து இதை மறக்கவென்று தெரியவில்லை. வாழ்க்கை என்றால் இன்னது தான் என்று இன்பத்தை மட்டும் அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னைப்போன்றவர்களைத் தாண்டியும் நிகழும் சில விடயங்கள் மிக துயரம் சுமப்பவையே…..என் வாழ்நாளில் சில விடயங்களை நினைத்துப் பார்க்கவே முடியாதபடி கஷ்டமாக இருக்கும். இனிமேல் இப்படி யாருக்கும் நடந்து விடக் கூடாது என்ற பரிதாபமும், கவலையும் மேலெழும். வழமையாக 9 மணிக்கெல்லாம் உறக்கம் என்னை அரவணைத்து விடும். ஆனால் இன்று தலையணைக்கடியிலும் போர்வைக்குள்ளும் முகம் புதைத்து தேடித்தேடி அலைந்தும் உறக்கம் என்னை அண்டி விடாதபடி என் மனதை அரட்டிக் கொண்டிருக்கும் விடயம் என்னைப் பொருத்தவரை ஏற்றுக் கொள்ள கடினமானது தான்.

    காலையில் பழைய பள்ளித்தோழி வீட்டுக்கு வந்திருந்தாள். ஏதொவொரு எழுத்து ரீதியான உதவி தேடி வந்திருந்தாள். பாடசாலை ஒன்றில் ஆரம்ப வகுப்பு ஆசிரியராக இருக்கும் அவள் கொண்டு வந்த செய்தி தான் என்னை கொஞ்சம் அதிகமாகவே வதைத்துக் கொண்டிருக்கிறது. உயர்தர மாணவிகளின் அன்றாடத் தோழியான அவள் தெரிந்து கொண்ட ஒரு மாணவியின் கதை தான் அது……

  • இந்த நூல் நரகத்திலே சில தேவதைகள், நா. காமராசன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நரகத்திலே சில தேவதைகள், நா. காமராசன், N.Kamarasan, KuruNovel, குறுநாவல் , N.Kamarasan KuruNovel,நா. காமராசன் குறுநாவல்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy N.Kamarasan books, buy Kavitha Publication books online, buy tamil book.

ஆசிரியரின் (நா. காமராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிகரத்தில் உறங்கும் நதிகள்

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


தொடுவானம் தொட்டுவிடும் தூரம் - Thoduvaanam Thottuvidum Thooram

பிஞ்சுகள் (குழந்தைகள் குறு நாவல்) - Pinsugal

யார் சிரித்தால் என்ன

சிவந்த நிலம் - Anna - 100

டாம் சாயரின் சாகசங்கள்

நடந்த கதை - Nadantha Kathai

வேருலகு

மாதே ஸ்வதந்த்ர தேசம் - Maathe Swathanthra dhesam

இளமையில் கொல் - Ilamaiyil Kol

கிருஷ்ணன் வைத்த வீடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆவிகள் அளித்த ஆனந்த அனுபவங்கள் - Aavikal Alitha Anandha Anupavangal

மாற்றங்கள் சாத்தியமே - Maatrangal Saathiyame

100 குட்டிக் கதைகள் - 100 Kutty Kathaigal

ஜே. கிருஷ்ணமூர்த்தி தியானம் - J.Krishna Muruthy Dhiyanam

புத்தர்பிரான் - Buddhapiran

மாயமான் வேட்டை

ஒரு பார்வையில் சென்னை நகரம் - Oru Paarvaili Chennai Nagaram

சாமுத்திரிகா லட்சணம் - Saamuthrika Latchanam

கற்பூரக் காடுகள் - Karpura Kaadugal

அரசியல் அறுபது - Arasiyal 60

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91