இருள்விழி (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி)

இருள்விழி (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி)

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149604
Pages : 392
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.215
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தற்கொலை தடுப்பது எப்படி? இந்திர நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொதுவாக மகாபாரத தொலைக்காட்சித்தொடர்களிலும் காலட்சேபங்களிலும் கெட்டவர்களாகவே திருதராஷ்டிரரும் காந்தாரியும் காட்டப்படுகிறார்கள். அப்படியென்றால் தவசீலரான விதுரரும் பீஷ்மரும் ஏன் கடைசிவரை அவருடன் இருந்தனர் என்னும் கேள்விக்கு அவற்றில் விடை இருக்காது. உண்மையில் மகாபாரதத்தில் அவர்கள் இருவரும் மகத்தான மனிதர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். வரலாற்றின் அலைகளும் மானுட அடிப்படையான பாசத்தின் விசைகளும் அவர்களை அடித்துச்சென்றன.

    இந்நாவல் திருதராஷ்டிரனின் கதை. அவர் காந்தாரியை மணந்ததும் அதற்குப்பின்னால் இருந்த அரசியல்களும் அவர்களுக்கிடையே இருந்த உணர்வுபூர்வமான உறவும் பீஷ்மரும் விதுரரும் திருதராஷ்டிரரிடம் கொண்ட அணுக்கமும் இதில் காட்டப்பட்டுள்ளன. இது மழைப்பாடல் நாவலில் இருந்து எடுக்கப்பட்ட சுருக்கமான கதைவடிவம். கதையோட்டத்திலும் மையத்தரிசனத்திலும் இது முழுமையான நாவல்.

  • இந்த நூல் இருள்விழி (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி), ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இருள்விழி (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி), ஜெயமோகன், Jeyamohan, Varalatru Novel, வரலாற்று நாவல் , Jeyamohan Varalatru Novel,ஜெயமோகன் வரலாற்று நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Jeyamohan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மலை பூத்தபோது - Malai Poothapodhu

பொலிவதும் கலைவதும் - Polivadhum Kalaivadhu

பனி மனிதன் - Pani Manithan

துளிக்கனவு

விஷ்ணுபுரம்

பொன்னிறப்பாதை

யானை டாக்டர்

வெண்கடல் - Venkadal

நவீனத்துவத்துக்குப் பின் தமிழ் கவிதை

கிராதம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 12)

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

வயமான் வாள்வரி

வாரணத் தலைவன் (பாகம் - 1 & 2)

கங்காபுரிக் காவலன் (பாகம் 1, 2 இணைந்தது) - Gangapuri Kavalan (Part 1,2 Inaindhadhu)

மங்கை வேந்தன்

ஆலமர் செல்வன் உடனுறை அழகிய மணவாளர்

பார்த்திபன் கனவு

வியாச முனிவர் அருளிய மஹாபாரதம் (படங்களுடன்) - Vyasa Munivar Aruliya Mahabharatham (Patankalutan)

அமோகவர்ஷன்

பழவூர் இளவரசி சந்திரமதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முதல் உலகப்போர் - Muthal Ulaga Por

மகாராஜாவின் மோதிரம் - Maharajavin Modhiram

இருவர் அசோகமித்திரன் குறுநாவல்கள் - Iruvar-II

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - Justice Jaganadhan

டயானா ஒரு தேவதை கதை - Diana: Oru Dhevadhai Kadhai

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1 - Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - Naveena Thamizhilakkiya Arimugam

திராவிட் இந்தியப் பெருஞ்சுவர் - Dravid : Indhiap Perunchuvar

மோதிப்பார்! - Mothip Paar!

நீங்கள் அசாதாரணமானவர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91