சீன இதிகாசக் கதைகள்

சீன இதிகாசக் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஏவி.எம். நஸீமுத்தீன் (AV.M.Nazimudheen)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149550
Pages : 127
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தடைக்கல்லே படிக்கல் பஞ்சதந்திரக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விதவிதமான கடவுள்கள், அச்சுறுத்தும் பலவகை பிசாசுகள், டிராகன்கள், மாயாஜாலங்கள் நிகழ்த்தும் அதிசய உயிர்கள் என்று பலவிதமான கதாபாத்திரங்களை இதில் சந்திக்கப் போகிறீர்கள்.

    ஆண்டாண்டு காலமாகப் பல தலைமுறைகளால் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த கதைகள் இவை. இன்றளவும் அந்நாட்டு மக்கள் இவற்றைத் தங்களுடைய பாரம்பரிய செல்வமாகக் கருதிப் போற்றியும் பாதுகாத்தும் வருகின்றனர்.

    ஏன் என்பது இவற்றை வாசிக்கத் தொடங்கும்போதே தெரிந்துவிடும். ஆம், வெறுமனே கதைகள் மட்டுமல்ல இவை. சீனா என்னும் புராதன நாகரிகத்தின் மணிமகுடங்களாகத் திகழும் பலதரப்பட்ட இதிகாசங்கள் இதில் அடங்கியுள்ளன.

    வெறுமனே கதைகளாக ரசித்து மகிழலாம். அத்துடன் பண்டைய சீன மக்களின் இலக்கியம், கலை, காதல், வழிபாடு, ஆட்சிமுறை, நிர்வாகம் ஆகியவற்றைப் பற்றிய ஒரு எளிமையான புரிதலையும் பெறலாம்.

    வாய்மொழிக் கதைகளாகத் தொடங்கி உலகம் முழுவதையும் வசப்படுத்திய அதிசயக் கதைகள் உங்களை அன்புடன் வரவேற்கின்றன.

  • இந்த நூல் சீன இதிகாசக் கதைகள், ஏவி.எம். நஸீமுத்தீன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சீன இதிகாசக் கதைகள், ஏவி.எம். நஸீமுத்தீன், AV.M.Nazimudheen, Kathaigal - Tamil story, கதைகள் , AV.M.Nazimudheen Kathaigal - Tamil story,ஏவி.எம். நஸீமுத்தீன் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy AV.M.Nazimudheen books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஏவி.எம். நஸீமுத்தீன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிப்பிக்கு முத்து சொந்தமா?

ஜமீலா காத்திருக்கிறாள் வருவானா? மாட்டானா?

எகிப்திய தொன்மக் கதைகள்

கிரேக்க இதிகாசக் கதைகள்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


ராஜரிஷி

துப்பறியும் பிடி 22

நல்ல குணம் - Nalla Gunam

கிராம தேவதைகள் (உண்மைக் கதைகள்)

அன்பு வெள்ளம்

ஏவாத கணைகள் (old book - rare) - Yevaatha Kanaigal

Lizzys Legacy - Lizzy's Legacy

காற்றில் கரையும் கற்பூரங்கள்

கு.ப.ரா. எழுத்துக்கள் பாகம் - 1

பதினெட்டாவது படி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இதன் பெயரும் கொலை - Idhan Peyarum Kolai

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1 - Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )

நீர்ப்பறவைகளின் தியானம்

லஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam

மொபைல் ஜர்னலிசம் (நவீன இதழியல் கையேடு)

கோணல் பக்கங்கள் பாகம் 2 - Konal Pakkangal - Part 2

கல்யாணி - Kalyani

விக்ரம் - Vikram

புதிய கனவுகள் புதிய இந்தியா - Pudhiya Kanavugal, Pudhiya India

உலகக் குடிமகன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91