திரைப்பாடம்

திரைப்பாடம்

வகை: திரைகதை-வசனம் (Thiraikathai-Vasanam)
எழுத்தாளர்: டாக்டர் ஆர். கார்திகேயன் (Dr R. Karthikeyan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149611
Pages : 132
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஜூலியஸ் சீசர் வணிக நூலகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒவ்வொரு திரைப்படத்தின் சுருக்கமான கதை, காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், அந்தப் படத்தின் ஆதார அம்சத்தை ஒட்டிய விரிவான அலசல் என 31 திரைப்படங்களைப் பற்றி கார்த்திகேயன் இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் அதே நேரம் அவற்றிலிருந்து பெறப்படும் பாடத்தையும் நூலாசிரியர் சுவாரசியமாக விவரித்திருக்கிறார்.

    கார்த்திகேயன் உளவியலாளர் என்பதால் திரைப்படக் கதாபாத்திரங்களின் மனப்போக்கு, கதை நிகழ்வுகளின் பின்னால் இருக்கும் தர்க்க நியாயங்கள் போன்றவற்றையும் விவரிக்கிறார். அது திரை விமர்சனத்துக்குப் புதிய பரிமாணத்தைத் தருகிறது. நாவல்களில் இருந்து படமாக்கப் பட்டிருந்தால் அந்த நாவல்கள் பற்றிய சிறிய அறிமுகத்தையும் விமர்சனத்தையும் சேர்த்தே ஆசிரியர் தந்திருக்கிறார்.

    இந்தப் படங்களைத் தமிழில் எடுத்தால் யார் யார் நடிக்கலாம், யார் இசை அமைக்கலாம் என்பன போன்ற கணிப்புகள் இந்தப் புத்தகத்தை தமிழ் மனத்துக்கு மேலும் நெருக்கமாக்குகின்றன.

    ஆங்கிலம், இத்தாலி என அந்நிய மொழிகளிலும் தமிழ், மலையாளம், இந்தி என இந்திய மொழிகளிலும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களைப் பற்றிய இந்தக் கட்டுரைகள், ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப்பெற்றது.

  • இந்த நூல் திரைப்பாடம், டாக்டர் ஆர். கார்திகேயன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திரைப்பாடம், டாக்டர் ஆர். கார்திகேயன், Dr R. Karthikeyan, Thiraikathai-Vasanam, திரைகதை-வசனம் , Dr R. Karthikeyan Thiraikathai-Vasanam,டாக்டர் ஆர். கார்திகேயன் திரைகதை-வசனம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Dr R. Karthikeyan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் ஆர். கார்திகேயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வணிக நூலகம்

மற்ற திரைகதை-வசனம் வகை புத்தகங்கள் :


திரைக்கதை பயிற்சிப் புத்தகம் - Thiraikkathai Payirchi Puthagam

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்

அழகர்சாமியின் குதிரை

பராசக்தி திரைக்கதை - திரைக்கவிதையாக - Parashakthi Thiraikathai- Thirakavithaiyaaga

ஆடுகளம் (திரைக்கதை) - Aadukalam (Thiraikathai)

அங்காடித் தெரு (திரைக் கதை) - Angaadi Theru (Thirai Kathai)

அடூர் கோபாலகிருஷ்ணன் - திரையில் ஒரு வாழ்க்கை - Adur Gopalakrishnan-Thiraiyil Oru Vazhkai

காட்ஃபாதர் (திரைக்கதை)

விக்டோரியா டிசிகாவின் பை சைக்கிள் தீவ்ஸ் (திரைக்கதை) - Vittoriya Ticikavin Pai Saikkil Tivees (Thiraikathai)

நீங்கள் காணாத போர் (The War You Dont See என்கிற ஆங்கில ஆவணப்படம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாணவர்களுக்கான தமிழ் பாகம் 1

ஜல்லிக்கட்டு போராட்டம்

சொல்லத் தோணுது

மன வரைபடம்

கோமதியின் காதலன் - Gomathiyin Kadhalan

வேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா - Velaiyil Munnera Success Formula

நாடகமல்ல வாழ்க்கை - ஷேக்ஸ்பியர் - Naadagamalla, Vaazhkkai

ஔரங்கசீப் - Aurangazeb

சங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு

சைவ ஆதீனங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91