தமிழ்நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு சைவ சித்தாந்த வரலாறு - Tamilnaatu Hindu Samayangalin Surukka Varalaaru Saiva Sithaantha Varalaaru

Tamilnaatu Hindu Samayangalin Surukka Varalaaru Saiva Sithaantha Varalaaru - தமிழ்நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு சைவ சித்தாந்த வரலாறு

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கா.சு. பிள்ளை (Kaa.Su.Pillai )
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 74
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நாட்டுப்புறக் கதைகள் (படங்களுடன்) தமிழிலக்கியத்தில் மதமும் மானுடமும் இலக்கிய வரலாற்றாய்வு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்து சமயம் என்பது ஒரு தனிப்பட்ட நெறியன்று என்றும், இம்மண்ணில் வழங்கப்பட்ட அனைத்துச் சமயங்களின் கூட்டு நெறி யென்றும் விளக்க முனைந்துள்ளது. தமிழ்நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு என்னும் இந்நூல். குறிப்பாகச் சைவம், வைணவம், சுமார்த்தம் என்னும் மூன்றினையும் சுருக்கமாக எடுத்தோதுவது இதன் நோக்கமாக உள்ளது. சைவத்திற்கும் சுமார்த்தத்திற்கும் உள்ள வேறுபாடுகள் தெளிவுப்படுத்தப்பட்டுச் சைவர்கள் தமது நெறியை உணர்ந்து அறிந்து போற்றிட வேண்டும் என்னும் நல்லெண்ணத்தில் இந்நுல் மலர்ந்துள்ளது எனலாம்.
    சைவப் பெருமக்கள் தங்கள் கொள்கைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனவும், சைவ ஆகம நெறிகளுக்கு மாறாக நடைபெறும் வழிபாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்னும் உயர்நோக்கத்திலும் இந்நூல் அமைந்துள்ளது.
    ஆசிரியர் சிறந்த சைவப் பற்றாளரான கா. சுப்பிரமணிய பிள்ளை தனது அனுபவத்தாலும், நுண்மாண் நுழைபுலத்தாலும் நேரிய முறையில் ஆய்வு செய்து சைவ நன்னெறிகளை இதன்கண் தெளிவுபடுத்தியுள்ளார்.

  • This book Tamilnaatu Hindu Samayangalin Surukka Varalaaru Saiva Sithaantha Varalaaru is written by Kaa.Su.Pillai and published by Saratha Pathippagam.
    இந்த நூல் தமிழ்நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு சைவ சித்தாந்த வரலாறு, கா.சு. பிள்ளை அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamilnaatu Hindu Samayangalin Surukka Varalaaru Saiva Sithaantha Varalaaru, தமிழ்நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு சைவ சித்தாந்த வரலாறு, கா.சு. பிள்ளை, Kaa.Su.Pillai , Aanmeegam, ஆன்மீகம் , Kaa.Su.Pillai Aanmeegam,கா.சு. பிள்ளை ஆன்மீகம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Kaa.Su.Pillai books, buy Saratha Pathippagam books online, buy Tamilnaatu Hindu Samayangalin Surukka Varalaaru Saiva Sithaantha Varalaaru tamil book.

ஆசிரியரின் (கா.சு. பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழர் சமயம்

திருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை) - Thirukkural Moolamum Uraiyum (Ka.Su. Pilai Urai)

தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு

தமிழர் சமயம்

அப்பர் சுவாமிகள் வரலாறு

மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும் - Mozhinoor Kolgaiyum Tamilmozhi Amaippum

மெய்கண்டாரும் சிவஞானபோதமும்

பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்

திருவாசகம்

தனிப்பாடல் திரட்டு - மூலமும் உரையும் முழுமையாக

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஶ்ரீ சிவ புராணம்

சௌபாக்கியம் தரும் ஸ்ரீசிவ வழிபாடு - Gowbaakiyam Tharum Srisiva Vazhipaadu

ஸ்ரீமஹா கணபதி மகத்துவம்

வடலூரார் வாய்மொழி

மெய்கண்டாரும் சிவஞானபோதமும்

தேவி கருமாரியம்மன் வரலாறு

எங்குமிருப்பவர்

தமிழ்க் கடவுள் முருகனின் பெருமைகள் - Thamizh Kadavul Muruganin Perumaigal

அருள் புரியும் ஆஞ்சநேயர் கவசம் வழிபாடு - Arul Puriyum Anjaneya kavacham vazhipadu

காஞ்சி மகானின் கருணை நிழலில் - Kanji mahanin karunai nilalil

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கவிமணியின் ஆசிய ஜோதி - Kavimaniyin Asiya Jothi

மதுரைச் சொக்கநாதருலா மூலமும் உரையும்

அமரர் கல்கியின் கண்கொள்ளாக் காட்சிகள்

மீனாட்சியம்மைக் குறம் (மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா)

நால்வர் நான்மணிமாலை மூலமும் உரையும் - Naalvar Naanmanimaalai Moolamum Uraiyum

நம்பியகப் பொருள் மூலம் தெளிவுரை வினா விடை

வீரமாமுனிவரின் தேம்பாவணி மூலமும் உரையும் - Veeramamunivarin Thembavani Moolamum Uraiyum

கறுப்பு மலர்கள்

வளர்ப்பு மகள் - Valarpu Magal

இது என்ன சொர்க்கம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91