பொதுத் தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை - Pothu Thervugalil Ner Vazhiyil 100 Arivurai Alla Vazhimurai

Pothu Thervugalil Ner Vazhiyil 100 Arivurai Alla Vazhimurai - பொதுத் தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை

வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (Bhaskaran Krishnamurthy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766882
Pages : 70
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அமானுஷ்யம் பாரம்பர்ய பண்டிகைகளும் பலகாரங்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சவால்கள் நிறைந்ததே வாழ்க்கை. வாழ்வின் முதல் சவால் எது? தேர்வை வெற்றிகொள்ளல் என்று சொல்கிறீர்களா?... அதேதான். தேர்வை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் மிக்கவர்களுக்கு, தேர்வு என்பது சர்வ சாதாரணம்தான். ஆம். தேர்வை எதிர்கொள்ளும் இளம் தலைமுறையினருக்கு அற்புதமான செய்திகளை இந்த நூலில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். தன்னம்பிக்கை ஊட்டும், வெற்றி டானிக்கை நாளைய வெற்றியாளர்களாகிய உங்களுக்கு இந்த நூலில் தாராளமாக வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். நாள்தோறும் படியுங்கள். தவறாமல் பள்ளிக்குச் சென்று, எல்லா வகுப்புகளையும் நன்கு கவனித்து வந்தாலே போதும், கல்வியில் உயர்ந்த இடத்தை அடைந்துவிடலாம். அதிலும், வகுப்புகளில் குறிப்பு எடுத்துக்கொள்கிற பழக்கமும் இருந்துவிட்டால், கேட்கவே வேண்டாம். தேர்வில் மதிப்பெண்களை அள்ளிக் குவிக்கலாம் என நட்சத்திர ஐடியாக்களை தருகிறது இந்தப் புத்தகம். தேர்வுக் காலம் முடிந்த பின்னும், தொடர்ந்து அதே உத்வேகத்துடன் படிப்பதற்கு என்று நாள்தோறும், குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியே தீருவோம். உணவும் உறக்கமும் போலவே, வாசிப்பும் இன்றியமையாத தேவையாக மாறட்டும். நல்ல நல்ல நூல்களாகத் தேடித் தேடிப் படிக்கிற பழக்கம் தானாகவே வரவேண்டும் என்று வாசிப்பின் அவசியத்தையும் இந்த நூல் உணர்த்துகிறது. அறிவு வளர்ச்சிக்காக வாசியுங்கள். வெற்றி எனும் தேவதை வீடு தேடி வர, நூறு வெற்றிகளை நீங்கள் ருசிக்க இப்போதே பக்கத்தைப் புரட்டுங்கள். நீங்களே அந்த வெற்றியாளர்!

  • This book Pothu Thervugalil Ner Vazhiyil 100 Arivurai Alla Vazhimurai is written by Bhaskaran Krishnamurthy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பொதுத் தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pothu Thervugalil Ner Vazhiyil 100 Arivurai Alla Vazhimurai, பொதுத் தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, Bhaskaran Krishnamurthy, Pottiththervugal, போட்டித்தேர்வுகள் , Bhaskaran Krishnamurthy Pottiththervugal,பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி போட்டித்தேர்வுகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Bhaskaran Krishnamurthy books, buy Vikatan Prasuram books online, buy Pothu Thervugalil Ner Vazhiyil 100 Arivurai Alla Vazhimurai tamil book.

ஆசிரியரின் (பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிதி... மதி... நிம்மதி!

வழிநெடுக வைரங்கள்

எதிர்கொள் (இளைஞர்களை புத்திசாலி ஆக்கும் வழிகாட்டி) - Ethirkol (Ilaignargalai Puthisaali Aakkum Valikaati)

ரஜினி முதல் பிரபாகரன் வரை

புதிய கல்விக் கொள்கை : நன்மையா? தீமையா ?

மற்ற போட்டித்தேர்வுகள் வகை புத்தகங்கள் :


தமிழ் இலக்கிய வரலாறு கி.பி 250 - 600, 13, 14,15 ஆம் நூற்றாண்டுகள் (UPSC, TNPSC Group I, II, III, IV, V, UGC NET, SLET, TRB, TET)

Addone CHEMISTRY Dictionary

TNPSC குரூப் 4 VAO கணக்கு - TNPSC Group 4 VAO Kanakku

வேதியியல் TRB - Vedhiyiyal TRB

வரலாறு 10000 வினா விடைகள் TNPSC IAS TRB UGC

Addone PROJECTS & EXPERIMENTS (Biology - Physics - CHemistry)

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம் (UPSC, TNPSC Group I, II, III, IV, V, UGC NET, SLET, TRB, TET)

TNPSC General English (As per TNPSC New Syllabus)

பொதுத்தமிழ் (TNPSC குரூப் II, IV, VAO அனைத்து தேர்வுகள்) இலக்கணம் இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - Pothutamil (TNPSC Group II,IV,VAO Anaithu Thervugal)Ilakanam Ilakiyam Tamil Arignargalum Tamil Thondum

How To Grow Up? (A Great Path To A Bright Future)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கனாக் கண்டேன் தோழி - Kana kanden thozhi

சிப்பாய் கலகம் - Sipai Kalagam

அச்சமின்றி ஆங்கிலம் - Achamindri Aangilam

தமிழ்நாட்டின் கதை - Tamilnatin Kathai

தமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal

உலகம் இப்படித்தான் - Ulagam ippadithaan

இந்திய வானம்

விளையாட்டு விஞ்ஞானம் - Vilayaatu Vignayanam

காதல் படிக்கட்டுகள் - Kadhal padikattugal

இசையுலக இளவரசர் ஜி.என்.பி. - Isai ulaga ilavarasar G.N.B.

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91