விகடகவி தெனாலிராமன் கதைகள் - Vikadakavi Tenaliraman Kathaigal

Vikadakavi Tenaliraman Kathaigal - விகடகவி தெனாலிராமன் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பி.எஸ். ஆச்சார்யா (P. S. Acharya)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN : 9789386433381
Pages : 312
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.375
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காகத்தின் சொற்கள் இயற்கை வேளாண்மை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பஞ்ச தந்திரக் கதைகளைப் பூரணமாக, முழுமையாக வெளியிட்டதுபோல், விகடகவி தெனாலி ராமன் கதைகளையும் முழுமையாக வெளியிடுகிறோம். இன்றும் தமிழில வெளிவராத அநேக தெனாலி ராமன் கதைகய் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. இதன் ஆசிரியர், தெனாலி (அவன் பிறந்த ஊர்), விஜயநகரம் (அவன் வளர்ந்த ஊர்) முதலிய இடங்களுக்கு நேரிலேயே சென்றவர். சுற்றுப்புற கிராமங்களில் இன்றும் உலவி வரும் சில தெனாலி ராமன் கதைகளையும் சேகரித்துக் கொண்டுவந்து, இதில் சேர்த்துள்ளார். பெரியோர்களுடன், சிறுவர்களும் படித்துச் சிரிக்கலாம். சுகமாக, இன்பமாக அறிவையும் விருத்தியாக்கலாம். எங்களது பஞ்ச தந்திரக் கதைகளுக்கு அளித்துவரும் ஆதரவைப்போல், இந்த தெனாலி ராமன் கதைகளுக்கும் முழுமையான ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்கள் மேலான ஆதரவு, இன்னும் பல நல்ல நூல்களை வெளியிடுவதற்கு எங்களுக்குத் தூணடுகோலாக அமையும் என்று நம்புகிறோம்.

  • This book Vikadakavi Tenaliraman Kathaigal is written by P. S. Acharya and published by Narmadha Pathipagam.
    இந்த நூல் விகடகவி தெனாலிராமன் கதைகள், பி.எஸ். ஆச்சார்யா அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vikadakavi Tenaliraman Kathaigal, விகடகவி தெனாலிராமன் கதைகள், பி.எஸ். ஆச்சார்யா, P. S. Acharya, Kathaigal - Tamil story, கதைகள் , P. S. Acharya Kathaigal - Tamil story,பி.எஸ். ஆச்சார்யா கதைகள்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy P. S. Acharya books, buy Narmadha Pathipagam books online, buy Vikadakavi Tenaliraman Kathaigal tamil book.

ஆசிரியரின் (பி.எஸ். ஆச்சார்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்ரீ விநாயகர் புராணம் - Sri. Vinayagar Puranam

சரும நோய்களுக்கு இயற்கை வைத்தியம் - Saruma noikalukku iyarkai vaithiyam

அறிவுக்கு விருந்து தெனாலிராமன் கதைகள் முழுவதும் - Thenali Raman Kathaigal

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும் - Agathiyar Mudhal Vaariyaar Varai Siddhargal Arubhadhu Paer : Vaazhvum Vakkum

பிரம்ம சூத்திர விளக்க உரை 550 சூத்திரங்களின் பூரண விளக்கம் - Brahma Soothira Vilakka Urai 550 Suttirangaliyin Poorana Vilakkam

சிரித்து மகிழ்ந்திட பரமார்த்த குரு கதைகள் - Sirithu magizhnthida Paramartha guru kathaikal

நரம்புத் தளர்ச்சிக்கு இயற்கை வைத்திய முறைகள் - Narambu Thalarchikku Iyarkai Vaithia Muraigal

திருக்குறள் 1330 மூல பாடல்களும் தெளிவான விளக்க உரையும் (ஓலைச் சுவடி வடிவில்) - Thirukkural 1330 Moola Padalkalum, Thelivana Vilaka Uraiyum

திருமூலர் அருளிய திருமந்திர சாரம் - Thirumoolar Arulia Thirumanthira Saaram

ஸ்ரீ மத் பகவத் கீதை உரை விளக்கம் 18 அத்தியாங்களுக்கும்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


தித்திக்கும் தீந்தமிழ்க் கதைகள் - Thithikkum Theentamil Kathaigal

மாதங்கினி

நுண்ணறிவுக் கதைகள் - Nunnarivu Kadhaigal

காட்டுப் பூவின் வாசம்

ஆயிரங்கால் மண்டபம்

கடவுள் பிறந்த கதை

Black Beauty - Black Beauty -Pro-Eng

தென்னந்தோப்பில் வீரச்சிறுவர்கள்

முத்துப் பந்தல் - Muthu Pandhal

பகுத்தறிவைப் புகட்டும் பஞ்சதந்திரக் கதைகள் - Paguththarivai Pugattum Panchathandhira Kadhaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆலய பூஜை, ஹோம கால முத்ரைகள் விளக்கங்கள் - Aalaya Poojai, Homa Kaala Muthraigal Vilakkangal

கொரிய தற்காப்புக் கலை (பெண்களுக்கும் அவசியமானது டே குவான் டோ)

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்

டாக்டர் அப்துல் கலாமும் காவல் துறையும்

மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை (நூற்றுக்கதிகமான படங்களோடு)

திரு அண்ணாமலையார் 1008 போற்றி - Thiru Annamalaiyaar 1008 Potrigal

நேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்

இன்னொரு மனிதன் - Innoru Manithan

தொழில் முனைவோர்க்கு தேவையான மூலப் பொருட்கள், எந்திரங்கள், கருவிகள்

காளிதாசரின் உலக மகா காவியங்கள் - Kaalidhasarin Ulaga Maha Kaviyangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91