குழந்தைத் தொழிலாளர் நலச்சட்டம் - Kuzhanthai Thozhilalar Nalasattam

Kuzhanthai Thozhilalar Nalasattam - குழந்தைத் தொழிலாளர் நலச்சட்டம்

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: பொன். யசோதா முதலியார் (Pon. Yasodha Mudaliar)
பதிப்பகம்: புத்தகப் பூங்கா (Puthaga poonga)
ISBN :
Pages : 80
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கண்ண பக்தர்களின் கதைகள் உழவுத் தொழிலாளர்கள் உழவர்கள் சமூகநலப் பாதுகாப்புச் சட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியாவில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 1986ம் ஆண்டு குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. மேலும், 1987ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் பற்றிய தேசிய கொள்கை உருவாக்கப்பட்டது. இக்கொள்கைப்படி, அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர் உள்ள பகுதியில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.இதன் அடிப்படையில், அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்ட தருமபுரி மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் 28.11.1995ல் பதிவு பெற்ற சங்கமாக தொடங்கப்பட்டது. இத்திட்டம் மத்திய அரசின் 100 % நிதி உதவியுடன் மாநில தொழிலாளர் துறையின் மேற்பார்வையில் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்படுகிறது.

  • This book Kuzhanthai Thozhilalar Nalasattam is written by Pon. Yasodha Mudaliar and published by Puthaga poonga.
    இந்த நூல் குழந்தைத் தொழிலாளர் நலச்சட்டம், பொன். யசோதா முதலியார் அவர்களால் எழுதி புத்தகப் பூங்கா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kuzhanthai Thozhilalar Nalasattam, குழந்தைத் தொழிலாளர் நலச்சட்டம், பொன். யசோதா முதலியார், Pon. Yasodha Mudaliar, Sattam, சட்டம் , Pon. Yasodha Mudaliar Sattam,பொன். யசோதா முதலியார் சட்டம்,புத்தகப் பூங்கா, Puthaga poonga, buy Pon. Yasodha Mudaliar books, buy Puthaga poonga books online, buy Kuzhanthai Thozhilalar Nalasattam tamil book.

ஆசிரியரின் (பொன். யசோதா முதலியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் - Tamilnadu Ooratchigal Sattam

தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டம் - Tamilnadu Mathippukootu Vari Sattam

வரதட்சணை தடுப்புச் சட்டம் - Varathatchanai Thaduppu Sattam

இந்திய அரசமைப்பு - Indiya Arasamaippu

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் - Kudumba Vanmuraiyilirunthu Pengalai Paathukaakkum Sattam

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - Thagaval Ariyum Urimai Sattam

உழவுத் தொழிலாளர்கள் உழவர்கள் சமூகநலப் பாதுகாப்புச் சட்டம் - Uzhavu Thozhilalargal Uzhavargal Samooganala Paathukaappu Sattam

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


Revenue Standing Orders Volume II

உணவுத் தயாரிப்பு மற்றும் கலப்படத் தடுப்புச் சட்டம்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 13

உழவுத் தொழிலாளர்கள் உழவர்கள் சமூகநலப் பாதுகாப்புச் சட்டம் - Uzhavu Thozhilalargal Uzhavargal Samooganala Paathukaappu Sattam

பத்திரம்.பதிவு செய்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்டங்கள்

நிறைவேற்று மனு (The Execution Petition) - The Execution Petition

இணையக் குற்றங்களும் இணையவெளிச் சட்டங்களும் (Cyber Crimes and Laws)

தடய மருத்துவம் மற்றும் தடய அறிவியல் கையேடு

Tamil Nadu Criminal Minor Acts

தொழிலாளர் உரிமை காக்கும் தீர்ப்புகள் தொகுதி - 4

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பங்குச் சந்தை அறிமுகமும் அடிப்படைகளும் - Pangu Santhai Arimugamum Adipadaigalum

சுவையான கேக், பிஸ்கட், ரொட்டி - Suvaiyana Cake Biscuit Rotti

கோழி வளர்ப்பு - Kozhi Valarpu

படித்துச் சிரிக்க பயனுள்ள கதைகள்

ஒரு நொடியில் திருமணப் பொருத்தம் (ஆண் நட்சத்திரப்படி) - Oru Nodiyil Thirumana Porutham(Aan Natchathirapadi)

இராயர் அப்பாஜி - Rayar Appaaji

ஈசாப் நீதிக் கதைகள் - Aesop Neethi Kathaigal

பொது அறிவு II - Pothu Arivu !!

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறைச் சட்டம் 1959

இறால் வளர்ப்பு - Iraal Valarpu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91