கனவுச்சிறை - Kanavusirai

Kanavusirai - கனவுச்சிறை

வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: தேவகாந்தன் (Devakanthan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN :
Pages : 1000
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.975
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பிராயச்சித்தம் நிச்சலனம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக வன்முறைகளாலும் போர்களாலும் சூழ்ப்பட்ட ஈழத் தமிழர்களின் முடிவின்றித் தொடரும் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளும் நாவல் ‘ கனவுச்சிறை ‘. ஈழப் போரின் முக்கியமான இருபதாண்டு கால வரலாற்றின் பின்னணியில் வட இலங்கையின் மிகச் சிறிய தீவொன்றில் வாழும் எளிய மனிதர்கள் தம் வாழ்வையும் கனவுகளையும் இழ்ப்பதைப் பற்றிய இந்தக் கதை போர் ஏற்படுத்தும் உருக்குலைவுகளைப் பற்றிப் பேசுவதோடு மட்டுமல்லாமல் அதன் அறத்தையும் அரசியலையும் விசாரணைக்குட்படுத்துகிறது. போரினால் இழுத்துச் செல்லப்பட்டுச் சிதறடிக்கப்பட்ட தம் மண்ணின் புதல்வர்களைப் பின் தொடர்ந்து  செல்லும் நயினாதீவுப் பெண்களின் அலைக்கழிப்புக்களை அவர்களது கண்ணீராலும் பெருமூச்சுக்களாலும் வெதுவெதுப்பாக்கப்பட்ட சொற்களின் வழியே முன்வைக்கும் இந்த நாவல் போரின் வடுக்களை ஏற்ற பெண் உலகின் குரலாக விரிவுகொள்கிறது. போரினால் பொருட்படுத்தப்படாத தாய்மையின் கசிந்த கண்களினூடாக இனப்பிரச்சனையின் வேர்களை ஆராய்கிறது. காதலாலும் தியாகத்தாலும் நிரப்பப்பட்ட தன் இதயத்தைப் போரின் கருணையற்ற உள்ளங்கைகளில் வைத்து அதன் துடிப்பைக் கேட்க வற்புறுத்தும் பெண்மையின் இக்குரல் இறுதிப் போருக்குப் பிந்தைய இனப்பிரச்சினை பற்றிய உரையாடல்களில் புறக்கணிக்கப்பட முடியாத ஒன்றாகத் தன்னை நிறுவிக் கொள்கிறது. இந்த நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமாக நிலைப்பெற்றுவிட்ட ஈழ்ப்போரின் குருதி தோய்ந்த சுவடுகளைப் பின் தொடர்ந்து செல்லும் ஒரு கலைப்படைப்பு தன் வரலாற்றுக் கடமையை எவ்வளவு அர்த்தமுள்ள வகையில் ஆற்ற முடியும் என்பதற்கு இந்த நாவல் ஒரு திடமான சான்று.

  • This book Kanavusirai is written by Devakanthan and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் கனவுச்சிறை, தேவகாந்தன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanavusirai, கனவுச்சிறை, தேவகாந்தன், Devakanthan, Samuga Novel, சமூக நாவல் , Devakanthan Samuga Novel,தேவகாந்தன் சமூக நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Devakanthan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Kanavusirai tamil book.

ஆசிரியரின் (தேவகாந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யுத்தத்தின் முதலாம் அதிகாரம்

கலிங்கு

கந்தில் பாவை

கதா காலம்

நதிமேல் தனித்தலையும் சிறுபுள்

மற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :


ஒரு தெய்வம் தந்த பூவே - Oru Theaivam Thantha Poovea

அவ்வுலகம் - Aavulagam

நி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் பாகம் 1

சித்ராங்கதா! - Chitrangatha!

மௌனக் குமிழியாய் நம் நேசம்

காலை நேர காற்று...

அவி - AVI

அனிதாவின் அப்பா

ஆத்தங்கரை மரமே...!

ராதை மனதில்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அகதியின் பேர்ளின் வாசல்

காதல் சரி என்றால் சாதி தப்பு

திருநெல்வேலி எழுச்சியும் வ.உசி.யும் 1908 - Tirunelveli ezhuchiyum Va.Vu.Ci.yum 1908

பஷீர் நாவல்கள்

அம்பை கதைகள் (1972 - 2014) 42 ஆண்டுக் கதைகள் - Ambai Kathaigal (1972-2014) 42 Aandu Kathaigal

முன் சென்ற காலத்தின் சுவை - Mun Sentra Kalathin Suvai (Poetry)

மூதாதையரைத் தேடி...

ஊரும் சேரியும் - Oorum Seriyum

என் தந்தை பாலய்யா

பாவங்களும் அப்பாவிகளும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91