பூஞ்சிறகு

பூஞ்சிறகு

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வாசுகி ஜெயரத்னம் (Vasuki Jayaratnam)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9789383670758
Pages : 91
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கைவினை மிசே அகிலா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திரையரங்கின் சுவர் ஒட்டிய கடைசி இருக்கையில் நான். பக்கத்தில் புஷ்பா. வரிசையாய் இரு தம்பிகள். மணமான அவள் அக்கா, அவள் கணவன்.
    "பாபு.. நீயும் வா"
    அழைப்பை ஏற்று உடன் வந்தவனுக்கு புஷ்பா பக்கத்தில் அமர்வாள் என்ற எதிர்பார்ப்பு இல்லை.
    எல்லோரும் திரையில் பிம்பங்களின் பொய் சோகத்தில் ஆந்திருந்தபோது என் மீது மெத்தென்ற விரல்கள் படிந்தன.
    திடுக்கிட்டுத் திரும்பினேன். புஷ்பாவின் கவனமும் திரையில்தான். விரல்கள் மட்டும் சுதந்திரம் பெற்று என் கை விரல்களுடன் கூட்டணி தேடின.
    ஜுரம் வந்தபோது கூட இத்தனை நடுக்கம் வந்ததில்லை. தயக்கம், பயம், ஆசை என்று உணர்ச்சிக் கலவையின் மத்தியில் சுத்தமாய் படம் என்ன என்பதே புரிபடாமல் போனது.
    இடைவேளை வெளிச்சத்தில் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

  • இந்த நூல் பூஞ்சிறகு, வாசுகி ஜெயரத்னம் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பூஞ்சிறகு, வாசுகி ஜெயரத்னம், Vasuki Jayaratnam, Kavithaigal, கவிதைகள் , Vasuki Jayaratnam Kavithaigal,வாசுகி ஜெயரத்னம் கவிதைகள்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Vasuki Jayaratnam books, buy Arivu pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (வாசுகி ஜெயரத்னம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூங்குயில் சிறுவர் பாடல்கள் - Poonguyil Siruvar Paadalgal

பூஞ்சிட்டு சிறுவர் பாடல்கள் - Poonjittu Siruvar Paadalgal

பாடும் பறவைகளே! - Paadum Paravaigale!

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பரிமாறா வார்த்தைகள்

நிலா வனம்

வைன் என்பது குறியீடல்ல

மரணம் முற்றுப்புள்ளி அல்ல

PRAY FOR MY LAND

கூர்தலறம் - Koorthalaram

பனி, சொல் அல்லது தவம்

அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது

வண்ணத் தோட்டத்து வானம்பாடிகள்

பாரதியார் கவிநயம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Silent Rebels

+2 டிப்ஸ் - +2 Tips

ஆயிரம் அனுபவப் பொன்மொழிகள்

பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும் - Pathupaatum Pandaitamilarum

தகவல் திரட்டு - Thagaval Thiratu

அவசியம் அறிய வேண்டிய அறிவுக் களஞ்சியம் - Avasiyam Ariya Vendiya Arivu Kalanjiyam

வேடிக்கைக் கதைகள் - Vedikai Kathaigal

One Word Many Puzzles

அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும்

நம்பிக்கை இல்லம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91