திருஞானசம்பந்தர் வரலாறு - Thirugnanasambandar Varalaru

Thirugnanasambandar Varalaru - திருஞானசம்பந்தர் வரலாறு

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கா.சு. பிள்ளை (Kaa.Su.Pillai )
பதிப்பகம்: மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)
ISBN :
Pages : 168
பதிப்பு : 3
Published Year : 2018
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சேரர் ஆட்சி எப்போதும் சந்தோஷம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தனக்கு நன்மை நாடுவதினும் பிறர்க்கு நன்மை செய்வதே அறமென்று சிறப்பாக அழைக்கப்படும். பிறர்க்குச் செய்யும் நன்மை காரணமாகவே உயர்வும் மதிப்பும் மக்கட்கு ஏற்படுகின்றன. குழந்தைகளைப் பாதுகாத்து வளர்த்தலினாலே தாய்க்குச் சிறப்புக் கூறப்படுகின்றது. அவர்கட்கு அறிவூட்டுவதனாலே தந்தைக்குப் புகழும் புண்ணியமும் விளைகின்றன. இளைஞர்க்கு உற்றுழி உதவுதலானும், வறிஞர்க்கு வேண்டுவன ஈதலானுஞ் செல்வர்க்குச் சிறப்பு ஏற்படுகின்றது. கல்வி கற்பித்தலினாற் கற்றவர்க்கு மேன்மை யுண்டாகின்றது. நாட்டில் வாழும் குடிகளை உட்பகை புறப்பகை முதலியவற்றால் நலிவடையாமற் காத்து ஓம்புதலினாலே வேந்தர்க்குப் பெரும் பெற்றி நிலைக்கின்றது. சமய அறிவினையும் சமய ஒழுக்கத்தினையும் நிலைபெறச் செய்வதினாலே சமய ஆசிரியர்கட்குப் பெருஞ் சிறப்பு அமைந்துளது. இதனால் பிறர்க்கு உதவியாகிய அறமே சால்பு அனைத்திற்கும் அடிப்படையாக உள்ளது.


  • This book Thirugnanasambandar Varalaru is written by Kaa.Su.Pillai and published by Mangai Veliyeedu.
    இந்த நூல் திருஞானசம்பந்தர் வரலாறு, கா.சு. பிள்ளை அவர்களால் எழுதி மங்கை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirugnanasambandar Varalaru, திருஞானசம்பந்தர் வரலாறு, கா.சு. பிள்ளை, Kaa.Su.Pillai , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Kaa.Su.Pillai Valkkai Varalaru,கா.சு. பிள்ளை வாழ்க்கை வரலாறு,மங்கை வெளியீடு, Mangai Veliyeedu, buy Kaa.Su.Pillai books, buy Mangai Veliyeedu books online, buy Thirugnanasambandar Varalaru tamil book.

ஆசிரியரின் (கா.சு. பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மெய்கண்டாரும் சிவஞானபோதமும்

தமிழர் சமயம்

திருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை) - Thirukkural Moolamum Uraiyum (Ka.Su. Pilai Urai)

தனிப்பாடல் திரட்டு - மூலமும் உரையும் முழுமையாக

அப்பர் சுவாமிகள் வரலாறு

மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும் - Mozhinoor Kolgaiyum Tamilmozhi Amaippum

திருவாசகம்

பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து

பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்

தமிழ்நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு சைவ சித்தாந்த வரலாறு - Tamilnaatu Hindu Samayangalin Surukka Varalaaru Saiva Sithaantha Varalaaru

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மேரி க்யூரி - Marie Curie

Sri Ramakrishna the Great Master

ராஜாஜி வாழ்க்கை வரலாறு

நேதாஜி

அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாறு

கரிசலில் உதித்த செஞ்சூரியன் (சோ. அழகர்சாமியின் வாழ்க்கைத் தடம்)

காவியத் தாயின் இளையமகன்

மக்களாட்சி காமராஜ் - Makkalatchi-Kamaraj

வலசை போகும் பறவை

Mein Kampf

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தங்கள்

தமிழ் நாவல் உலகின் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை - Tamil Novel Ulagin Thanthai Maayuram Vedhanayagam Pillai

காப்பியக் கதை மலர்கள் உதயணன் கதை சூளாமணி

ஸ்டீபன் ஹாக்கிங் தன்னம்பிக்கையின் நாயகன்

நாணயத்தின் கதை

மணிவாசகர் - திருமூலர் மணிமொழிகள்

ஆழ்வார்கள் அருள்மொழிகள்

முத்தாரம் - Mutharam

விஞ்ஞானப் பெரியார்கள் பாகம் 3 - Vignyana Periyaargal Part 3

மருந்தில்லா மருத்துவம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91