சித்தார்த்தன்

சித்தார்த்தன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஹெர்மன் ஹெஸ்ஸெ (Hermann Hesse )
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
ISBN : 9789384421700
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பூவுலகின் கடைசிக் காலம் கறுப்பின மந்திரவாதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவுதம புத்தர் வாழ்ந்த காலக்கட்டத்தின் பின்னணியில் இந்த நாவலை எழுதியிருக்கிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே. பவுத்தம், தாவோயிஸம், கிறித்தவம், இந்து போன்ற சமயக் கருத்தாக்கங்களின் தாக்கமாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும், இறுதியில் பொதுவான சமயக் கருத்துகளை நிராகரிக்கிறது.வாழ்க்கையின் உண்மை, அடையாளத்தைத் தேடும் அகப்பயணமாக இந்த நாவல் இருக்கிறது. தனது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களின் எதிரொலியாக முதன்மைக் கதாபாத்திரமான சித்தார்த்தனின் வாழ்க்கைக் கதையின் மூலம் விடுதலையின் பாதையை ஹெர்மன் ஹெஸ்ஸே விளக்கியிருக்கிறார்.ஜெர்மானிய மொழியில் 1922-ம் ஆண்டு வெளியான இந்த நாவல், 1951-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகுதான், உலகம் முழுவதும் பிரபலமானது. 1972ல் கான்ராட் ரூக்ஸ் ஆங்கிலத்தில் Siddhartha என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார்.


  • இந்த நூல் சித்தார்த்தன், ஹெர்மன் ஹெஸ்ஸெ அவர்களால் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சித்தார்த்தன், ஹெர்மன் ஹெஸ்ஸெ, Hermann Hesse , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Hermann Hesse Valkkai Varalaru,ஹெர்மன் ஹெஸ்ஸெ வாழ்க்கை வரலாறு,பாரதி புத்தகாலயம், Bharathi Puthakalayam, buy Hermann Hesse books, buy Bharathi Puthakalayam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஹெர்மன் ஹெஸ்ஸெ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சித்தார்த்தன்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மர்லின் மன்றோ

இசுலாமிய தேசங்களின் காவலர் இமாம் அயதுல்லா கோமெய்னி

இராமானுஜர் எளியோரின் ஆச்சாரியர்

ஹிட்லர்

நோபில் வென்ற இந்தியர் - Noble Vendra Indiar

இலக்கிய இணையர் காவியம்

STEPS TO SUCCESS

கலைவாணி : ஒரு பாலியில் - Kalaivani

Sri Nimbarka

காமராஜ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பழசும் புதுசும்

எண்ணுணர்வும் எண்ணறிவும்

பிரதாப முதலியார் சரித்திரம்

பசுமையான எதிர்காலத்திற்கு அணு ஆற்றல் ஏன் அவசியம்

இந்திய வரலாற்றில் இளைஞர்கள்

ஜமீலா

சூரிய மண்டலம்

கிராம்ஷியின் சிந்தனைப் புரட்சி

அமெரிக்க மாமாவின் அணுக்குடில் - Ameriva Mamavin Anukudil

எல்லோரும் நலமுற்றிருக்க

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91