பகத்சிங் மற்றும் தோழர்கள் - Bhagathsingh Matrum Thozhargal

Bhagathsingh Matrum Thozhargal - பகத்சிங் மற்றும் தோழர்கள்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ்.ஏ. பெருமாள் (S.A. Perumal)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177351552
Pages : 172
பதிப்பு : 2
Published Year : 2015
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மார்க்சியத்திற்கு உடன்பாடற்ற இரு நிலைபாடுகள் பண்டைத் தமிழர் வாழ்வியல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அது ஆங்கிலேயே காலனியாட்சியை எதிர்த்த காலம். இதன்பொருட்டே ‘இந்திய வீரர்களை பிரிட்டிஷாருக்கு எதிராகச் செயல்பட வைத்தார்’ என்று கத்தார் புரட்சிகர கட்சியின் தலைவர் சர்தார் சிங் சராபா கைதுசெய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. 16-11-1915 அன்று தூக்குமேடை ஏறிய சராபா, “எனது தேசத்தை சுதந்திர மண்ணாகப் பார்க்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். நான் ஒன்றை மட்டுமே விரும்புகிறேன். அது, எம் தேசத்தின் சுதந்திரம். எனக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்க்கை, எத்தனைமுறை அமைந்தாலும், அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் சுதந்திரத்துக்காக தியாகம் செய்வேன்” என்று முழங்கியபடியே தூக்குக்கயிற்றை முத்தமிடுகிறார். அப்போது அவருக்கு வயது 20. இம்மாவீரனின் முழக்கம், ஓர் சிறுவனை உலுக்குகிறது. ‘வாழ்ந்தால் இவர் போல வாழ வேண்டும். மடிந்தால் இவர் போலவே நாட்டுக்காக மடிய வேண்டும்’ என்று,  அன்று சூளுரை எடுத்த அச்சிறுவனே, பின்னாளில் நாட்டுக்காக தன்னையே தியாகம் செய்து, தனது 23-வது வயதில் தூக்குக்கயிற்றை முத்தமிட்டான். அன்றைய ஆங்கிலேயே ஆட்சி அவனுக்கு சூட்டிய பெயர் ‘தீவிரவாதி’. ஆனால் வரலாறு அவனுக்கு சூட்டியப் பெயர் ‘மாவீரன் பகத்சிங்’.

  • This book Bhagathsingh Matrum Thozhargal is written by S.A. Perumal and published by Paavai Publications.
    இந்த நூல் பகத்சிங் மற்றும் தோழர்கள், எஸ்.ஏ. பெருமாள் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bhagathsingh Matrum Thozhargal, பகத்சிங் மற்றும் தோழர்கள், எஸ்.ஏ. பெருமாள், S.A. Perumal, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , S.A. Perumal Valkkai Varalaru,எஸ்.ஏ. பெருமாள் வாழ்க்கை வரலாறு,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy S.A. Perumal books, buy Paavai Publications books online, buy Bhagathsingh Matrum Thozhargal tamil book.

ஆசிரியரின் (எஸ்.ஏ. பெருமாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேசமென்பது மண்ணல்ல… - Desamenbathu Mannalla…

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகம் - S.Ramakrishnanin Ezhuthulagam

காவிப்படை - Kaavipadai

ஆதி பொதுவுடைமைச் சமூகம் - Aathi Pothuvudamai Samoogam

உலக நாடோடிக் கதைகள் - Ulaga Nadodi Kathaigal

அடிமைச் சமூகம் - Adimai Samoogam

மாக்சிம் கார்க்கி வாழ்வும் இலக்கியமும்

சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் - Suthanthira Poril Kalai Aayuthamenthiya Communistgal

பகத்சிங்-கடிதங்கள்-கட்டுரைகள் - Bhagatsingh-Kadithangal-Katuraigal

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


Dr. Satish Dhawan

Albert Einstein

காமராஜர் ஆல்பம்

கடல் கொள்ளையர் வரலாறு - Kadal Kollayar Varalaru

இராஜ இராஜ சோழன் - Raja raja Chozhan

கார்ல் மார்க்ஸ் - Karl Marx

பேரறிஞர் அண்ணா

அணையாத ஜோதிபாசு - Anaiyaatha Jothibasu

ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி வா.செ. குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு

அன்னை தெரேசா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேடி

சங்க இலக்கியச் செம்மை நலம் - Sanga Ilakiya Semmai Nalam

101 அறிவியல் விளையாட்டுகள்

கேட்டிருப்பாய் காற்றே

The Pearl Box And The Sea Horse

இலக்கிய வினா விடைகள்

நீதிக் கதைகள் புதையல் எலியின் பயம்

சீர்மிகு சீன மருத்துவம் (Chinese Medicine)

விதிக்கு ஒரு விதி - Vithikku Oru Vithi

பாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91