மட்டன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள்

மட்டன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: காஞ்சனமாலா (Kanchanamala)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149154
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கேள்விகள் ஆயிரம் (கட்டுமானத்துறை தொழிற்நுட்பங்கள் குறித்த கேள்வி பதில்கள்) வேதம் சந்தேகங்களும் விளக்கங்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அசைவ சமையலின் ‘ராஜா’ என்றால் அது மட்டன் சமையல்தான். அசைவப் பிரியர்கள் பெரும்பாலானவர்களின் மெனுவில், முதல் சாய்ஸாக இடம் பிடிப்பதும் மட்டன் உணவுதான். காரணம் அசைவத்தின் ருசியிலும் முதல்தரம் ஆட்டு இறைச்சிதான். இன்னும் சொல்லப் போனால் உலகின் பெரும்பாலான மக்கள் மட்டன் ரசிகர்கள்தான்.

    மட்டன் சமையலின் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் ஆட்டு இறைச்சியின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. ஒவ்வொரு பாகமும் உடலுக்கு ஒவ்வொரு பலனை அளிக்கிறது. அனைவருக்கும் பிடித்தமானதும், மிக விருப்பமாகச் சமைப்பதிலும் முன்னணியில் இருக்கும் ஆட்டு இறைச்சியை எந்தவிதமாகச் சமைத்துச் சாப்பிட்டாலும் சுவை கூடுமே தவிர அலுக்கவே அலுக்காது.

    உடல் ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் மட்டன் சமையலில்தான் எத்தனையெத்தனை வகைகள். ருசியைக் கொண்டாடும் மட்டன் ரசிகர்களுக்காகவே உள்ளே அணிவகுக்கின்றன வெரைட்டியான மட்டன் டிஷ்கள். மட்டன் சமையலின் சூப் வகைகள், பிரியாணி வகைகள், குழம்புகள், கிரேவிக்கள், வதக்கல், வறுவல், பொரியல், டிபன் வகைகள் என்று சகலவகையான தினுசு தினுசான மட்டன் சமையல் குறிப்புகள் அள்ளிப் பரிமாறப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகத்தில்.

    இந்தப் புத்தகம் உங்கள் கையிலிருந்தால் மட்டன் சமையலின் நளமகராஜா/நளமகாராணி நீங்கள்தான். சமைத்து அசத்துங்கள். பாராட்டுகளை அள்ளிக் குவியுங்கள்.

  • இந்த நூல் மட்டன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள், காஞ்சனமாலா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மட்டன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள், காஞ்சனமாலா, Kanchanamala, Samayal, சமையல் , Kanchanamala Samayal,காஞ்சனமாலா சமையல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Kanchanamala books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (காஞ்சனமாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


செட்டிநாட்டு அசைவ சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Asaiva Samayal 100 Asaiva Samayal Kurippukal

செட்டிநாட்டு சைவ சமையல் 100 வகையான சைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Saiva Samayal

சிக்கன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chicken Samayal 100 Asaiva samayal Kurippugal

மீன் சமையல் - Meen Samayal

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


பலவிதமான பாயசங்கள்

கீரை-காளான் சமையல்-அப்பளம்-வடகம்-வற்றல்

இஸ்லாமிய சைவ சமையல் - Islamiya Saiva Samaiyal

Recipes from Mach's Kitchen - Recipes from Mach's Kitchen

சுவைமிகு ரொட்டிகள், பருப்புக் கறி வகைகள்

சைவ snacks வகைகள்

சுவையான செட்டிநாட்டு சைவ உணவு வகைகள்

சுவையான சைவ சமையல் வகைகள்

மைக்ரோவேவ் ஓவன்

சூப்பர் பிரியாணி புலாவ் வகைகள் - Super Biriyani Pulav Vagaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விவேகானந்தர் இந்திய மறுமலர்ச்சி நாயகன் - Vivekanandar Indhiya Marumalarchi Nayagan

ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்

விக்கிரகம்

முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை - Silukku: Oru Pennin Kadhai

தப்பித்தால் தப்பில்லை - Thappiththal Thappillai

மாமலர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

இந்தியா - பாகிஸ்தான் போர்கள்

ஒளிர்நிழல் - Olirnizhal

நால்வர் - Naalvar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91