சங்கரகவி இயற்றிய சர்வார்த்த சிந்தாமணி மூலமும் உரையும்

சங்கரகவி இயற்றிய சர்வார்த்த சிந்தாமணி மூலமும் உரையும்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: செ. தேவசேனாதிபதி (Se. Devasenathipathi)
பதிப்பகம்: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)
ISBN :
Pages : 224
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
டாக்டர் இராசேந்திர பிரசாத் தமிழகத்துச் சித்தர்களின் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நூல், பன்னிரண்டு பாவபலன்களுள் முக்கியமான பலவற்றைக் கூறும் நூலாகும். சங்கர கவி என்பவர் இந்நூலை இயற்றியுள்ளதாகத் தெரிய வருகிறது. அறுசீர் விருத்தம் என்னும் செய்யுள் வடிவில் ஆக்கப் பட்டுள்ள இந்நூல், அந்தாதியாக அமைந்துள்ளது. அதாவது, ஒரு பாடலின் இறுதி அடியில் உள்ள சொல்லையோ, சீரையோ, அசையையோ அடுத்த பாடலின் தொடக்கமாகக் கொண்டு, நூல் முழுவதும் அமைந்துள்ளது. வடமொழியில் 'சர்வார்த்த சிந்தாமணி' என்னும் ஜோதிட நூல் ஒன்று உள்ளது. அதை இயற்றியவர் வெங்கடேச தெய்வக்ஞர் என்பவராவார். அது, பரந்து விரிந்த நூல். ஜோதிடத்தைப் பற்றிய அடிப்படைத் தகவல்களிலிருந்து பாவபலன்கள் வரை அந்நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்நூலைத் தழுவித்தான் இந்நூலைத் தமிழில் இயற்றியிருக்கிறார் சங்கர கவி. அந்நூலின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு தமது நடையில் இந்நூலை அமைத்திருக்கிறார். அந்நூலில் உள்ள ஆரம்பநிலைச் செய்திகளையெல்லாம் விட்டுவிட்டுப் பாவபலன்களை மட்டுமே தமிழ்ப்படுத்தியிருக்கிறார். ஏற்கனவே ஜோதிடத்தைப் பற்றிய அடிப்படை விஷயங்கள் தெரிந்தவர்கள் அந்தக் கலையில் மேலும் ஆழம் காணவேண்டும் என்பதே சங்கர கவியின் நோக்கம் என்பதை நாம் உணரமுடிகிறது. நீங்கள் தற்பொழுது வாங்கவிருக்கும் இந்நூலை இக்காலத்திற்கு ஏற்றபடி தெளிவான எளிய உரையில் எழுதியுள்ளார் தேவசேனாதிபதி. ஜோதிட அன்பர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பெரிதும் இது உதவும். படியுங்கள், பயன் பெறுங்கள்.

  • இந்த நூல் சங்கரகவி இயற்றிய சர்வார்த்த சிந்தாமணி மூலமும் உரையும், செ. தேவசேனாதிபதி அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சங்கரகவி இயற்றிய சர்வார்த்த சிந்தாமணி மூலமும் உரையும், செ. தேவசேனாதிபதி, Se. Devasenathipathi, Jothidam, ஜோதிடம் , Se. Devasenathipathi Jothidam,செ. தேவசேனாதிபதி ஜோதிடம்,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy Se. Devasenathipathi books, buy Sri Indu Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (செ. தேவசேனாதிபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தில்லைநாயக புலவர் இயற்றிய ஜாதக சிந்தாமணி மூலமும் உரையும்

தில்லை நாயகப் புலவர் இயற்றிய - Thillai Naayaga Pulavar Iyatriya 'Jaadhaga Sindhamani'

கீரனூர் நடராஜன் இயற்றிய ஜாதக அலங்காரம் மூலமும் உரையும் - Jaadhaga Alangaram

வேதலிங்கப்பட்டர் இயற்றிய ஜாதக பாரிஜாதம் மூலமும் உரையும் - Jaadhaga Paarijaadham

அரிய ஜோதிட நூல் ஜம்பு மகாரிஷி வாக்கியம் மூலமும் உரையும் - Jambu Magarishi Vaakkiyam

சந்திர காவியம் - Santhira Kaviyam

சதாசிவ ஜோதிடர் இயற்றிய - Sadhasiva Jodhidar Iyattriya 'Chandhira Kaaviyam'

சங்கரகவி இயற்றிய - Sankarakavi Iyatriya 'Sarvaarththa Sindhamani'

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


தனுசு லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Dhanusu

உங்கள் கைரேகையும் எதிர்காலப் பலன்களும் - Ungal Kairaegaiyum Edhirkaala Balangalum

Mother Teresa

ஜாதகப்படி நவரத்தினங்களும் பலன்களும்

ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம் 3 - Jodhida Aaraichchi Thirattu III

செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000 - Chella Kuzhandaigalukkaana Sanga Thamizh Ilakkia Peyargal 1000

லக்கினங்களில் கிரகங்கள் சனியின் சதிராட்டங்கள் பாகம் 7 - Saniyin Sadhiraattangal

ஸம்பூர்ண ஜோதிட சாஸ்திரம் (நீங்களும் ஜோதிடர் ஆகலாம்)

நீங்களே திருமணம் பொருத்தம் பார்க்கலாம்

Sree Viswakarma Vaasthu Question & Answers

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இராம கீதை என்னும் யோக வாசிஷ்டம் - Raamageedhai Ennum Yoga Vasishtam

வேலை தொழில் வெற்றிக்கு வேண்டிய யோசனைகள - 100 - Velai Thozhil Vetrikku Vendiya Yosanaigal - 100

சித்தமெல்லாம் நிறைந்த சித்தர்கள் (HB) - Siddhamellaam Niraindha Siddhargal

மங்கையர் உலகம் - Mangaiyar Ulagam

மாணவருக்கான எளிய இனிய தமிழ் இலக்கணம் - Maanavarukkaana Eliya Iniya Thamizh Ilakkanam

விதுர நீதி - Vidhura Needhi

வரலாற்றுச் சுவடுகளில் இன்று - Varalaatru Suvadugalil Indru

விதவிதமான குழம்புகளும் புதுப்புது சைட் டிஷ்களும் - Vidhavidhamaana Kuzhambugalum Pudhupudhu Side Dishgalum

ஸ்வர யோகம் - Swara Yogam

நாள் நட்சத்திரம் பார்த்து நல்ல காரியம் செய்வது எப்படி? - Naal Natchaththiram Paarththu Nalla Kaariyam Seivadhu Eppadi?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91