திரையிசையும் தமிழிசையும்

திரையிசையும் தமிழிசையும்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: முனைவர் அ. இன்பரதி (Munaivar A. Inbarathi)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177357721
Pages : 217
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.155
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வண்டல் உணவுகள் தமிழ் இலக்கியம் இலக்கணம் UGC NET SLET TNPSC Group 1 தேர்வுக்கான நூல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்த் திரையிசை, தமிழ் செவ்வியல் இசையின் நீட்சியைக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், நம்முடைய தமிழ்த் திரையிசை, சங்கப் பாடல் மரபில் இருந்து ஆரம்பிக்கிறது. கி.பி.13-ம் நூற்றாண்டு வரை இந்திய இசையின் தோற்றுவாயாக தமிழ் செவ்வியல் இசையே இருந்துவந்த நிலையில், அவற்றுடன் அரேபிய இசையும் பாரசீக இசையும் இணைந்து ஹிந்துஸ்தானியாக உருவெடுத்தது. மொகலாய மன்னர்களின் படையெடுப்புக்குப் பின்னர், ஹிந்துஸ்தானியே அரசவை இசையாகவும் பொழுதுபோக்கு இசையாகவும் வளர்ச்சி பெற்றது. `இசையை நீண்ட நேரம் ஆலாபனை செய்யும் முறை தமிழ் இசையின் ஒருவிதமான வளர்ச்சி’ என்கிறார் இசை ஆய்வாளர் ந.மம்மது. இந்திய இசையே தமிழிசையின் மறு ஆக்கம் என்னும்போது, தமிழ்த் திரையிசையின் மூலத்தை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இருந்து கணக்கிட இயலாது.

    பக்தி இலக்கிய காலத்தில் இருந்தே சந்தங்களை வைத்து எழுதும் முறை தமிழில் தொடங்கிவிட்டது. திருஞான சம்பந்தரைத் தொடர்ந்து அருணகிரிநாதர்ஆக்கியளித்த சந்தப்பாடல்கள்  கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. `சந்தமும் இசையும் ஒன்றா?’ என்று கேட்கலாம். இசை ஒழுங்கு கைவரப் பெறாமல் சந்தங்களைஅமைக்க முடியாது. இசையின் உள்ளமைதியே சந்தங்களுக்குப் பிரதானம். யாப்பிலக்கணத்தின் அடிப்படை இத்தகைய சந்த ஒழுங்குகளைக்கொண்டேஅமைக்கப்பட்டுள்ளன.

    பள்ளு நாடகம், குறவஞ்சி நாடகம், குழுவ நாடகம் எல்லாமும் சந்தத்தின் பிரதிகளாகவே அமைந்தன. அதில் இருந்துதான் லாவணி, வில்லுப்பாட்டு, கதாகாலாட்சேபம் தொடங்கின. செவ்வியல் இசைக்கேற்ற கீர்த்தனைகள் ஒருபுறமும், நாட்டார் இசையின் சந்தக் கட்டுமானம் இன்னொருபுறமும் இணைந்ததே தமிழிசையாக அறிகிறோம். இந்த இரண்டையும் சரிவரப் புரிந்திருந்த சங்கரதாஸ் சுவாமிகள் தமிழிசையின் முன்மாதிரிகளை உருவாக்கித் தந்திருக்கிறார். ஏறக்குறைய 4,000 பாடல்களுக்கு மேல் அவரால் எழுதப்பட்டிருக்கின்றன. சந்தங்களின் அழகுகளையும், கீர்த்தனைகளின் நயங்களையும் அந்தப் பாடல்கள் கொண்டிருக்கின்றன. கதைகளைக்கூட பாடல்களின் வாயிலாகச் சொல்லியும் கேட்டும் வந்த நம்முடைய பாரம்பர்யத்தை வளர்த்தெடுத்தவராக அவரைச் சொல்லலாம். அவரே இன்றைய திரையிசைப் பாடல் வடிவின் மூலகர்த்தா.

  • இந்த நூல் திரையிசையும் தமிழிசையும், முனைவர் அ. இன்பரதி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திரையிசையும் தமிழிசையும், முனைவர் அ. இன்பரதி, Munaivar A. Inbarathi, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Munaivar A. Inbarathi Iyal-Isai-Nadakam,முனைவர் அ. இன்பரதி இயல்-இசை-நாடகம்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Munaivar A. Inbarathi books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் அ. இன்பரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உளவியல் நோக்கில் நந்தினி கல்கியின் பொன்னியின் செல்வன்

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


அழுக்குப் படாத அழகு (நாடகம்) - Alukku Padaatha Alagu(Naadagam)

சமூக விலங்குகள்

நாடகக் கலை

கற்கை நெறியாக அரங்கு (old book rare) - Karkai Neriyaaga Arangu

அகிரா குரசேவாவின் ரெட் பியர்டும் அழியாச்சுடர் அனிதாவும்

காவியத்தலைவி கண்ணகி (நாடகம்)

மனமெனும் தோணி

டிசம்பர் தர்பார் - December Dharbar

சாதல் இல்லையேல் காதல் - Saathal illaiyel kathal

முகமது பின் துக்ளக் - Mukamathu pin Thuklak

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கனவுக் கிராமம்

சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும் - SangakalaI Inakulu Samuthayamum Arasu Uruvaakkamum

மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - Marx Valkai Varalaru

சமுதாயக் காட்சிகள்

தமிழும் உலகச் செம்மொழிகளும்

நடையியல் நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள்

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு

குடிமக்கள் காப்பியம் - Kudimakkal Kaapiyam

பெண்மையும் வீரமும் (old book rare) - Penmaiyum Veeramum

அறிந்ததும் அறியாததும் - Arinthathum Ariyathathum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91