சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணி

வகை: சரித்திர நாவல் (Sarithira Novel)
எழுத்தாளர்: டாக்டர் ரா. சீனிவாசன் (Dr R. Seenivasan)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சுற்றுச் சூழல் கல்வியும் நமது கடமைகளும் ஶ்ரீ ஜானகி இராமாயணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக சிந்தாமணி காலத்தால் முதன்மையானதாகும். வடமொழியில் உள்ள சீவகன் கதைகள் பலவற்றைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல். இதற்கு முதல் நூல் "க்ஷத்திர சூடாமணி" என்பர். இக்காப்பியத் தலைவன் பெயர் சீவகன் ஆகும். சிந்தாமணி என்பது தேவலோகத்தில் உள்ள ஒரு மணியாகும். அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும். அதனால்தான் 'சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம்' என்ற பொருளில் இதற்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பியத்தின் ஆசிரியர் திருத்தக்கதேவர். சீவக சிந்தாமணி மொத்தம் 3145 பாடல்களைக் கொண்டது. பதின்மூன்று இலம்பகங்களையுடையது. இலம்பகம் என்பதற்கு மாலை என்பது பொருளாகும். அத்தியாயம் என்றும் சொல்லலாம். அதாவது உட்பிரிவுக்குத் திருத்தக்கத்தேவர் வைத்த பெயர் இலம்பகம் ஆகும். முத்தி இலம்பகம் தவிர ஏனையவை மகளிர் பெயரையே பெற்றுள்ளன. பெரும்பாலான இலம்பகங்களில் மணநிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. சீவகன் எட்டு பெண்களை மணக்கின்ற நிகழ்ச்சி எட்டு இலம்பகங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே தான் இக்காப்பியத்திற்கு 'மணநூல்' என்ற பெயரும் உண்டு. பதிகத்தில் காப்பியத்தின் கதைச் சுருக்கம் கூறப்பட்டுள்ளது.

  • இந்த நூல் சீவக சிந்தாமணி, டாக்டர் ரா. சீனிவாசன் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சீவக சிந்தாமணி, டாக்டர் ரா. சீனிவாசன், Dr R. Seenivasan, Sarithira Novel, சரித்திர நாவல் , Dr R. Seenivasan Sarithira Novel,டாக்டர் ரா. சீனிவாசன் சரித்திர நாவல்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Dr R. Seenivasan books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் ரா. சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மணிமேகலை கதை

தமிழ் இலக்கிய வரலாறு

சீவக சிந்தாமணி உரைநடையில் காப்பியம் - 3

மொழி ஒப்பியலும் வரலாறும்

மற்ற சரித்திர நாவல் வகை புத்தகங்கள் :


பராந்தகன் மகள் - Paranthagan Magal

பார்த்திபன் கனவு - Parthibhan Kanavu

சோழ இளவரசன் கனவு - Chola Ilavarasan Kanavu

சிவகாமியின் சபதம் 4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்

மயிலங்கி மங்கையின் மரகதப்பெட்டி

தசரதன்

திருவரங்கன் உலா பாகம் 3, 4 மதுரா விஜயம் அற்புத சரித்திர நவீனம்

பாண்டிமாதேவி

மறவர் சீமையின் விடுதலை வேங்கை மன்னர் சேதுபதி

குழியானை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஞான விசாரணை (ஆன்மிகக் கட்டுரை)

ஹோமியோ மருத்துவம் நோய்களும் சிகிச்சை முறைகளும் - Homeo Maruthuvam Noikalum Chikitsai Muraikalum

MRB மருத்துவ தேர்வு வாரியம் சித்த மருத்துவம் போட்டித் தேர்வு - 1,2,3 (மூன்று புத்தகங்கள்)

விதவிதமான ஐஸ்கிரீம்ஸ்

வேங்கையின் சபதம்

தமிழகக் கலைகளும் கல்வெட்டுக்களும்

பல்லவர் வரலாறு - Pallavar Varalaru

ஸ்திரீபுருஷ ஜாதகத் திறவுகோல்

ஶ்ரீ விஷ்ணு புராணம்

நிலாவும் ஆறுகாசும் - Nilavum Aarukasum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91