தகடூர் யாத்திரை - Thagatoor Yaaththirai

Thagatoor Yaaththirai - தகடூர் யாத்திரை

வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: புலியூர்க்கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 5
Published Year : 2012
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழின்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) தமிழின் மறுமலர்ச்சி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கொங்கு நாட்டுச் செங்கரும்பு' என்று சொல்வதைக் கேட்டிருப்போம். கரும்பைத் தமிழகத்திற்குக் கொணர்ந்தவர் அதிகமான்கள்; அவர்கள் கொங்கு நாட்டுத் தகடூர்ப் பகுதியினர்; அதனால்தான் இப்படி ஒரு பேச்சு எழுந்ததுபோலும்! இன்றைய தர்மபுரிதான் அந்நாளில் புகழுடன் திகழ்ந்த தகடூர். அதிகமான்கள், வள்ளன்மையும் போராண்மையும் கொண்டவர்கள். அவர்கள், ஒளவையார் அரிசில்கிழார் போன்றோரால் பாடப்பெற்ற பெருஞ்சிறப்பும் உடையவர்கள். தகடூர்ப் பெரும்போரும், அதனையொட்டி எழுந்த தகடூர் யாத்திரை' என்னும் பெருநூலும் புகழுடையன். நூல் முற்றவும் கிடைக்கவில்லை. கிடைத்த செய்யுட்களைக் கொண்டும், பிற சங்க நூற் செய்திகளைக் கொண்டும் இந்த நூலை ஆக்கித் தகடூர் மறவரின் தறுவகண்மையைப் போற்றுகின்றார் ஆசிரியர் புலியூர்க் கேசிகன். தமிழ் அன்பர்கள் இதனை ஆர்வமுடன் வரவேற்பார்கள் என்று நம்புகிறோம்.

  • This book Thagatoor Yaaththirai is written by Puliyur Kesikan and published by Amaravathi Pathippagam.
    இந்த நூல் தகடூர் யாத்திரை, புலியூர்க்கேசிகன் அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thagatoor Yaaththirai, தகடூர் யாத்திரை, புலியூர்க்கேசிகன், Puliyur Kesikan, Payanak Katturai, பயணக் கட்டுரை , Puliyur Kesikan Payanak Katturai,புலியூர்க்கேசிகன் பயணக் கட்டுரை,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy Puliyur Kesikan books, buy Amaravathi Pathippagam books online, buy Thagatoor Yaaththirai tamil book.

ஆசிரியரின் (புலியூர்க்கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நற்றிணை மூலமும் உரையும் (பாகம் - 1 & 2)

முக்கூடற்பள்ளு - Mukkoodarpallu

பழமொழிநானூறு

நற்றிணை 2

கலிங்கத்துப் பரணி - Kalingathu Parani

குறுந்தொகை - Kurunthogai

புறப்பொருள் வெண்பாமாலை - Purapporul Venbaamaalai

ஒளவையார் தனிப்பாடல்கள் - Avvaiyar Thani Padalgal

மணிமேகலை - Manimegalai

திருக்குறள் பரிமேலழகர் உரை - Thirukkural Parimelazhakar Urai

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :


சோவியத் நாட்டில் (old book rare) - Soviyath nattil (old book rare)

ஜெர்மனி

அடுத்த வீடு ஐம்பது மைல் - Adutha Veedu Iyampathu Mile

கடலில் மிதக்கும் காடுகள்

சில பயணங்கள் சில அனுபவங்கள்

சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள் - Suttrum Ulagil Suttriya Idangal

தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் - Tamilnadu Nooraandugalukku Munthaiya Payana Katuraigal

கணியான் ஆட்டம்

ஒரு நோர்வே தமிழரின் அருமையான அனுபவங்கள்

அணைக்கட்டிலிருந்து சுரங்கம் வரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ்க் காதல்

வானம் எங்கள் எல்லை (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

திறனாய்வுச் செல்வம்

நா.பா.வின் இலக்கியக் கதைகள்

சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

சத்தமில்லாத நயாகரா (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

ஈழத் தமிழரும் நானும்

எட்டாவது எச்சரிக்கை, சுமதி என்கிற சுமை, என்றென்றும் உன் எதிரி (மூன்று நாவல்கள் கொண்ட நூல்)

என் சுயசரிதை

ஷீரடி சாயிபாபா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91