தென்னாப்பிரிக்காவில் காந்தி

தென்னாப்பிரிக்காவில் காந்தி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: சிவசக்தி சரவணன் (Sivasakthi Saravanan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149048
Pages : 792
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.700
In Stock , Delivered in 2-3 business days
Buy now
50 காய்கறிகள் 200 பதார்த்தங்கள் சங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அதிகாரபூர்வமான அரசுப் பதவி எதையும் வகித்ததில்லை. ஆயுதம் எதையும் தரித்ததில்லை. பண பலம், படை பலம் இரண்டும் இல்லை. இருந்தும் அந்த மெலிந்த, எளிமையான இளம் வழக்கறிஞரின் பின்னால் ஒரு தேசமே அணிதிரண்டு நின்றது.

    காந்தி தன்னைக் கண்டறிந்தது தென்னாப்பிரிக்காவில். பிற்-காலத்-தில் வெற்றிகரமாக அவர் பிரயோகித்த போராட்ட வழிமுறையை அவர் தென்னாப்பிரிக்காவில்தான் கண்டறிந்து, கூர்தீட்டிக்கொண்டார். காந்தியின் அரசியல் சிந்தனைகள், மதம் பற்றிய பார்வை, அறம் சார்ந்த விழுமியங்கள் என அனைத்துக்குமான அடிப்படைகள் தென்னாப்பிரிக்காவில் உருப்பெற்றுவிட்டன.

    காந்தி குறித்து இதுவரை வெளிவந்துள்ள நூல்கள் அனைத்-திலுமிருந்து குஹாவின் இந்தப் புத்தகம் மாறுபடுகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா முதலான நாடுகளில் உள்ள ஆவணக் காப்பகங்களிலிருந்து பல புதிய ஆதாரங்களைத் திரட்டி மிக விரிவான ஒரு தளத்தில் ஒருங்கிணைத்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

    பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராக காந்தி பிற்காலத்தில் தொடுத்த போருக்கான ஆதாரப்புள்ளி தென்னாப்பிரிக்காதான் என்பதை ராமச்சந்திர குஹா அசாதாரணமான முறையில் இதில் நிறுவியுள்ளார். காந்தியின் அரசியல் வாழ்வோடு அதிகம் அறியப்படாத அவருடைய தனிப்பட்ட வாழ்வும் பிரம்மாண்டமாக விவரிக்கப்பட்டுள்ளது. காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகளில் இல்லாத பல அரிய தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

    உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுகளைப் பெற்றிருக்கும் ராமச்சந்திர குஹாவின் Gandhi Before India நூலின் அதிகாரபூர்வமான தமிழாக்கம் இது.

  • இந்த நூல் தென்னாப்பிரிக்காவில் காந்தி, சிவசக்தி சரவணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தென்னாப்பிரிக்காவில் காந்தி, சிவசக்தி சரவணன், Sivasakthi Saravanan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Sivasakthi Saravanan Valkkai Varalaru,சிவசக்தி சரவணன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sivasakthi Saravanan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சிவசக்தி சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அல்காயிதா பயங்கர நெட்வொர்க் - Al Qaeda: Bayangara Network

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ரத்தன் டாடா: வாழ்க்கை வரலாறு

காந்தியடிகளின் இறுதிச் சோதனை - Gandhiyadigalin Iruthi Sothanai

மைக்ரோசாஃப்ட் மன்னன் பில்கேட்ஸ்

மறைமலை அடிகள் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

மனத்தில் பதிந்தவர்கள் - தொகுதி 8

அசோகன் - Ashokan

புதுமையின் பிதாமகர் ஜி.டி. நாயுடு

வீரத்தாய் வேலுநாச்சியார்

வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர் - Vaazhnthu Kaatiya Vallal M.G.R

ஷெல்லியும் பாரதியும் - Shellyum Bharathiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

வானமே எல்லை! (கேப்டன் கோபிநாத்) - Vaaname yellai (Captain Gopinath)

TQM தர நிர்வாகம் - TQM - Thara Nirvaagam : Orr Arimugam

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

பொலிக பொலிக

பிசினஸ் சைக்காலஜி - Business Cycology

ஒரே வழிதான்! ரிஸ்க் எடு தலைவா! - Risk Edu Thalaivaa

உலக சினிமா (சில திரைப்பட அறிமுகங்கள்

கடல் கொண்ட நிலம் - Kadal Konda Nilam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91