கலைந்த பொய்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 9

கலைந்த பொய்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 9

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381095904
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிவந்த கைகள் சுஜாதா குறுநாவல் வரிசை 8 விழுந்த நட்சத்திரம் சுஜாதா குறுநாவல் வரிசை 10
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எழுதுவதைவிட வாசிப்பதிலே சுகம் அதிகம். அதிலும் பல்வேறு எழுத்தாளர்களின் வித்தியாசமான எழுத்துக்களை அடையாளம் கண்டு ரசிப்பது அதனிலும் படுசுகம். சுஜாதாவை ஊர் அறியும். உலகறியும். அவரின் கலைந்த பொய்கள் குறுநாவல் நான் இப்பொழுது படித்த குறுநாவல் வரிசை-9. உயிர்மை பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. கையடக்கமான பிரதி. மாத நாவல் சைஸில். ஆனால் மாத நாவல்போல் வலியப் பின்னியது இல்லை. சரளமாக, சர்வ சகஜமாக, அதுவே விரிந்து பரந்த வெள்ளம். ஒரு முடிச்சை ஆரம்பத்திலேயே போட்டுவிட்டு, வாசகனைக் கடைசி வரை விடாமல் இழுத்துச் செல்லும் பாங்கு. அங்கங்கே அவருக்கே உரிய கேலி, கிண்டல், நையாண்டி, நகைச்சுவை. படித்தவன் தப்பு செய்ய மாட்டானா? பாமரன் மட்டும்தான் பாவமாய்ச் செய்வானா? தவறுகள் மெத்தப் படித்தவர்களிடமும் உண்டு. எல்லோருக்கும் அடிப்படை ஆசை. நியாயமற்ற ஆசைகள். அதனால் செய்யத்தூண்டும் தவறுகள். எப்படியும் அடைந்து விட வேண்டும் என்கின்ற வெறியில் ஒரு தவறுக்கு மாற்றாகப் படிப்படியாகச் செய்துகொண்டே செல்லல். இது படு அநாயாசமாய் விரிந்து செல்லும் காட்சி. கடைசியில் அந்த முடிச்சை எப்படி அவிழ்க்கிறார்? நீயோ நானோ கற்பனையே பண்ண முடியாது. அப்படி ஒரு சாமர்த்தியம். படித்தவனும், மேல் தட்டு வர்க்கத்தினனும், எத்தனை மட்டமாக நடந்து கொள்கிறார்கள்? வாசகன் கொஞ்சங்கூடக் கற்பனை செய்ய முடியாத ஒரு நிகழ்வின் மூலம் முடிச்சு தானே அவிழ்ந்து போகிறது.

  • இந்த நூல் கலைந்த பொய்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 9, சுஜாதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கலைந்த பொய்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 9, சுஜாதா, Sujatha, KuruNovel, குறுநாவல் , Sujatha KuruNovel,சுஜாதா குறுநாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Sujatha books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மலை மாளிகை - Malai Maaligai

சிறுகதை எழுதுவது எப்படி? - Sirukathai Ezhuthuvathu Eppadi

மூன்று குற்றங்கள் - Moondru Kutrangal

சிவந்த கைகள் சுஜாதா குறுநாவல் வரிசை 8

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4) - Katrathum…Petrathum…(part 4)

என் இனிய இயந்திரா - En Eniya Eyainthira

அப்துல் கலாம் (தமிழ் காமிக்ஸ்) - Abdulkalam

பதவிக்காக - Pathavikkaka

அப்ஸரா சுஜாதா குறுநாவல் வரிசை 5

விரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தியின் குறுநாவல்கள்

மகுடபதி - Magudapathi

கதாநாயகி - Kadhaanayagi

மெரினா - Marina

எங்கே அந்த வெண்ணிலா - Enge Andha Vennila?

குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை - Kulfi Ice Virpavanin Kahtal Kathai

பாப்பி அம்மாவும் பிள்ளைகளும் - Baliyal Payangal Payanulla Pathilgal

இருப்பதை ரசிக்கப் பழகு - Iruppathai Rackkap Pazhku

எங்கெங்கு காணினும் சக்தியடா!

ரோஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


லவ் யூ டி

ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம் - Oppannaiyil Olirnthirukkum Tamilagam

கற்றனைத் தூறும் - Karranaiththurum

எழுத்தாளன்

முஸ்லிம்கள்

கருப்பு வெள்ளை வானம் - Karuppu Vellai Vaanam

கனவாகிப் போன கச்சத்தீவு - Kanavakip Pona Kassaththivu

நான் ரம்யாவாக இருக்கிறேன்

சொல்லக் கூசும் கவிதை - Sollak Kusum Kavithai

மூடுபனிச் சாலை - Mudupanis Salai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91