ரோஜா சுஜாதா குறுநாவல் வரிசை 2

ரோஜா சுஜாதா குறுநாவல் வரிசை 2

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381095850
Pages : 72
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
6961 சுஜாதா குறுநாவல் வரிசை 1 ஜோதி சுஜாதா குறுநாவல் வரிசை 3
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி:-
    சுஜாதாவின் படைப்புகளை தேர்ந்தெடுத்த தொகை நூல்களாக வெளியிட்டு வரும் உயிர்மை பதிப்பகம் ஏற்கனவே அவருடைய குறுநாவல்களை இரண்டு தொகுதிகளாக கடந்த ஆண்டு பதிப்பித்தது. அந்த வரிசையில் அவரது குறுநாவல்களின் மூன்றாவது தொகுதி இது. இந்தத் தொகுதியில் கணேஷ் - வசந்த் இடம்பெறும் குறுநாவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழில் துப்பறியும் கதைகள் அல்லது குற்றம் சார்ந்த கதைகளின் இயல்பில் பெரும் மாறுதல்களைக் கொண்டுவந்தவர் சுஜாதா. குற்றங்களின் உளவியல் ரீதியான பின்புலங்கள் தர்க்க ரீதியான, அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த அணுகுமுறை ஆகியவை அவரது துப்பறியும் கதைகளை தனித்துவம் உள்ளதாக்குகின்றன. அந்தக் குற்றக்கதைகளில் இடம் பெறும் துல்லியமான பின்புலம் சார்ந்த விவரணைகளும் பாத்திர உருவாக்கமும் சம்பவங்களின் யூகிக்க முடியாத நூதனமான திருப்பங்களும் இந்தக் கதைகளை மர்மக்கதைகள் என்கிற எல்லையைத் தாண்டி முக்கியத்துவம் பெறச்செய்கின்றன.

  • இந்த நூல் ரோஜா சுஜாதா குறுநாவல் வரிசை 2, சுஜாதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ரோஜா சுஜாதா குறுநாவல் வரிசை 2, சுஜாதா, Sujatha, KuruNovel, குறுநாவல் , Sujatha KuruNovel,சுஜாதா குறுநாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Sujatha books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விழுந்த நட்சத்திரம் - Vizhundha Natchaththiram

காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11

அப்பா அன்புள்ள அப்பா - Appa Anbulla Appa

வேணியின் காதலன் - Veniyin Kathalan

கை சுஜாதா குறுநாவல் வரிசை 16

ஜோதி - Jothi

வாரம் ஒரு பாசுரம் - Vaaram Oru Paasuram

ஆஸ்டின் இல்லம் - Austin Illam

நில்லுங்கள் ராஜாவே - Nillungal Rajave

கடவுள் வந்திருந்தார் - Kadavul Vanthirundar_kzk

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


இல்லம் இனிக்க அரவணைக்க வேண்டிய ஆறே உறவுகள் - Kirupanantha Vaariyaar 100

மனைவி கிடைத்தாள் சுஜாதா குறுநாவல் வரிசை 7

கன்னிவாடி

சிறகு முளைத்த பிறகு - Siragu Mulaitha Piragu

கையில காசு... வாயில தோசை...

அதைவிட ரகசியம் - Adhaivida Ragasiyam

தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - T. Janakiraman Kurunovelgal

சிவசங்கரி குறுநாவல்கள் (தொகுதி - V)

யாமா - Yama

மணல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மணற்கேணி - Manarkeni(Kurungkathai)

மால்கம் எக்ஸ்

தீக்கடல்

ஒரு காதலும் ஒரு செம்பு தண்ணீரும்

அருகில் வராதே - Arukil Varathe

நின்னினும் நல்லன்

கன்யாவனங்கள் - Kanyavanangkal(Malaiyala NAval)

ஜே கே - Je.Ke.

சஞ்சாரம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sanjaaram

உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91