கெடை காடு - Kedai Kaadu

Kedai Kaadu - கெடை காடு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஏக்நாத் (Egnaath)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789384301019
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.170
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பிக்சல் (டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல்) அதிரூபனும் சிண்ட்ரெல்லாவும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கெடைகாடு’ காட்டையும் மாட்டையும் கொண்ட வாழ்வின் அனுபவம். காடு கோடானு கோடி புதிர்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவிக் கிடக்கும் முப்பாட்டன்களின் மூச்சுக் காற்றில் நமக்கு பல கதைகள் கிடைக்கின்றன. இயற்கை நம்மோடு பேசவும் நாம் இயற்கையோடு பேசவும் காடு கட்டிவைத்திருக்கிறது பெரும் பள்ளிக்கூடம். இங்கு கற்கவும் சுற்றவும் ஏழாயிரம் வாசல்கள். புற்களால் நிரப்பப்பட்டிருக்கும் அம்மண் தரையெங்கும் எவனோ ஒருவன் சென்றுவந்த ஒற்றையடிப் பாதை இன்னும் ஆச்சரியம். ‘ஓநாய் குலச்சின்னம்’ நாவலை வாசிக்கும் போது மங்கோலிய வேட்டை நிலத்தை இவ்வளவு நுட்பமாக எழுதிப்போகிறாரே என வியந்தேன். அந்த விவரணைகளுக்கு இணையாக கிடைமாடுகளின் வாழ்க்கையை அதன் தனித்துவமான அனுபவங்களைத் தனது இயல்பான மொழியில், நுட்பமான கதை சொல்லலில் விவரிக்கிறார் ஏக்நாத்”. - எஸ்.ராமகிருஷ்ணன்

  • This book Kedai Kaadu is written by Egnaath and published by Discovery Book Palace.
    இந்த நூல் கெடை காடு, ஏக்நாத் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kedai Kaadu, கெடை காடு, ஏக்நாத், Egnaath, Novel, நாவல் , Egnaath Novel,ஏக்நாத் நாவல்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Egnaath books, buy Discovery Book Palace books online, buy Kedai Kaadu tamil book.

ஆசிரியரின் (ஏக்நாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூடம் - Poodam

ஆடு மாடு மற்றும் மனிதர்கள்

அவயம் - avayam

கெடை காடு - Kedai Kaadu

ஆங்காரம் - Aangaaram

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நட(ன)மாடும் கொரில்லாக்கள் (காமிக்ஸ் நாவல்)

என்னவளே அடி என்னவளே!

நிழலிரவு

வேட்டையாடு விளையாடு (காமிக்ஸ் நாவல்)

என்னைத் தவிர

கல்பொருசிறுநுரை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 25)

கண்ணால் கண்ட காதல் கதைகள் - Kannaal Kanda Kaathal Kathaigal

என் கண்ணே அழாதே (கென்ய நாவல்) - En Kanne Azhathe (Kenya Novel)

குயிலே குயிலே - Kuyile Kuyile

அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உப்பு

களவாணி

நகுலன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

பூவரசம் வீடு

தமிழ் முருகன் வரலாறு

நியூட்டனின் மூன்றாம் விதி

பிருந்தாஜினி

தெய்வ மனுஷிகள்

நசீபு

ஈழத்தமிழர் போராட்டமும் புனைவிலக்கியப் போக்குகளும் - Eelatamilar Poraattamum Punaivilakiya Poakugalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91