வாழ்வைப் புரட்டும் மந்திரம்

வாழ்வைப் புரட்டும் மந்திரம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ்.கே. முருகன் (S.K.Murugan)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067145
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இது சக்சஸ் மந்திரம் அல்ல வெட்கம் விட்டுப் பேசலாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம்பிக்கை ஒளி பரவட்டும்! சின்ன உளியால் மலையை உடைக்க முடிவதுபோல் சில சொற்களால் வாழ்க்கையை மேம்படுத்தவும் வெற்றிகொள்ளவும் முடியும். ஒவ்வொரு வெற்றியாளருக்குப் பின்னும் ஒரு மந்திரச்சொல் மறைந்திருக்கிறது. சமுதாயத்தின் அடிமட்டத்தில் பிறந்து வெற்றியின் உச்சாணிக்கொம்பை எட்டிப்பிடித்த சாதனையாளர்களின் வாழ்க்கையைப் புரட்டிய மந்திரங்களை தேர்வுசெய்து கொடுத்திருக்கிறேன். மழையும் வெயிலும் மனிதர்களிடம் பாரபட்சம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் பொதுவாய் படியளக்கிறது. அதுபோல் இந்த மந்திரச்சொற்கள் படிக்கும் அனைவருக்கும் பயன் தரக்கூடியவை. வாழ்க்கையை புரட்டிப்போடும் வல்லமை வாந்தவை. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 30 வெற்றியாளர்களின் வாழ்க்கையையும் வெற்றிகொடுத்த மந்திரத்தையும் படித்துப்பாருங்கள். உங்களுக்கும் வெற்றிபெறும் உத்வேகம் பிறக்கும், அதுவே வெற்றியும் கொடுக்கும். வாசகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள, ‘மந்திரச்சொல்’, ‘வெற்றிதரும் மந்திரம்’ புத்தகங்களின் தொடர்ச்சியாக இந்த, ‘வாழ்வைப் புரட்டும் மந்திரம்’ வெளிவந்துள்ளது. படித்துப் பாருங்கள், உங்கள் உள்ளத்தில் எங்கேனும் நம்பிக்கை வெளிச்சம் தெரிந்தால், அதுதான் என் வெற்றி.

  • இந்த நூல் வாழ்வைப் புரட்டும் மந்திரம், எஸ்.கே. முருகன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வாழ்வைப் புரட்டும் மந்திரம், எஸ்.கே. முருகன், S.K.Murugan, Katuraigal, கட்டுரைகள் , S.K.Murugan Katuraigal,எஸ்.கே. முருகன் கட்டுரைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy S.K.Murugan books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ்.கே. முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடவுளின் நிறம் வெண்மை 52 புனிதர்களின் சரிதம் - Kadavulin Niram Venmai

மந்திரச் சொல்! - Manthira sol!

பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

தலையணை மந்திரம் - Thalayanai manthiram

ஞான குரு இருட்டைக் கிழிப்பவன் இவன் - Gnana Guru Iruttai kizhippavan Ivan

லவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள் - Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal

ஞானகுரு - Gnana Guru

எளிய தமிழில் சித்தர் தத்துவம் - Eliya Tamizhil Sidhar Thaththuvam

வெற்றி தரும் மந்திரம் - Vetri Tharum Manthiram

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஆதிமங்கலத்து விசேஷங்கள்

பழங்குறியீடுகள் கலைக்களஞ்சியம்

மாவீரர் நாள் உரை (வே. பிரபாகரன்) - Maaveerar naal urai (Ve. Prabhakaran)

சக்கரவாளம்

இலக்கற்ற பயணி - Ilakkatra Payani

ஒரு பேரனின் கதைகள் - Oru Peyranin Kathaigal

இலங்கையில் கடந்த 2000 ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்

பாலஸ்தீனம் மூதல் இஸ்ரேல் வரை

பின்னடைவுகளைப் பிளந்து முன்னேறுங்கள் - Pinnadaivugalai Pilandhu Munnerungal

பாரதி தோன்றிய காலம் - பாரதி குறித்து க.நா.சு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செர்வான்டெஸின் டாண் கியோட்டே - Don Quixorte

தீராக் காதல் - Theeratha Kaadhal

ஜூலியஸ் சீஸர் - Julius Ceaser

உச்சம் தொட - Utcham Thoda

எளிய தமிழில் சித்தர் தத்துவம் - Eliya Tamizhil Sidhar Thaththuvam

எளிய தமிழில் எக்ஸெல் - Eliya Tamilil Excel

நேர் நேர் தேமா - Ner Ner Thema

இவர்கள் வென்றது இப்படித்தான்

கப்பற்படையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள் - Kapparpadaiyil Kotti Kidakkum Velai Vaaipugl

போதி தர்மர் - Bodhi Dharmar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91