நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ரமணன் (Ramanan)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067176
Pages : 151
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.188
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வினைகள் அகற்றும் விசேஷ தலங்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நேருவின் ஆட்சிக்காலம் பற்றி தமிழில் வெளியாகும் முதல் புத்தகம் இதுவே.சுதந்தர இந்தியாவின் நல்லதும் கெட்டதும் நேருவிடம் இருந்தே தொடங்குகின்றன.நேருவின் ஆட்சி பற்றி போற்றுவோரும் தூற்றுவோரும் ஒரே வாக்கியத்தைத்தான் சொல்கிறார்கள். “எல்லாவற்றுக்கும் நேருதான் காரணம்.” ஒரு தரப்பு பெருமிதத்துடன். இன்னொரு தரப்பு, பெருங்குறையுடன். அதற்குக் காரணம், நேருவின் ஆட்சிக்காலம் பற்றிய அழுத்தமான பதிவுகள் எதுவும் பிரத்யேகமாக எழுதப்படவில்லை என்பதுதான். தமிழில்தான் இல்லை என்றால், ஆங்கிலத்திலும்கூட சொற்ப பதிவுகளே வந்துள்ளன. ஆனால், அவற்றிலும் அனைத்து விஷயங்களும் பேசப்படவில்லை. காஷ்மீர், பாகிஸ்தான், சீனா என்ற மூன்று அம்சங்களை மட்டுமே அந்தப் பதிவுகள் அதிகம் பேசுகின்றன. ஆனால் அதைத்தாண்டியும் பேசுவதற்கும் புரிந்து கொள்வதற்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இந்தியப் பிரிவினை, பாகிஸ்தானுடனான உறவும் முறிவும், காஷ்மீர் விவகாரம், இந்திய சீன உறவு, மொழிப்பிரச்னை, மதவாத அரசியல், இட ஒதுக்கீடு, இந்து - முஸ்லீம் உறவுகள் என்று சுதந்தர இந்தியாவின் ஆரம்பகால அசைவுகள் அனைத்துக்கும் நேருவின் ஆட்சியே பொறுப்பு. மேற்கண்ட விஷயங்களின் இன்றைய முன்னேறிய அல்லது பின்தங்கிய நிலைக்குப் பின்னணியில் இருப்பதும் நேரு எடுத்த முடிவுகளே. பதினெட்டு ஆண்டுகளையும் பதினெட்டு அத்தியாயங்களில் நுணுக்கமாகவும் அழுத்தமாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் சமகால அரசியலைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் இந்தப் புத்தகத்தை வாசிக்கவேண்டும். -பதிப்புரையிலிருந்து

  • இந்த நூல் நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள், ரமணன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள், ரமணன், Ramanan, Aarasiyal, அரசியல் , Ramanan Aarasiyal,ரமணன் அரசியல்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Ramanan books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (ரமணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காற்றினிலே வரும் கீதம்

நேதாஜி மர்ம மரணம் (ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை)

நதியில் விழுந்த மலர் - Nadhiyil Vizhundha Malar

காற்றினிலே வரும் கீதம்

சீனா வல்லரசு ஆனது எப்படி?

கறுப்புப் பணம்

கடைசிக் கோடு - Kadaisi Kodu

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி? - Che Guevara Puratchiyalar Aanathu Eppadi?

குடிஅரசு தொகுதி (31) - 1944 (1) - Kudiyarasu Thokudhi (31) - 1944 (1)

வசந்தத்தின் இடிமுழக்கம் (விவசாயிகளின் பேரெழுச்சி)

பொது அறிவு விநாடி வினா - Pothu Arivu Vinaadi Vinaa

தே.மு.தி.க - D.M.D.K

பிள்ளையார் அரசியல்

ஆட்சியைக் கவிழ்த்த ஆன்மீக குருமார்கள் - Aatchiyai Kavizhtha Aanmeega..

உலக அதிசயங்கள் - World Wonders

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - Communist Katchi Arikai

இந்தியப் புரட்சி - இன்றைய பரிமாணங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை - MR Radha

இந்தியாவின் ஒப்பற்ற கட்டடக்கலைப் படைப்புகள்

நரேந்திர மோடி

பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam

குறைந்த முதலீட்டில் அதிகலாபம் தரும் கம்ப்யூட்டர் தொழில்கள் பாகம் 1 - Computer Thozhilgal - Part 1

நல்லதா நாலு விசயம்

விருந்துக்கு வரவா?

வரலாறு படைத்த வரலாறு - Varalaaru Padaitha Varalaaru

Please Dont Buy This Book - Please Don't buy this Book

கண்ணில் படாதவளின் கதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91