காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் - Kamarajar Vaazhkkai Varalaattru Sambavangal

Kamarajar Vaazhkkai Varalaattru Sambavangal - காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ். மாரியப்பன் (S. Mariappan)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184461374
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காமராஜர் வாழ்ந்த வரலாறு காந்தியின் வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் விரோதம் இருக்கக்கூடாது. கட்சி வேறுபாடுகள் கத்திக்குத்து வரை சென்றுவிடக்கூடாது. சிலர் படிக்காலேயே மேதை ஆகமுடியும். ஆனால் அனைவருமே மேதையாகவேண்டும் என்றால் படிக்கமாலேயே இருக்க வேண்டும் என்று பொருள் அல்ல. காமராஜர் படித்துப் பட்டம் பெறவில்லையே தவிர படிக்கவே இல்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. அவர் தனக்கு நேரம் கிடைக்கும் போதேல்லாம் படித்துக்கொண்டேதான் இருப்பார். என்னைப் போல நெருங்கிப் பழகியர்கள் தான் அவரது படிப்பார்வத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

    காமராஜர் கல்லூரியில் படிக்கவில்லையே தவிர வாழ்க்கைப் பாடத்தைப் படித்தார். மக்களின் புன்னகையை, மக்களின் பெருமூச்சை, மக்களின் கண்ணீரையும் படித்துப் பாடம் பெற்றார். 30,40 வருடங்கள் மக்களிடம் ஒன்றி தொண்டாற்றியதனால் இந்தப் பாடத்தைப் பெறமுடிந்தது. ஒருவரின் பெருமையும், புகழும் அவர் உயிருடன் இருக்கும் போது தெரியாது. அவர் காலமான பின்தான் அவரைப் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

    காமராஜர் தமிழ் மக்களின் இதயங்களில் படமாக இருக்கிறார் என்பதை அறிவேன்.

  • This book Kamarajar Vaazhkkai Varalaattru Sambavangal is written by S. Mariappan and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள், எஸ். மாரியப்பன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kamarajar Vaazhkkai Varalaattru Sambavangal, காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள், எஸ். மாரியப்பன், S. Mariappan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , S. Mariappan Valkkai Varalaru,எஸ். மாரியப்பன் வாழ்க்கை வரலாறு,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy S. Mariappan books, buy Vijaya Pathippagam books online, buy Kamarajar Vaazhkkai Varalaattru Sambavangal tamil book.

ஆசிரியரின் (எஸ். மாரியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆலயங்களும் அற்புதங்களும் - Aalayangalum Arpudhangalum

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


என் புரட்சி: Malcolm X

கணித மாமேதை சீனிவாச ராமானுஜன் - Kanitha Maamedhai Sreenivasa Ramanujam

அதிசய நாயகர் வால்ட் டிஸ்னி

அப்துல் கலாம் - Jegajjala Jeya

ஜூலியஸ் சீசர்

திருலோக சீதாராம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) - Thiruloga Seetharaam

நாட்டுக்கு உழைத்த நல்லவர் சுப்பிரமணிய சிவா

ரமணர் - Ramanar

பஞ்சாப் சிங்கம் பகத்சிங் - Punjab singam Bhagatsingh

பண்பாட்டுப் போராளி நா. வானமாமலை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நம்பிக்கை நாட்காட்டி - Nambikkai Naatkaati

வேதாத்திரி மகரிஷி வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் - Vedhaththiri Maharishi Vaazhvil 100 Suvaiyaana Nigazhchchigal

குடும்ப அமைதி - Kudumba Amaidhi

கல்லூரி அதிசயங்கள் - Kalloori Adhisayangal

கோசார பலன்கள் நிர்ணயம் - Kosaara Palangal Nirnayam

திருமண நட்சத்திரப் பொருத்தங்கள்

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கைத் துளிகள் 150

களத்திர பாவமும் இல்வாழ்க்கையும் - Kalaththira Baavamum Ilvaazhkkaiyum

உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள் - Ulaga Pugazhpettra Shakespearin Kadhaigal

திருமணப் பொருத்த ரகசியங்கள் - Thirumana Poruththa Ragasiyangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91