குளிர் காலத்திற்கு ஏங்கிய குதிரை

குளிர் காலத்திற்கு ஏங்கிய குதிரை

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: சுரா (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ் (R.S.P Publications)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முக்காலம் வென்றவர்களின் அந்த முக்தி வேளை 27 நட்சத்திரக்காரர்களுக்கும் வாழ்நாள் வழிகாட்டி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மேல்தட்டு மக்களின் உறவு சார்ந்த உலகம் சற்று விசித்திரமானதுதான். தன் தேவைகள் எதுவானாலும் பூர்த்தி செய்து கொள்ளும் பண பலம் கொண்டிருந்தாலும், கணவன், மனைவி, மக்கள், சொந்தம் போன்ற உறவுமுறைகளில் நிறைவேறாத அபிலாஷைகளினால் மூச்சுத் திணறுவோர் பலர். அப்படி, பூட்டப்படாத கதவுகளைக் கொண்ட மிகப் பரந்ததோர் தங்கச் சிறைக்கூடத்தில் வாழும் ஒரு குடும்பத்தின் உளவியல் போராட்டம்தான் இந்த நாவல். வெளியிலிருந்து பார்ப்போருக்கு வியப்பளிக்கும் அந்த வாழ்க்கையில் மறைந்து கிடக்கும் சோகத்தையும், பிடிவாதத்தையும், அகந்தையையும், ரசனையையும், அன்பையும் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார் கேரள எழுத்தாளர் பி. பத்மராஜன். இந்த நாவலை அதன் மூலத்தின் இயல்பு மாறாமல் மிக பழகு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் சுரா. 'இனிய உதயம்' மாத நாவலுக்காகக் கடந்த ஆறாண்டுகளாக மாதம் ஒரு பிறமொழி நாவலை மொழிபெயர்த்து தந்து கொண்டிருக்கும் சுரா மிக விரைவில் 'மிகக் குறுகிய காலத்தில் 100 நாவல்களை மொழிபெயர்த்தவர்' என்ற சாதனையாளர் பட்டியலில் தன்னை இணைத்துக் கொள்ள இருக்கிறார். அரசு விருதுகள் இவரைக் கௌரவிக்கும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்று இதைப் படித்து முடிக்கும்போது நீங்களும் ஆமோதிப்பீர்கள்!

  • இந்த நூல் குளிர் காலத்திற்கு ஏங்கிய குதிரை, சுரா அவர்களால் எழுதி ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குளிர் காலத்திற்கு ஏங்கிய குதிரை, சுரா, Pathippaga Veliyeedu, KuruNovel, குறுநாவல் , Pathippaga Veliyeedu KuruNovel,சுரா குறுநாவல்,ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ், R.S.P Publications, buy Pathippaga Veliyeedu books, buy R.S.P Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (சுரா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முதல் காதல் - மாக்ஸிம் கார்க்கி

உத்தராயணம் (நவீன மலையாள நாவல்) - Uthrayanam

மலையான சிறுகதைகள் (வ. தேடி) - Malaiyana Sirukathaikal (Va. Thedi)

தேவராகம் (ஃப்ரெஞ்ச் நாவல்) - Devaragam

நெய் பாயசம் (சிறந்த மலையாள சிறுகதைகள்) - B.J.P.in Ramar Vesham

மலையாள நாவல்கள் (குணவதி, லில்லி ) - Malaiyala Novalkal (Kunavathi)

அறியாத பெண்ணின் அஞ்சல் - Ariyatha Pennin Anjal

புள்ளி மான் மலையாள கதைகள் - Pullimaan

ஐந்து சகோதரிகள் - Pi. Kesavadev Kathaikal

மாதவிக் குட்டியின் 3 கதைகள் (பருந்துகள், இரவின் காலடி ஓசை, ஊஞ்சல்) - Mathavi Kuttiyin 3 Sirukathaikal

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


துணிந்தவன்

வெற்றி முழக்கம் - Vetrimulakkam

புலி

SM-G61 5F என்கிற செயற்கை உளவாளிக்குத் தெரிந்த ஏழு காரணங்கள்

மூடுபனி - Moodupani

தகுதிப் பிழை

நேசம் மறக்குமோ நெஞ்சம்

வசந்தன் - Vasanthan

மாயவொளி

அமைதியாய் ஒரு போராட்டம் - Amaidhiyaai Oru Poraattam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறுநீரகக் கற்களா கவலை வேண்டாம் - Siruneeraka Karkala Kalavai Vendam

இனிய வாழ்க்கைக்கு 200 கை மருத்துவக் குறிப்புகள் - 200 Kai Maruthuvam

முடிசூடா ராணிகள்

பப்பு - Kai Kanigal

மன்னர்களின் மறுபக்கம்

77 வகை சாதங்கள் - 77 Vagai Sadhangal

சத்தியவான் சாவித்திரி

நலம் தரும் யோகத் தத்துவம் - Nalam Tharum Yoga Thatthuvam_Nakkheeran

சிறுநீரக நோய் விரட்டும் ஆசனப் பயிற்சி

அக்குபஞ்சர் உடற்கூறுகளும் உணவு முறைகளும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91