தியாகத் திருவுருவம் தோழர் ஆர்.என்.கே 100

தியாகத் திருவுருவம் தோழர் ஆர்.என்.கே 100

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பசுமைக்குமார் (Pasumai Kumar)
பதிப்பகம்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)
ISBN : 9789381828397
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உலகப் போர்களும் அமைதிச் சிதைவுகளும் ஈராக் மெசபடோமியாவிலிருந்து சதாம்உசேன் வரை நாடுகளின் வரலாறு 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தோழர், தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலாக 1996-ம் ஆண்டு எழுதினேன். அவரது வரலாறு பல திருப்பங்களைக் கொண்டது. பரபரப்பான பல சம்பவங்களையும் உள்ளடக்கியது. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அவரை நான் அறிவேன். ஒரு தந்தைக்குரிய பாசத்தோடு பழகிவரும் பண்பாளர். மக்களுக்கான பணியாற்றுவதில் எப்போதுமே முன்னணியில் இருப்பவர். அவருடைய வாழ்க்கைப் போராட்டத்தில் எண்ணற்ற போராட்டங்களைச் சந்தித்தவர். சிறை தண்டனைகளையும் அனுபவித்தவர். தமிழக மக்களுக்குக் கிடைத்த நம்புவதற்குரிய நல்வீரர், தலைவர்.
    அமெரிக்காவில் 11 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னால் விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய இடத்தையும், உலகின் முதல் தொழிலாளி வர்க்க கோரிக்கையான எட்டு மணி நேர வேலை என்ற அடிப்படை கோரிக்கையை முன்வைத்த மே தினத்தின் விளை நிலமும், போராட்டக்களமுமான ஹேமார்க்கெட் பகுதியையும் பார்வையிட்டார்.
    நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அமெரிக்கப் பயணம் குறித்தே தனி நூல் எழுதவேண்டும் என்று தோன்றியது. 'தியாகத் திருவுருவம் தோழர் ஆர்.என்.கே.' என்ற தலைப்பில் நான் இப்பொழுது எழுதியுள்ள இந்த நூலில் அரிய, புதிய, இனிய தகவல்கள் பலவற்றை வாசகர்கள் தெரிந்துகொள்ள முடியும். இந்த நூல் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்று நம்புகிறேன்.

  • இந்த நூல் தியாகத் திருவுருவம் தோழர் ஆர்.என்.கே 100, பசுமைக்குமார் அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தியாகத் திருவுருவம் தோழர் ஆர்.என்.கே 100, பசுமைக்குமார், Pasumai Kumar, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Pasumai Kumar Valkkai Varalaru,பசுமைக்குமார் வாழ்க்கை வரலாறு,நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், Nakkheeran Publications, buy Pasumai Kumar books, buy Nakkheeran Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (பசுமைக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புனிதர் அன்னை தெரேசா - Punithar Annai Terasa

டீனேஜ் - Teanage

வாழவைக்கும் வாழ்க்கைத் திறன்கள்

லெனின் 100

முக்கிய நாட்கள் - Mukiya Naatkal

நட்பை வலுப்படுத்துவது எப்படி? - Natpai Valupaduthuvathu Eppadi?

எது நல்ல சினிமா - Ethu Nalla Cinema

Read, Study and be happy

படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி? - Padippil Siranthu Vilanguvathu Eppadi?

மாமேதை லெனின் - Mamethai Lenin

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


The Complete Works of SISTER NINEDITA

சாணக்கியர் சிந்தனைகளும் வரலாறும் - Chanakyar Sinthanaigalum Varalarum

தியாகி களப்பால் குப்பு

மனித நேயத்தை போதித்த புத்தர் பிரான்

அ.ச. ஞா பற்றிய நினைவலைகள்

அம்பானி ஒரு வெற்றிக் கதை - Ambani-Oru Vetri Kadhai

அப்பாவின் துப்பாக்கி - Appaavin Tuppaakki (Memoir)

மிசோ பாடல்களும் நாட்டார் கதைகளும்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் இரவீந்திரநாத் தாகூர்

யுவான் சுவாங் - Hsuan Tsang

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நான் ஏன்? - Naan Ean

தி.மு.க. வரலாறு பாகம் - 1

மறக்க முடியாத மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் - Marakka Mudiyatha Makkal Thilagam Em.Ji. Aar

சட்ட மேதை அம்பேத்கர் 100 - Sattamedhai Ambedkar 100

பசும்பொன் தேவரின் வரலாற்று சுவடுகள் - Pasumpon Thevarin Varalattru..

சுட்ட படங்கள் - Kudumba Kavalaikalai Muriyadippathu

இளமைக்கு வயதில்லை

TNPSC குரூப் II VAO சிறப்பிதழ் 1 (இந்திய வரலாறு, கிராம நிர்வாக நடைமுறைகள் முழுமையான பாடத்தொகுப்பு) - TNPSC Group II VAO Sirapithal 1 (Indiya Varalaaru,Grama Nirvaaga Nadaimuraiyaana Muzhumaiyana Paadathoguppu)

இளமை எனும் பூங்காற்று

மனைவியை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91