ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் - Oru Mutai Poratavum Oru Saadha Poratavum

Oru Mutai Poratavum Oru Saadha Poratavum - ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும்

வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: ஷாநவாஸ் (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381095478
Pages : 166
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஒரு மழைநாளும் நிசிதாண்டிய ராத்தியும் ஒழுங்கின்மையின் வெறியாட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மானிடர்களின் உணவுப் பண்பாட்டை அறிந்துணரும் தேடலில் சிங்கப்பூரை மையமாக வைத்து திரு ஷாநவாஸ் துவங்கும் பயணம் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தொட்டுச்சென்று நின்று கவனித்து, நகர்ந்துகொண்டே இருக்கிறது. உணவுப்பண்பாட்டின் வழி சிங்கப்பூரின் வாழ்வியல் முறை தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. மேலும், சுத்தம் சுகாதாரத்துடன் உணவு தயாரித்து வழங்கும் தனித்தன்மை வாய்ந்த அங்காடிகளான ஹாக்கர் நிலையங்கள், உணவுக்கூடங்கள், இவற்றின் தரத்தை உணவுத்துறை நிர்ணயித்து உணவகங்களை செவ்வனே நிருவகிக்கும் முறை, சமூக மேம்பாடு, பல இன மக்கள் வாழ்வதால் உணவுச்சுற்றுலா மையங்களில் ஒன்றாக சிங்கப்பூர் விளங்குவது, சூழல் பாதுகாப்பு, நவீன உணவுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்கள், இவையனைத்தையும் தன் பதினைந்து ஆண்டுகால உணவக மேலாண்மை அனுபவம், உணவுத்தயாரிப்பு நுணுக்கங்களை மேன்மைப்படுத்திக்கொள்ளவும் மேலும் கற்றுக்கொண்டு புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆர்வம், தன்னுள்ளே ஊறும் கலை இரசனை இவற்றோடு பிணைத்து சுவாரசியத்துடன் கட்டமைக்கப்பட்டிருப்பதால் நிறைவான பயண அனுபவம் இந்த நூலை வாசிப்பவருக்குக் கிடைக்கிறது. அறிவியல் விளக்கங்களும் வரலாற்றுப் பின்னணியும் இயல்பாய் பயணத்தில் இணைந்துகொள்வது அருமை. தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூரை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த முதல் நூல் உணவை, பண்பாட்டைப் பற்றி மட்டுமன்றி, மனிதமனங்களின் விசித்திரங்கள் ஊடாக, கடந்து வந்த பாதைகளின் வடிவுருவங்களைத் தகர்த்துவிடாமல் அவற்றை மனதில் இருத்தி, வருங்காலத்திற்குத் தன்னைத் தயார் செய்தவாறு நிகழ்காலத்தின் ஒவ்வோர் அசைவையும் கூர்ந்து கவனித்து அதன்வழி தேடலின் பயணத்தைப் பதிவு செய்திருக்கிறது.

  • This book Oru Mutai Poratavum Oru Saadha Poratavum is written by Pathippaga Veliyeedu and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும், ஷாநவாஸ் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oru Mutai Poratavum Oru Saadha Poratavum, ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும், ஷாநவாஸ், Pathippaga Veliyeedu, Payanak Katturai, பயணக் கட்டுரை , Pathippaga Veliyeedu Payanak Katturai,ஷாநவாஸ் பயணக் கட்டுரை,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Pathippaga Veliyeedu books, buy Uyirmmai Pathippagam books online, buy Oru Mutai Poratavum Oru Saadha Poratavum tamil book.

ஆசிரியரின் (ஷாநவாஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குருதியில் நனையும் காலம் - Kuruthiyil Nanaiyum Kaalam

அயல் பசி

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :


சிங்கப்பூர், மலேசியா, சீனா, இலங்கை பரவசமூட்டும் பயணக் கட்டுரை

உதய சூரியன்

உலகம் சுற்றுவோம்

ரயில் நிலையங்களின் தோழமை

பார் புகழும் பாரீஸ் (பயணக் கட்டுரை) - Paarpuzhagalum Paris

நான் கண்ட பெங்களூரு

தென்கிழக்கு ஆசியா (பாகம் 2) கம்போடியா

திசைகளின் தரிசனம் - Dhisaigalin Dharisanam

தமிழை தேடி ஒரு பயணம் - Tamilisai Thedi Oru Payanam

தென்கிழக்காசிய நாடுகளில் தென்னிந்தியப் பண்பாடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீருக்குக் கதவுகள் இல்லை - Neerukkul Kathavu Illai

நரகத்திற்குப் போகும் பாதை (தலையங்கங்கள் மூன்றாம் தொகுதி)

நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா?

மறதிகளும் நினைவுகளும்

ஒற்றனைத் தொலைத்த செய்தி...

ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி - Ayiram Thalaimuraikalaith Thandi

குறுஞ்சாமிகளின் கதைகள் - Kurunjsamikalin Kathaikal

இசையின் ஒளியில் - Isaiyil Oliyeli

ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும் - Ourangaseeppum Abdul Kalaamum

மணலின் கதை - Manalin Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91