96, தோப்புத் தெரு - 96,Thoppu Theru

96,Thoppu Theru - 96, தோப்புத் தெரு

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: இயக்குநர்.கே. பாலசந்தர் (Iyakunar.K.Balachandar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760743
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: திரைப்படம், நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
மாமரக் கனவு நில்... கவனி... விபத்தை தவிர்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நினைவலைகள் பின்னோக்கிச் செல்கின்றன. தமிழ் நாடக மேடை கொடிகட்டிப் பறந்த காலம். சபா அரங்கங்கள் நிரம்பி வழிய, ஜாம்பவான்கள் பலர் எழுதியும் நடித்தும் ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்கள். அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த கே.பாலசந்தர், நாடக உலகுக்குள் புயலாகப் பிரவேசித்தார். மேடையில் புதுமைகள் புகுத்தினார். கை தேர்ந்த சிற்பியாக பாத்திரங்களைச் செதுக்கி, பல கலைஞர்களை அதில் வாழ வைத்தார். சர்வர் சுந்தரம் நமக்குக் கிடைத்தார். மேஜர் சந்திரகாந்த் அறிமுகமானார். இன்னும் பல கே.பி. நாடகங்கள் கிடைத்தன. பார்த்தவர்கள் சிலிர்த்து, பிரமித்தார்கள். அது ஒரு பொற்காலம்! திரையுலகம் கே.பி.யை அழைத்துக்கொண்டது. பின்னர் சின்னத் திரையும் அவரைத் தனதாக்கிக் கொண்டது. நேரமின்மை காரணமாக நாடகத்தை விட்டு அவர் விலகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது _ தற்காலிகமாகத்தான்! ஒரு காலகட்டத்தில் கே.பி., நாடகங்கள் எழுதி, இயக்கவில்லையே தவிர, மற்றவர்கள் மேடையேற்றும் நாடகங்களைத் தொடர்ந்து பார்த்து உற்சாகப்படுத்தினார். ஆக்கபூர்வமாக விமரிசனம் செய்தார். முன்வரிசையில் கே.பி. உட்கார்ந்திருக்கிறார் என்றால் மேடையில் நடிப்பவர்கள் தேர்வு எழுதுவதுபோல் உணர்ந்தார்கள். மோதிர விரலில் குட்டுப்பட முட்டி மோதினார்கள். இப்போது, அஞ்ஞானவாசம் முடிந்து மீண்டும் புத்தம்புது நாடகம் ஒன்றை எழுதியிருக்கிறார் கே. பாலசந்தர். 96, தோப்புத் தெருவில் சிரிக்க வைக்கும் நகைச்சுவை உண்டு; சிந்திக்க வைக்கும் கதையம்சம் உண்டு. படிக்க ஆரம்பித்தால் முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க முடியும். அந்த அளவுக்கு நாடகத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறார் கே.பி. படிப்பவரையும் அந்தக் குடும்பத்தில் ஓர் உறுப்பினராக்கி விடுகிறார். இந்த நாடகத்தில் காட்சிக்குக் காட்சி கே.பி. டச் மிளிர்வதை உணரமுடியும். சீனியர் ஓவியர் கோபுலுவின் உயிரோட்டமுள்ள சித்திரங்கள் நாடகாசிரியரின் கற்பனை கதாபாத்திரங்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவதையும் நீங்கள் காணலாம்!

  • This book 96,Thoppu Theru is written by Iyakunar.K.Balachandar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் 96, தோப்புத் தெரு, இயக்குநர்.கே. பாலசந்தர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 96,Thoppu Theru, 96, தோப்புத் தெரு, இயக்குநர்.கே. பாலசந்தர், Iyakunar.K.Balachandar, Pothu, பொது , Iyakunar.K.Balachandar Pothu,இயக்குநர்.கே. பாலசந்தர் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Iyakunar.K.Balachandar books, buy Vikatan Prasuram books online, buy 96,Thoppu Theru tamil book.

ஆசிரியரின் (இயக்குநர்.கே. பாலசந்தர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாமா விஜயம் திரைக்கதை வசனம் - Pama Vijayam

அபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


‌ஜேம்ஸ் ஆலனின் மனம் போல் வாழ்வு

பிள்ளைகள் ஆரோக்கியத்தில் பெற்றோரின் பங்கு

பிரபலங்களின் ஆட்டோகிராஃப்

சிந்திக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sindhikka Therindhu Kollungal

விஜி - Viji

மன உளைச்சலை விரட்டுங்கள்

குறள் களஞ்சியம் - Kural kalanjiyam

மாஜினி மணிமொழிகள்

முயற்சியால் முன்னேறியவர்கள் - Muyarchchiyal Munneriyavargal

குகை மனிதனும் கோடி ரூபாயும் - Gugai Manithanum Kodi Rubayum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழரின் சமயங்கள்

27 இந்திய சித்தர்கள் - 27 India Sithargal

கலவை (வியர்வை மனிதர்களின் ஒப்பனையற்ற வாழ்வு)

பொதுத் தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை - Pothu Thervugalil Ner Vazhiyil 100 Arivurai Alla Vazhimurai

இன்றும் நமதே - Indrum Namathe

உலகத் தமிழ்க் கவிதைகள்

காமக் கடல் நீந்தி

அடூர் கோபாலகிருஷ்ணன் - திரையில் ஒரு வாழ்க்கை - Adur Gopalakrishnan-Thiraiyil Oru Vazhkai

உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 2) - Uchi Mudhal Ullangaal Varai (part 2)

நோய்நாடி நோய்முதல் நாடி - Noi Naadi Noi Muthal Naadi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91