ஜீவா பார்வையில் பாரதி - Jeeva Paarvaiyil Bharathi

Jeeva Paarvaiyil Bharathi - ஜீவா பார்வையில் பாரதி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கே. ஜீவபாரதி (K. Jeevabharathi)
பதிப்பகம்: ஜீவா பதிப்பகம் (Jeeva Pathippagam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜீவா பார்வையில் கலை இலக்கியம் அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழக அரசியல்வாதிகளில் தனித்துவமிக்கவர் ஜீவா. இவர் மிகச் சிறந்த பேச்சாளர். இலக்கியவாதி. தொடக்கத்தில் காந்தீய கருத்துகளால் ஈர்க்கப்பட்டு பின்னர் சுயமரியாதை கருத்துக்களை ஏற்று, இறுதியில் கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர். அவர் பேச்சில் தொடாத துறைகளே இல்லை. இடம் பெறாத தலைவர்களே இல்லை.காந்தியடிகள், வ.உ.சி., பரலி சு.நெல்லையப்பர், மறைமலையடிகள், வ.ரா. போன்றவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற ஜீவா, பாரதியாருடன் பழகியதில்லை. இருந்தபோதிலும் பாரதியின் படைப்புகளை படித்து, தமிழ் மக்களிடம் பாரதியைக் கொண்டு செல்லும் பணியில் முழுச்சுடன் ஈடுபட்டவர் ஜீவா.மகாகவி பாரதியார் பற்றி ஜீவா பேசிய சொற்பொழிவுகளைக் கவிஞர் கே. ஜீவபாரதி தொகுத்து வழங்கியுள்ள கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பாரதியைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியதில் ஜீவாவின் பங்கு மகத்தானது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். (விலை 200ரூ.)ஜீவபாரதி எழுதிய ஜீவா பார்வையில் கலை இலக்கியம் (ரூ. 150), ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும் (விலை ரூ.150) ஆகிய நூல்களையும் வெளியிட்டு உள்ளது.

  • This book Jeeva Paarvaiyil Bharathi is written by K. Jeevabharathi and published by Jeeva Pathippagam.
    இந்த நூல் ஜீவா பார்வையில் பாரதி, கே. ஜீவபாரதி அவர்களால் எழுதி ஜீவா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jeeva Paarvaiyil Bharathi, ஜீவா பார்வையில் பாரதி, கே. ஜீவபாரதி, K. Jeevabharathi, Katuraigal, கட்டுரைகள் , K. Jeevabharathi Katuraigal,கே. ஜீவபாரதி கட்டுரைகள்,ஜீவா பதிப்பகம், Jeeva Pathippagam, buy K. Jeevabharathi books, buy Jeeva Pathippagam books online, buy Jeeva Paarvaiyil Bharathi tamil book.

ஆசிரியரின் (கே. ஜீவபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கல்பனா சாவ்லா

காலமறிந்து கூவிய சேவல்

சட்டப்பேரவையில் அருட்செல்வர்

காலத்தை வென்ற கவிஞர்கள் - Kaalaththai Venra Kavijnarkal

ஜீவாவின் பாடல்கள் - Jeevaavin Paadalgal

சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா

புதுமை பெண்ணுக்கு ஜீவாவின் கடிதங்கள் - Puthumai Pennukku Jeevavin Ezhuthiya Kadithagal

அப்துற்-றஹீமின் வாழ்வியல் இலக்கியம் ஒர் ஆய்வு - Abdur Rahim Vazhviyal Ilakkiyam Oru Aayivu

சட்டப்பேரவையில் ஜீவா

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும் - Jeeva Paarvaiyil Arignarkalum Kavignarkalum

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


குழந்தைகளின் அற்புத உலகில்

ஈழம் தந்த இனிய தமிழ்க் கொடை - Eezham thandha iniya thamizh kodai

டாலர் தேசத்து அனுபவங்கள் - Dollar Dhesathu Anupavangal

ஒண்ணரை பக்க நாளேடு பாகம் - 5

ஊழல் பணவீக்கம் தீவிரவாதம்

சிதம்பரம் இராமலிங்கம் எனும் வள்ளலார் பன்முக வாசிப்பு

கார்பரேட் சாமியார்கள்

கேரளமும் போர்ச்சுகீசிய காலனி ஆதிக்கமும்

மனிதனின் பரிணாமம்

மந்திர வாழ்க்கை (உண்மை நிலை குறித்த ஒரு புதிய பார்வை) - Manthira Vazhkai (Unmai Nilai Kuritha Oru Puthiya Parvai)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சமுதாயப் பார்வையில் மணிமேகலை - Samuthaya Parvaiyil Manimekalai

உலகப்பன் காலமும் கவிதையும் - Ulagappan Kaalamum Kavithaiyum

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும் - Jeeva Paarvaiyil Arignarkalum Kavignarkalum

ஜீவா பார்வையில் கலை இலக்கியம் - Jeeva Paarvaiyil Kalai Ilakkiyam

புதிய ஒளி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91