ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் - Oru Payanniyan Porkikaala Kuruppigal

Oru Payanniyan Porkikaala Kuruppigal - ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: கருணாகரன் (Karunakaran)
பதிப்பகம்: கருப்புப் பிரதிகள் (Karuppu Pradhigal)
ISBN :
Pages : 166
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆர்.எஸ்.எஸ் வரலாறும் அரசியலும் ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 35 ஆண்டுகளாக எந்த சுகத்தையும் காணாத ஈழ வாழக்கை இரத்த சாட்சியமாய் ஒரு கவிதை நூல். வன்னியின் கொடூர யுத்தத்தில் உயிர் காக்க போராடிய தமிழ் ஜீவன்களின் அவலத்தை, கண்ணீரை, கவிஞர் கருணாகரன் வன்னி போர் முனையிலிருந்து எழுதிய கவிதைகள் கைவிடப்பட்ட மக்களின் ஆன்மாவாக நம்முடன் பேசுகின்றன. நிரந்தரமாக இப்பொழுதும் வன்னியில் வசிக்கும் கருணாகரனே ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் என்று இப்படி ஒரு நூலை எழுத வேண்டியது காலத்தின் நிர்பந்தம். அடிப்படையில் எந்த சுகத்தையும் அந்த மக்கள் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக காணவில்லை என்பதையே புலிகளின் காலத்திலும் மக்கள் சந்தித்த நெருக்கடியை இவர் பதிவாக்கியிருப்பது காட்டுகிறது. இது மனித பேரவலம் இல்லாமல் வேறென்ன? 2007ஆம் ஆண்டுக்கு 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட ஈழப் போரின் இறுதிக்காலத்தில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. பக்கங்கள் மொத்தம் 53. ஆனால் ஒட்டுமொத்த துயரமும் இதில் வடிக்கப்பட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன இந்தக் கவிதைகள். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மனப்பதிவான இந்தக் கவிதைகள் ஈழத்தமிழரின் இரத்த சாட்சியாய் இருக்கின்றன. நன்றி: இந்தியாடுடே, 28/8/2013.

  • This book Oru Payanniyan Porkikaala Kuruppigal is written by Karunakaran and published by Karuppu Pradhigal.
    இந்த நூல் ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள், கருணாகரன் அவர்களால் எழுதி கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oru Payanniyan Porkikaala Kuruppigal, ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள், கருணாகரன், Karunakaran, Varalaru, வரலாறு , Karunakaran Varalaru,கருணாகரன் வரலாறு,கருப்புப் பிரதிகள், Karuppu Pradhigal, buy Karunakaran books, buy Karuppu Pradhigal books online, buy Oru Payanniyan Porkikaala Kuruppigal tamil book.

ஆசிரியரின் (கருணாகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடவுள் என்பது துரோகியாயிருத்தல்

புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது - Pugaipadakaran Poi Solla Mudiyadhu

எதிர் (கவிதைகள் பற்றிய கட்டுரைகள்)

பலி ஆடு

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

திருமுறை கண்ட சோழன்

நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும் 90 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் சாதித்தது என்ன?

தமிழரின் முழுமையான வரலாறு (ஆதிகாலத்திலிருந்து இன்று வரை)

வகுப்புரிமை வரலாறு - Vaguppurimai Varalaru

சோவியத்துக்குப் பிந்தைய உலகம் - Soviyaththukkup Pnthaiya Ulagam

ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு - SriRamanujar Vazhkai Varalaaru

மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

ராஜதந்திர-யுத்த களப் பிரசங்கங்கள் - Rajathandhira-yuddha kalap pirasangangal

பாண்டியர் வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


போர் இன்னும் ஓயவில்லை - Por Innum Oyavillai

ம் - MM

அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்

ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் - Oru Vannaththu Puchcium Sila Marbukalum

டானியல் அன்ரனி (சிறுகதைகள், அதிர்வுகள், கவிதைகள்)

கயர்லாஞ்சி : படுகொலையும் அநீதியும்

லீனா மணிமேகலை கவிதைகள் (HB)

பெரியாரும் தமிழியல் ஆய்வறிஞர்களும்

இருசி

என் அப்பாவுக்கு படிக்கத் தெரியாது

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91