-
மாற்று இதயம் எல்லோருக்கும் பொருந்துமா?
பேஸ்மேக்கர் பொருத்துவதால் பலன் உண்டா?
மாரடைப்பைத் தவிர்ப்பது எப்படி?
இதய வால்வு பாதிப்புக்கு என்ன சிகிச்சைகள்?
சளியில் ரத்தம் கலந்து வந்தால் இதயத்தில் என்ன பிரச்னை?
பெண்களுக்கு ஏற்படும் இதய நோய்களைத் தவிர்ப்பது எப்படி?
என்பது உள்ளிட்ட இதயத்தில் ஏற்படும் பிரச்னைகளையும் அவற்றுக்கான நவீன சிகிச்சை முறைகளையும் எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.
நூலாசிரியர், டாக்டர் சு. முத்து செல்லக் குமார், 1988-ல் டாக்டர் பட்டம் பெற்றவர். ருக்மணி மருத்துவத் தகவல் மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் இலவச மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், இலவச மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த மருத்துவ நூலாசிரியர் என்ற விருது உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
-
This book Bayamuruththum Idhaya Noigal Gunamalikkum Naveena Sigichaigal is written by Dr. Su. Muttu Cellakkumar and published by Nalam Pathippagam.
இந்த நூல் பயமுறுத்தும் இதய நோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள், டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bayamuruththum Idhaya Noigal Gunamalikkum Naveena Sigichaigal, பயமுறுத்தும் இதய நோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள், டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார், Dr. Su. Muttu Cellakkumar, Maruthuvam, மருத்துவம் , Dr. Su. Muttu Cellakkumar Maruthuvam,டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார் மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy Dr. Su. Muttu Cellakkumar books, buy Nalam Pathippagam books online, buy Bayamuruththum Idhaya Noigal Gunamalikkum Naveena Sigichaigal tamil book.
|