சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும் - Sarkkarai Noyaligalukkaana Unavum Unvau Muraigalum

Sarkkarai Noyaligalukkaana Unavum Unvau Muraigalum - சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார் (Dr. Su. Muttu Cellakkumar)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183685597
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், ஆரோக்கியம்
என் கேள்விக்கு என்ன பதில்? பைல்ஸுக்கு பை பை!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முழுக்க முழுக்க நீரிழிவு நோயாளிகளை மட்டுமே மனத்தில் வைத்து எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், அவர்களுக்கான உணவு முறைகள் மற்றும் உணவுகள் என்னென்ன?

    நீரிழிவு நோய்க்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன?

    நீரிழிவு நோயாளிகள் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது?

    சர்க்கரைக்கும் செயற்கை இனிப்புகளுக்கும் என்ன வித்தியாசம்?

    நீரிழிவு நோயாளிகளுக்கான மாதிரி உணவுகள் என்னென்ன?

    உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர, நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களில் எவ்வளவு குளுக்கோஸ் சத்து இருக்கிறது என்பது குறித்த அட்டவணைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. நூலாசிரியர், டாக்டர் சு. முத்து செல்லக் குமார், 1988-ல் டாக்டர் பட்டம் பெற்றவர். ருக்மணி மருத்துவத் தகவல் மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் இலவச மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், இலவச மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வரும் இவர், இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த மருத்துவ நூலாசிரியர் என்ற விருது உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

  • This book Sarkkarai Noyaligalukkaana Unavum Unvau Muraigalum is written by Dr. Su. Muttu Cellakkumar and published by Nalam Pathippagam.
    இந்த நூல் சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும், டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sarkkarai Noyaligalukkaana Unavum Unvau Muraigalum, சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும், டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார், Dr. Su. Muttu Cellakkumar, Maruthuvam, மருத்துவம் , Dr. Su. Muttu Cellakkumar Maruthuvam,டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார் மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy Dr. Su. Muttu Cellakkumar books, buy Nalam Pathippagam books online, buy Sarkkarai Noyaligalukkaana Unavum Unvau Muraigalum tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பயமுறுத்தும் இதய நோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள் - Bayamuruththum Idhaya Noigal Gunamalikkum Naveena Sigichaigal

கொலஸ்ட்ரால் - Cholesterol

Cholesterol Myths And Facts

கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி? - Cholesterol Kuraippathu Eppadi?

ஊனமுற்றோருக்கான கையேடு - Oonamutrorukkaana Kaiyedu

வைரஸ் நோய்கள் - Virus Noaigal

பள்ளிக் குழுந்தைகளுக்கான உடல்நலக் கையேடு

குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும் - Kuzhandhagalukkana Unavugalum Kodukkum Muraigalum

ஆடிஸம் சிறப்புக் குழந்தைகள் - Autism

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


சரியா? தவறா? - Sariya ?Thavara?

சிறுநீரக நோயும் இயற்கை மருத்துவமும் - Siruneeraga Noiyum - Iyarkkai Maruththuvamum

எளிமையான உணவு மருத்துவம்

உயிர்காக்கும் சித்த மருத்துவம் - Uyirkaakum Sitha maruthuvam

பொக்கணம்

ஆரோக்கியத்துடன் குழந்தை வளர்ப்பு - Aarokkiyaththudan Kuzhandhai Valarppu

இனிய வாழ்வுக்கு இயற்கை மருத்துவம் - Iniya Vaazhvukku Iyarkkai Maruththuvam

நெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்?

பழமே மருந்து

பதார்த்த குணசிந்தாமணி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தலைசுற்றல் தவிர்ப்போம் வெர்டிகோ - Thaliasutral Thavirpoam Vertico

உடலே நலமா - Udale Nalama?

ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் அட்டகாசமான - ஆரோக்கியமான டயட் சமையல் - Diet Samayal

கொல்லப்பிறந்த கொடுங்கோலன் - HIV : Kollap Pirandha Kodungolan

200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள் - 200 Mooligaigal 2001 Kurippugal

எல்லோருக்கும் குழந்தை சாத்தியம் - Ellorukkum Kuzhandhai Saathiyam

ஆஸ்துமா - (சித்த மருத்துவம்) - Asthma - Siddha Maruththuvam

அல்சர் (எரிச்சல் To நிம்மதி) - Vayiru Eriyudha?

நோய் தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள் - Noi Theerkum Homeopathy Marundhugal

ஒரு பெண் தாயாகிறாள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91