வெற்றி வீரன் ஜூலியஸ் சீசர் - Vetri Veeran Julias Chesar

Vetri Veeran Julias Chesar - வெற்றி வீரன் ஜூலியஸ் சீசர்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா (M. R. M. Muhammad Mustafa)
பதிப்பகம்: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் (Universal Publishers)
ISBN :
Pages : 144
பதிப்பு : 2
Published Year : 0
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வீராதி வீரன் அலெக்ஸாண்டர் குஞ்சாலி மரைக்காயர் (முதல் சுதந்திரப் போர் வீரர்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகம் கண்ட மாபெரும் வெற்றி வீரன் என போற்றப்படுபவன் ஜூலியஸ் சீஸர். சீஸரின் சம காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த எவரும் வரலாற்றில் சீஸர் அளவுக்குப் புகழ் பெறவில்லை.

    அவனது வாழ்வு ஒரு வீர காவியம். பயங்கர அமர்க்களம். குலை நடுங்கும் துன்பக் கடல். அவனது வாழ்வு வெறும் கதைகள் அல்ல. படிப்பினை மிக்க கருவூலம்.

    சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் அவன் வாழ்ந்து மறைந்தான். ஆனால் அவன் இன்னமும் வாழ்கிறான். வரலாறுகள் இன்றும் அவன் புகழ் பாடுகின்றன. மகாகவி ஷேக்ஸ்பியரின் காவியம் அவன் கதையைச் சொல்கிறது.

    இருபது நூற்றாண்டு இடைவெளியை இணைத்துப் பிடிக்கிறது. புளூட்டார்க் எழுதிய சீஸரின் இந்த வரலாறு, எழுதியவனும், எழுதப்பட்டனும் கைகோர்த்து வாழ்கிறார்கள். கால வெள்ளத்தைத் தம் காலால் அடித்து விரட்டுகிறார்கள். வையத்தின் நெஞ்சத்தில் அகலாது உலாவுகிறார்கள். இதற்குக் காரணம் எழுதியவரின் திறமை, எழுதப்பட்டவனின் பெருமை!

    இதோ பிரபல வரலாற்று ஆசிரியர் புளூட்டார்க் எழுதிய ஜூலியஸ் சீஸரின் அந்த வாழ்க்கை வரலாறு.  இப்போது தமிழில்! தமிழாக்கம் செய்தவர் எம். ஆர். எம். முகமது முஸ்தபா.

  • This book Vetri Veeran Julias Chesar is written by M. R. M. Muhammad Mustafa and published by Universal Publishers.
    இந்த நூல் வெற்றி வீரன் ஜூலியஸ் சீசர், எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா அவர்களால் எழுதி யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vetri Veeran Julias Chesar, வெற்றி வீரன் ஜூலியஸ் சீசர், எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா, M. R. M. Muhammad Mustafa, Varalaru, வரலாறு , M. R. M. Muhammad Mustafa Varalaru,எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா வரலாறு,யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், Universal Publishers, buy M. R. M. Muhammad Mustafa books, buy Universal Publishers books online, buy Vetri Veeran Julias Chesar tamil book.

ஆசிரியரின் (எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அமைதிக்கு ஓர் உதுமான் (ரலி) மூன்றாம் கலீபா

முஸ்லிம் சிறுமிகளுக்கு

இளம் வயதில் இஸ்லாமியப் பெரியார்கள்

நீதிக்கு ஓர் உமர் (ரலி) இரண்டாம் கலீபா

நபிமொழி திரட்டிய நல்லவர்கள்

வீராதி வீரன் அலெக்ஸாண்டர் - Veerathi Veeran Alexander

முஸ்லிம் இளைஞர்களுக்கு

முஸ்லிம் பெண்களுக்கு

அறிவுச் சுருள்

அறிவும் பண்பும்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


முற்காலச் சோழர் கோயில் வரலாறும் கலையும்

அதிகம் பயணிக்காத பாதை

தமிழர் வரலாறு

வகுப்புரிமை வரலாறு - Vaguppurimai Varalaru

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

வந்தார்கள் வென்றார்கள் - (ஒலிப்புத்தகம்) - Vandargal… Vendrargal!

தமிழக வரலாறு கோசர்கள்

கடைசிக் கோடு - Kadaisi Kodu

பதினெண் சித்தர்கள் வரலாறு - Padhinen Siddhargal Varalaaru

தஞ்சை மாவட்டத்தில் ரத்தம் சிந்திய கம்யூனிஸ்டுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அன்புக் குழந்தைகளுக்கான அழகுத் திருப்பெயர்கள் (இஸ்லாம் பெயர்கள்)

ஒரு துணை வேந்தரின் கதை (பாகம் - 2)

முன்னேறுவது எப்படி?

பெருமானாரின் பிரியத் தோழர்கள்

ஒழுக்கம் பேணுவீர்

நீதிக்கு ஓர் உமர் (ரலி) இரண்டாம் கலீபா

உயர்வு தரும் உலகப் பொன்மொழிகள்

இஸ்லாமியக் கலைப்பண்பு - Isalamia Kalaipanbugal

வாழ்வின் வழித்துணை

துருக்கியில் முஸ்லிம் ஆட்சி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91